Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

நோக்கிக்கொண்டிருந்தேன் (1)
தற்செயலாக (3)
நலம் (1)
அவர்களிடம் (5)
யாருடன் (2)
இரண்டு (19)
வாங்கினோம் (1)
என்றால் (1)
புகார் (2)
தச்சர்களுக்கு (1)
சுகமற்றிருந்ததால் (1)
சதுரங்கம் (1)
வைத்தியசாலைக்கு (1)
தயார் (1)
செய்துக்கொண்டிருப்பேன் (1)
விரும்புகிறீர்களா (2)
பெய்யாது (1)
கடினமாகப்படிக்க (1)
அவனைத்தேடுகிறாய் (1)
மூடியை (1)
அனுப்பாதீர்கள் (1)
எழுதத்தெரியாது (1)
போய்க்கொண்டிருக்கின்றாய் (1)
தாய்மொழி (1)
சகோதரி (1)
கேரளாவைச்சுற்றிப்பார்த்து (1)
பராமரிக்க (2)
அப்படிச்செய்ய (1)
அடையவில்லை (1)
முகத்தை (2)
தூங்கிக்கொண்டிருப்பார்கள் (1)
சிறந்த (3)
பதட்டம் (1)
இருப்பார் (1)
செலவை (2)
உனது (1)
நடந்துவிட்டதென்று (1)
பங்கேற்க (1)
அவளைக்கொல்ல (1)
பரிசுகள் (1)
கதையை (1)
செய்யவேண்டும் (1)
விருந்துண்ண (1)
காயம்பட்ட (1)
உண்பதில்லை (1)
மரம் (1)
இருப்பீர்கள் (3)
எதிர்காலம் (1)
விலைமதிப்பற்றது (1)
இடங்களில் (1)
நடந்து
ந்து
nadandhu
nadandhu
id:37462


7 sentences found
id:809
உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது?
unggalukku enna nadandhukhondirukkindradhu
What has been going on with you?
നിങ്ങൾക്ക് എന്താണ് സംഭവിച്ചുക്കൊണ്ടിരിക്കുന്നതു?
ningngalkku enthaanu sambhavichchukkondirikkunnathu
id:1256
மூளைச்சலவை அமர்வு நடந்துகொண்டிருக்கின்றது.
moolaichchalavai amarvu nadandhukhondirukkindradhu
Brainstorming session in progress.
ബ്രെയിൻസ്റ്റോമിംഗ് സെഷൻ പുരോഗമിക്കുന്നു.
breyinstrtroaminggu seshan puroagamikkunnu
id:20
யாருக்கோ ஏதோ விபத்து நடந்துவிட்டதென்று தோன்றுகின்றது.
yaarukkoa aedhoa vibaththu nadandhuvittadhendru thoandrukhindradhu
I feel that someone has had an accident.
ആർക്കോ, എന്തോ അപകടം സംഭവിച്ചെന്നു തോന്നുന്നു.
aarkkoa enthoa apakadam sambhavichchennu thoannunnu
id:93
இப்பொழுது நாங்கள் வந்த வழியாக திரும்பி நடந்துக்கொண்டிருந்தோம்.
ippozhudhu naanggal vandha vazhiyaakha thirumbi nadandhukkondirundhoam
Now we were going back the way we came.
ഇപ്പോൾ ഞങ്ങൾ വന്ന വഴിയിലൂടെ തിരിച്ചു നടക്കുകയായിരുന്നു.
ippoal njangngal vanna vazhiyiloode thirichchu nadakkukhayaayirunnu
id:359
புதிய கட்டிடம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.
pudhiya kattidam thodarpaana panikhal nadandhu varukhindrana
Works related to the new building is underway.
പുതിയ കെട്ടിടവുമായി ബന്ധപ്പെട്ട ജോലികൾ നടന്നുകൊണ്ടിരിക്കുകയാണ്.
puthiya kettidavumaayi bandhappetta joalikal nadannukondirikkukhayaanu
id:830
நேற்று காலை நான் பத்து மைல்கள் நடந்துவிட்டேன்.
naetrtru kaalai naan paththu mailkhal nadandhuvittaen
Yesterday morning I had walked for ten miles.
ഇന്നലെ രാവിലെ ഞാൻ പത്ത് മൈൽ നടന്നു.
innale raavile njaan paththu mail nadannu
id:94
கொஞ்ச தூரம் நடந்து பின், சந்தை கட்டிடம் மங்கிய வெளிச்சத்தில் கண்ணில் பட்டது.
konjcha thooram nadandhu pin sandhai kattidam manggiya velichchaththil kannil pattadhu
After a short walk, the market building came into view in the dim light.
കുറച്ചു ദൂരം പിന്നിട്ട്, വിപണി കെട്ടിടം മങ്ങിയ വെളിച്ചത്തിൽ കണ്ണിൽ പെട്ടു.
kurachchu dhooram pinnittu vipani kettidam mangngiya velichchaththil kannil pettu

சில கதைகள், உங்களுக்காக...
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025