Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

கண்ணீர் (1)
மாடி (1)
நடனமாட (1)
சொல்வது (2)
உண்மையை (1)
போகப்போகிறேன் (1)
நண்பராக (1)
மீதியை (2)
அவளை (14)
தோட்டத்தில் (1)
பணமாக (1)
கவனியுங்கள் (2)
கதவைத்திறக்கவும் (1)
ஏன் (10)
நல்லதைச்சொல்லக்கூடியவர்கள்தான் (1)
மேரி (1)
மங்கிப்போயின (1)
வயதான (1)
பக்கத்தைப்புரட்டுங்கள் (1)
தெரியவில்லை (5)
விரிவுரை (1)
நண்பரே (1)
ஓடி (3)
நினைக்கவில்லை (1)
அமைதியின்மை (1)
இல்லாதாக்கியது (1)
உதடுகளுடன் (1)
முடித்திருப்பேன் (1)
தீர்வைக்காண (1)
மூன்று (2)
புதிது (1)
பின்பு (1)
சிந்திக்கவைத்தன (1)
காலத்தால் (1)
விரல்களால் (1)
ஊழியர்கள் (2)
நாளைக்கு (5)
என்ன (35)
பற்றிச்சேர்ந்திருக்கின்றதும் (1)
ஒதுக்கி (1)
ஆறுமாதம் (1)
திருட்டு (1)
இடையிடையே (1)
உதவாது (2)
மனிதன் (3)
பசியாக (1)
கதவைத்திறந்துள்ளேன் (1)
விளையாடுவதுண்டு (1)
தூங்குவதுண்டு (1)
அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள் (1)
நிற
nira
id:46813


50 sentences found
id:1362
வரிசையில் நிற்கவும்.
varisaiyil nitrkavum
Stand in line.
വരിയിൽ നിൽക്കുക.
variyil nilkkukha
id:812
எரிச்சலூட்டுவதை நிறுத்து.
erichchaloottuvadhai niruththu
Stop annoying.
ശല്യപ്പെടുത്തുന്നത് നിർത്തുക.
shalyappeduththunnathu nirththuka
id:1440
காப்பியை உறுஞ்சுவதை நிறுத்து.
kaappiyai urunjchuvadhai niruththu
Stop slurping your coffee.
കാപ്പി കുടിക്കുന്നത് നിർത്തൂ.
kaappi kudikkunnathu nirththoo
id:1417
நீ நிறைய மாறிவிட்டாய்.
nee niraiya maarivittaai
You have changed a a lot.
നീ ഒരുപാട് മാറിയിരിക്കുന്നു.
nee orupaadu maariyirikkunnu
id:1364
அந்த சத்தத்தை நிறுத்து.
andha saththaththai niruththu
Stop that noise
ശബ്ദം നിർത്തൂ.
aa shabdham nirththoo
id:1324
வகுப்பறையை சிரிப்பு நிறைத்தது.
vakhupparaiyai sirippu niraiththadhu
Laughter filled the classroom.
ക്ലാസ് മുറിയിൽ ചിരി നിറഞ്ഞു.
klaasu muriyil chiri niranjnju
id:1260
மாலை நேரத்திட்டங்கள் நிறைவேறுகின்றன.
maalai naeraththittanggal niraivaerukindrana
Evening plans take shape.
വൈകുന്നേര പദ്ധതികൾ രൂപപ്പെടുന്നു.
vaikunnaera padhdhathikal roopappedunnu
id:484
அவன் நிறைய வாசிப்பதுண்டு.
avan niraiya vaasippadhundu
He does read a lot.
അവൻ ധാരാളം വായിക്കുന്നുണ്ട്.
avan dhaaraalam vaayikkunnundu
id:514
அவர்கள் திட்டுவதை நிறுத்தலாம்.
avarkhal thittuvadhai niruththalaam
They may stop swearing.
അവർ അസഭ്യം പറയുന്നത് നിർത്തിയേക്കാം.
avar asabhyam parayunnathu nirththiyaekkaam
id:527
அவர்கள் அங்கே நிற்கக்கூடாது.
avarkhal anggae nitrkakkoodaadhu
They should not stand there.
അവർ അവിടെ നിൽക്കാൻ പാടില്ല.
avar avide nilkkaan paadilla
id:540
இந்தப்படத்தில் நிறைய பார்பதற்குண்டு.
indhappadaththil niraiya paarpadhatrkundu
There is a lot to see in this movie.
