Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

செல்வதற்குள் (1)
திறன்களை (1)
எடுத்துக்கொள்வான் (1)
கோடையில் (1)
அந்தப்பழத்தைச்சாப்பிடுவது (1)
மொழியில் (1)
இங்கு (16)
மறந்துவிட்டேன் (2)
வயல்கள் (1)
வாங்கலாம் (1)
தீப்பிடித்து (1)
இந்தப்பணத்தை (1)
குரைக்கவில்லை (1)
அபராதம் (2)
மனித (1)
கற்க (1)
பூங்காவிலிருந்து (1)
அழைக்கிறீர்கள் (1)
எனக்குப்பாடத்தெரியாது (1)
பழுதடையவில்லை (1)
வெட்டுவதற்காக (1)
கொடுத்தும் (1)
தலைவலி (1)
தூங்கியதால் (1)
எருமைகளை (2)
நம்பும் (1)
சிறுவனின் (1)
உதடுகளுடன் (1)
புத்தி (1)
விபத்துக்குள்ளாயின (1)
ஓட்டுனரிடம் (1)
நடத்த (1)
நீங்கள் (80)
நெருங்கி (2)
அதே (1)
எந்த (19)
சந்திப்பீர்கள் (1)
உங்களுக்காக (2)
யாரேனும் (1)
குற்றம் (2)
செய்வாய் (1)
எழுந்த (1)
ஆகும் (3)
திருப்பி (3)
குறுக்கே (1)
இவை (1)
செய்கின்றான் (1)
செய்துகொண்டிருக்கின்றார் (1)
காலநிலையையும் (1)
காதலனை (1)
நாய்கள்
நாய்ள்
naaikhal
naaikhal
id:37966


10 sentences found
id:462
நாய்கள் குரைக்கும்.
naaikhal kuraikkum
Dogs bark.
പട്ടികൾ കുരയ്ക്കും.
pattikal kuraykkum
id:469
நாய்கள் குறைக்கின்றன.
naaikhal kuraikkindrana
Dogs bark.
പട്ടികൾ കുരയ്ക്കുന്നു.
pattikal kuraykkunnu
id:482
நாய்கள் குரைப்பதுண்டு.
naaikhal kuraippadhundu
Dogs do bark.
പട്ടികൾ കുരയ്ക്കുന്നുണ്ടു.
pattikal kuraykkunnundu
id:557
நாய்கள் குரைத்தன.
naaikhal kuraiththana
Dogs barked.
പട്ടികൾ കുരച്ചു.
pattikal kurachchu
id:571
நாய்கள் குரைக்கவில்லை.
naaikhal kuraikkavillai
The dogs did not bark.
നായ്ക്കൾ കുരയ്ക്കില്ല.
naaykkal kuraykkilla
id:1377
அந்த நாய்கள் அவர்களுக்குச்சொந்தமானவை.
andha naaikhal avarkhalukkuchchondhamaanavai
The dogs belong to them.
നായ്ക്കൾ അവരുടേതാണ്.
aa naaykkal avarudaethaanu
id:516
அந்த நாய்கள் உங்களைப்பார்த்து குரைக்கலாம்.
andha naaikhal unggalaippaarththu kuraikkalaam
Those dogs may bark at you.
പട്ടികൾ നിങ്ങളെ നോക്കി കുരയ്ക്കാം.
aa pattikal ningngale noakki kuraykkaam
id:71
தெரு நாய்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்றன.
theru naaikhal angguminggum oadi vilaiyaadukhindrana
Stray dogs were runnning around and playing.
തെരുവു പട്ടികൾ അങ്ങോട്ടും ഇങ്ങോട്ടും ഓടി കളിക്കുന്നു.
theruvu pattikal angngoattum ingngoattum oadi kalikkunnu
id:644
எந்த காரணமும் இல்லாமல் தெரு நாய்கள் குரைத்துக்கொண்டிருக்கின்றன.
endha kaaranamum illaamal theru naaikhal kuraiththukkondirukkindrana
Stray dogs are barking for no reason.
ഒരു കാരണവുമില്ലാതെ തെരുവ് നായ്ക്കൾ കുരയ്ക്കുകയാണ്.
oru kaaranavumillaathe theruvu naaykkal kuraykkukhayaanu
id:269
தூரத்தே ஐந்து நாய்கள் எங்களைப்பார்த்து குரைப்பதைக்கண்டு நாங்கள் தூரத்தே நின்றுவிட்டோம்.
thooraththae aindhu naaikhal enggalaippaarththu kuraippadhaikkandu naanggal thooraththae nindruvittoam
We stood off when we saw five dogs barking at us from afar.
ദൂരെ നിന്ന് അഞ്ച് നായ്ക്കൾ ഞങ്ങളെ നോക്കി കുരയ്ക്കുന്നത് കണ്ട് ഞങ്ങൾ ദൂരെ നിന്നു.
dhoore ninnu anjchu naaykkal njangngale noakki kuraykkunnathu kandu njangngal dhoore ninnu

சில கதைகள், உங்களுக்காக...
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025