സിനിമയിൽ ഒരുപാട് കാണാനുണ്ട്.
ea sinimayil orupaadu kaanaanundu
id:387
சீதா நிறைய நேரம் எடுத்தாள்.
seethaa niraiya naeram eduththaal
Seeta took lots of time.
സീത ധാരാളം സമയം എടുത്തു.
seetha dhaaraalam samayam eduththu
id:521
நாம் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
naam pukhaipidippadhai niruththa vaendum
We should/must stop smoking.
നമ്മൾ പുകവലി നിർത്തണം.
nammal pukavali nirththanam
id:453
தீயின் இருபுறமும் மக்கள் நிற்கிறார்கள்.
theeyin irupuramum makkal nitrkiraarkhal
People are standing on either side of the fire.
തീയുടെ ഇരുവശത്തും ആളുകൾ നിൽക്കുന്നു.
theeyude iruvashaththum aalukal nilkkunnu
id:715
அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.
avalukku niraiya nanbarkhal irundhanar
She had a lot of friends.
അവൾക്ക് ഒരുപാട് സുഹൃത്തുക്കൾ ഉണ്ടായിരുന്നു.
avalkku orupaadu suhrththukkal undaayirunnu
id:716
அவளுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.
avalukku niraiya nanbarkhal ullanar
She has a lot of friends.
അവൾക്ക് ഒരുപാട് സുഹൃത്തുക്കളുണ്ട്.
avalkku orupaadu suhrththukkalundu
id:1035
எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
enakku niraiya nanbarkhal irukkiraarkhal
I have a lot of friends.
എനിക്ക് ഒരുപാട് സുഹൃത്തുക്കളുണ്ട്.
enikku orupaadu suhrththukkalundu
id:1074
எப்போதும் கையடக்கத்தொலைபேசியில் விளையாடுவதை நிறுத்து.
eppoadhum khaiyadakhkhaththolaipaesiyil vilaiyaaduvadhai niruththu
Stop playing on mobile all the time.
എല്ലായ്‌പ്പോഴും മൊബൈലിൽ കളിക്കുന്നത് നിർത്തുക.
ellaayppoazhum mobailil kalikkunnathu nirththuka
id:1083
கார் மரத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
kaar maraththin arukhae niruththappattulladhu
The car is parked near the tree.
കാർ മരത്തിനു സമീപം പാർക്ക് ചെയ്തിട്ടുണ്ട്.
kaar maraththinu sameepam paarkku cheythittundu
id:1156
உங்களது வாகனத்தை இங்கே நிறுத்தாதீர்கள்.
unggaladhu vaakhanaththai inggae niruththaadheerkhal
Do not park your car here.
നിങ്ങളുടെ വാഹനം ഇവിടെ നിർത്തരുത്.
ningngalude vaahanam ivide nirththarudhu
id:1373
நீதிமன்ற அறை சத்தத்தால் நிறைந்திருந்தது.
needhimandra arai saththaththaal niraindhirundhadhu
The courtroom was in an uproar.
കോടതിമുറിയിൽ ബഹളം നിറഞ്ഞു.
koadathimuriyil bahalam niranjnju
id:175
உங்கள் காப்பியை உறுஞ்சுவதை நிறுத்துங்கள்.
unggal kaappiyai urunjchuvadhai niruththunggal
Stop slurping your coffee.
നിങ്ങളുടെ കാപ്പി കുടിക്കുന്നത് നിർത്തുക.
ningngalude kaappi kudikkunnathu nirththuka
id:1091
ஏதாவது சாப்பிடுவதற்காக நாங்கள் வாகனத்தை அங்கே நிறுத்தினோம்.
aedhaavadhu saappiduvadhatrkhaakha naanggal vaakhanaththai anggae niruththinoam
We stopped by to eat something.
എന്തെങ്കിലും കഴിക്കാൻ വേണ്ടി ഞങ്ങൾ വാഹനം അവിടെ നിർത്തി.
enthenggilum kazhikkaan vaendi njangngal vaahanam avide nirththi
id:195
நிறைய கிராமங்கள் சண்டையில் முற்றிலும் அழிக்கப்பட்டன.
niraiya kiraamanggal sandaiyil murrilum azhikkappattana
Many villages were completely wiped out in the fighting.
നിരവധി ഗ്രാമങ്ങൾ പോരാട്ടത്തിൽ പൂർണ്ണമായും തുടച്ചുനീക്കപ്പെട്ടു.
niravadhi graamangngal poaraattaththil poornnamaayum thudachchuneekkappettu
id:851
ஒரு காவல் துறையினர் என்னை நிறுத்தினார்.
oru kaaval thuraiyinar ennai niruththinaar
A policeman stopped me.
ഒരു പോലീസുകാരൻ എന്നെ തടഞ്ഞു.
oru poaleesukaaran enne thadanjnju
id:259
என்ன நடந்தாலும் நான் உங்களுடன் நிற்பேன்.
enna nadandhaalum naan unggaludan nitrpaen
No matter what happens, I will stand by you.
എന്ത് സംഭവിച്ചാലും ഞാൻ നിങ്ങളോടൊപ്പം നിൽക്കും.
enthu sambhavichchaalum njaan ningngaloadoppam nilkkum
id:529
எனக்கு சொல்வதற்கான காரியங்கள் நிறைய இருக்கின்றது.
enakku solvadhatrkaana kaariyanggal niraiya irukkindradhu
I have a lot to say.
എനിക്ക് പറയാനുള്ള കാര്യം വളരെ ഉണ്ട്.
enikku parayaanulla kaaryam valare undu
id:535
எனக்கு செய்வதற்காக நிறைய வேலைகள் உள்ளன.
enakku seivadhatrkaakha niraiya vaelaikhal ullana
I have many jobs to do.
എനിക്ക് ചെയ്യാൻ വേണ്ടി ജോലികൾ ഒരുപാടുണ്ടു.
enikku cheyyaan vaendi joalikal orupaadundu
id:850
ஒரு காவல் துறையினரால் நான் நிறுத்தப்பட்டேன்.
oru kaaval thuraiyinaraal naan niruththappattaen
I was stopped by a policeman.
ഒരു പോലീസുകാരനാൽ ഞാൻ നിർത്തപ്പെട്ടു.
oru poaleesukaaranaal njaan nirththappettu
id:837
அவன் நீல நிற உடையில் இருந்தார்.
avan neela nira udaiyil irundhaar
He was in a blue clothes.
അവൻ നീല വസ്ത്രത്തിലായിരുന്നു.
avan neela vasthraththilaayirunnu
id:25
அவனது பதட்டம் நிறைந்த சத்தம் எனக்கு கேட்டது.
avanadhu padhattam niraindha saththam enakku kaettadhu
I heard his panic filled noise.
അവന്റെ പരിഭ്രമം നിറഞ്ഞന ശബ്ദം എനിക്കി കേട്ടു.
avande paribhramam niranjnjana shabdham enikki kaettu
id:8
இருபுறமும் மரங்கள் நிறைந்த வழியாக வண்டி முன்னோக்கிப்பாய்ந்தது.
irupuramum maranggal niraindha vazhiyaakha vandi munnoakkippaaindhadhu
The carriage moved forward through a road lined with trees on both sides.
ഇരുവശവും മരങ്ങൾ നിറഞ്ഞ വഴിയിലൂടെ വണ്ടി മുന്നോട്ടുപ്പാഞ്ഞു.
iruvashavum marangngal niranjnja vazhiyiloode vandi munnoattuppaanjnju
id:261
இந்த காலணி எந்த காலநிலையையும் தாங்கி நிற்கும்.
indha kaalani endha kaalanilaiyaiyum thaanggi nitrkum
This sandals will stand up to any weather conditions.
ഏത് കാലാവസ്ഥയിലും ചെരുപ്പ് നിലകൊള്ളും.
aethu kaalaavasdhayilum ea cheruppu nilakollum
id:57
இந்த வீடு என் நிறுவனமே எனக்கு ஒதுக்கி தந்தது.
indha veedu en niruvanamae enakku odhukki thandhadhu
This house was allotted to me by my company.
വീടു എന്റെ കമ്പനിതന്നെ എനിക്ക് അനുവദിച്ചു തന്നതാണ്.
ea veedu ende kambanithanne enikku anuvadhichchu thannathaanu
id:1378
நீல நிற கண்கள் கொண்ட பெண்ணும் நாளை வருவாள்.
neela nira kangal konda pennum naalai varuvaal
The girl whose eyes are blue will also come tomorrow.
നീലക്കണ്ണുകളുള്ള സ്ത്രീയും നാളെ വരും.
neelakkannukalulla sthreeyum naale varum
id:258
பட்டாசு வெடிக்க வைக்கும்போது அனைவரும் பின்னே ஒதுங்கி நிற்கவேண்டும்.
pattaasu vedikka vaikkumpoadhu anaivarum pinnae odhunggi nitrkavaendum
Everyone must stand back when somebody sets fireworks.
ആരെങ്കിലും പടക്കം പൊട്ടിക്കുമ്പോൾ എല്ലാവരും മാറി നിൽക്കണം.
aarenggilum padakkam pottikkumboal ellaavarum maari nilkkanam
id:150
அங்கே நிற்கும் அந்த பெண் என் சகோதரியின் தோழி.
anggae nitrkum andha pen en sakoadhariyin thoazhi
That women over there is a friend of my sister's.
അവിടെ നിൽക്കുന്ന സ്ത്രീ എന്റെ സഹോദരിയുടെ സുഹൃത്താണ്.
avide nilkkunna aa sthree ende sahoadhariyude suhrththaanu
id:255
அவளுடைய மொழித்திறன் அவளை மற்ற எல்லா போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்கச்செய்தது.
avaludaiya mozhiththiran avalai matrtra ellaa poattiyaalarkhalidamirundhu thaniththu nitrkachcheidhadhu
Her language skills made her stand out from all the other candidates.
അവളുടെ ഭാഷാ വൈദഗ്ദ്ധ്യം അവളെ മറ്റെല്ലാ സ്ഥാനാർത്ഥികളിൽ നിന്നും വേറിട്ടു നിർത്തി.
avalude bhaashaa vaidhagdhdyam avale matrtrellaa sdhaanaarthdhikalil ninnum vaerittu nirththi
id:324
சில ஆபத்தான முதலீடுகளின் விளைவாக அவள் நிறைய பணத்தை இழந்தாள்.
sila aabaththaana mudhaleedukhalin vilaivaakha aval niraiya panaththai izhandhaal
She lost a lot of money in consequence of some risky investments.
ചില അപകടകരമായ നിക്ഷേപങ്ങളുടെ ഫലമായി അവൾക്ക് ധാരാളം പണം നഷ്ടപ്പെട്ടു.
chila apakadakaramaaya nikshaepangngalude phalamaayi avalkku dhaaraalam panam nashdappettu
id:75
தெரு விளக்கின் சிவப்பு பிரகாசம் தெரு முழுவதையும் சிவப்பு நிறமாக்கியிருந்தது.
theru vilakkin sivappu pirakaasam theru muzhuvadhaiyum sivappu niramaakkiyirundhadhu
The red light from the street lamp made the entire street red.
തെരുവു വിളക്കിന്റെ ചുവന്ന വെളിച്ചം തെരുവിനെ ചുവപ്പ് നിറമാക്കിയിരുന്നു.
theruvu vilakkinde chuvanna velichcham theruvine chuvappu niramaakkiyirunnu
id:239
அவர்களுடன் வேலை செய்வதை நீண்ட காலத்திற்கு முன்பே நான் நிறுத்திவிட்டேன்.
avarkhaludan vaelai seivadhai neenda kaalaththitrku munbae naan niruththivittaen
I closed out working with them a long time ago.
വളരെക്കാലം മുമ്പ് അവരുടെ കൂടെ ജോലി ചെയ്യുന്നത് ഞാൻ നിർത്തി.
valarekkaalam mumbu avarude koode joali cheyyunnathu njaan nirththi
id:575
இங்குள்ள மதகு மூடப்பட்டுள்ளதால், தண்ணீர் ஓடாமல் சாலையில் தேங்கி நிற்கின்றது.
inggulla madhakhu moodappattulladhaal thanneer oadaamal saalaiyil thaenggi nitrkindradhu
As the culvert here is closed, the water does not flow away and gets stuck on the road.
ഇവിടെയുള്ള കലുങ്ക് അടഞ്ഞതിനാൽ വെള്ളം ഒഴുകാതെ റോഡിൽ കെട്ടിക്കിടക്കുന്നു.
ivideyulla kalunggu adanjnjathinaal vellam ozhukaathe roadil kettikkidakkunnu
id:266
மேலாளர் தனது ஊழியர்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்.
maelaalar thanadhu oozhiyarkhal pirachchanaiyai edhirkollum poadhu avarkhalukku aadharavaakha nitrpaar
The manager always stands up for her staff when they face trouble.
തന്റെ ജീവനക്കാർക്ക് പ്രശ്‌നങ്ങൾ നേരിടുമ്പോൾ മാനേജർ എപ്പോഴും അവർക്കുവേണ്ടി നിലകൊള്ളുന്നു.
thande jeevanakkaarkku prashnangngal naeridumboal maanaejar eppoazhum avarkkuvaendi nilakollunnu
id:222
நீங்கள் அவனுக்கு என்ன அறிவுரை கூறினாலும், அவன், தனது நிறத்தை மாற்றப்போவதில்லை.
neenggal avanukku enna arivurai koorinaalum avan thanadhu niraththai maatrtrappoavadhillai
Whatever advice you give him, he will behave like a leopard that does not change its spots.
എന്ത് ഉപദേശം നൽകിയാലും അവൻ, തന്റെ നിറം മാറാൻ പോകുന്നില്ല.
enthu upadhaesham nalkiyaalum avan thande niram maaraan poakunnilla
id:98
இந்த கடும் பனி நிறைந்த குளிர் காலையில், யார் தான் எழுந்திருக்கப்போகிறார்கள்?
indha kadum pani niraindha kulir kaalaiyil yaar thaan ezhundhirukkappoakhiraarkhal
Who is going to be awake on this cold, snowy morning?
തണുത്ത, മഞ്ഞുവീഴ്ചയുള്ള പ്രഭാതത്തിൽ ആരാണ് ഉണർന്നിരിക്കാൻ പോകുന്നത്?
ea thanuththa manjnjuveezhchayulla prabhaathaththil aaraanu unarnnirikkaan poakunnathu
id:59
இந்த நகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது.
indha nakharaththil oru periya niruvanaththil enakku uyarndha padhavi kidaiththadhu
I got a high job in a big company in the city.
നഗരത്തിൽ ഒരു വലിയ കമ്പനിയിൽ എനിക്ക് ഉയർന്ന ജോലി കിട്ടി.
ea nagaraththil oru valiya kambaniyil enikku uyarnna joali kitti
id:109
காலங்கள் நிறைய கடந்துபோயின. மழை, பனி, சூரியன் எல்லாமே மாறி மாறி வந்துபோயின.
kaalanggal niraiya kadandhupoayina mazhai pani sooriyan ellaamae maari maari vandhupoayina
A lot of time has passed. Rain, snow and sun alternated.
സമയം ഒരുപാട് കഴിഞ്ഞു. മഴയും മഞ്ഞും വെയിലും എല്ലാം മാറി മാറി വന്നു പോയി.
samayam orupaadu kazhinjnju mazhayum manjnjum veyilum ellaam maari maari vannu poayi
id:257
யாரேனும் என்னை மீற முயற்சிக்கும் போது நான் எப்போதும் என் கொள்கைகளுக்காக நிற்பேன்.
yaaraenum ennai meera muyatrchikkum poadhu naan eppoadhum en kolkhaikhalukkaakha nitrpaen
I always stand up to my rules when anyone tries to overrule me.
ആരെങ്കിലും എന്നെ മറികടക്കാൻ ശ്രമിക്കുമ്പോൾ ഞാൻ എപ്പോഴും എന്റെ നിയമങ്ങൾക്കനുസരിച്ച് നിലകൊള്ളുന്നു.
aarenggilum enne marikadakkaan shramikkumboal njaan eppoazhum ende niyamangngalkkanusarichchu nilakollunnu
id:275
மிக நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருந்தபோது அவருக்கு பிரதியீடாக நான் நிற்கும்படி கேட்கப்பட்டேன்.
mikha neenda naatkal noaivaaippatta viduppil irundhapoadhu avarukku piradhiyeedaakha naan nitrkumpadi kaetkappattaen
I was asked to stand in for Mick when he was on extended sickness leave.
മിക്ക് നീണ്ട അസുഖ അവധിയിലായിരുന്നപ്പോൾ എന്നോട് പകരമായി നിൽക്കാൻ ആവശ്യപ്പെട്ടു.
mikku neenda asukha avadhiyilaayirunnappoal ennoadu pakaramaayi nilkkaan aavashyappettu
id:245
அடர்ந்த மூடுபனியினால் நான்கு பக்கங்களும் மூடப்பட்டதால், நாங்கள் இருந்த இடத்தில் நிறுத்த முடிவு செய்தோம்.
adarndha moodupaniyinaal naangu pakkanggalum moodappattadhaal naanggal irundha idaththil niruththa mudivu seidhoam
As the thick fog closed in, we decided to stop driving.
കനത്ത മൂടൽമഞ്ഞ് നാല് വശങ്ങളും അടഞ്ഞതിനാൽ ഡ്രൈവിംഗ് നിർത്താൻ ഞങ്ങൾ തീരുമാനിച്ചു.
kanaththa moodalmanjnju naalu vashangngalum adanjnjathinaal draivinggu nirththaan njangngal theerumaanichchu

சில கதைகள், உங்களுக்காக...
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
216 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025