Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

தங்களைச்சுற்றி (1)
ஒருவரையொருவர் (1)
அவளைப்பார்த்து (1)
முன்பு (4)
முடியும் (12)
தினமும் (5)
சொல்லியிருக்கலாம் (1)
பெற்றோரைக்கேளுங்கள் (1)
அப்போதுதான் (1)
அவசரப்பட (1)
தாங்கள் (2)
கேட்கப்பட்டேன் (1)
என்னிடமிருந்து (1)
ஆரம்பிக்கும் (1)
கூர்ந்தால் (1)
ரூபாய் (1)
முற்றிலும் (1)
பூத்து (1)
முகவரிக்கு (1)
திருட்டு (1)
அதுகுறித்து (1)
நேர்மையானவர்கள் (1)
மேரி (1)
கலாச்சாரத்துக்கு (1)
உண்மையாகத்தான் (1)
வெல்லத்தைப்பயன்படுத்தி (1)
அறிமுகமான (1)
வேடிக்கையாக (1)
செவ்வாய் (2)
தலைவலி (1)
அழைத்ததுண்டு (1)
உங்களுக்கானவை (1)
மூடுபனியினால் (1)
அனுமதிப்பான் (1)
விரும்புகிறீர்கள் (1)
கீழுமாக (1)
சந்தேகத்திற்கு (1)
முன்னோக்கிப்போனது (1)
அனைத்தையும் (4)
நாட்களுக்கு (2)
பார்த்து (1)
அங்கு (13)
கடினமாகிவிட்டது (1)
அவசரத்தில் (1)
வாசிக்கலாம் (1)
இறுதிக்குள் (2)
செய்தார் (1)
உதவி (8)
அனுபவித்துக்கொண்டு (1)
இருந்த (3)
நேரம்
நேம்
naeram
naeram
id:40160


19 sentences found
id:1397
சந்திப்புக்கான நேரம்.
sandhippukkaana naeram
Time for a meeting.
കൂടിക്കാഴ്ച സമയം.
koodikkaazhcha samayam
id:1263
குடும்ப நேரம் விலைமதிப்பற்றது.
kudumpa naeram vilaimadhippatrtradhu
Family time is precious.
കുടുംബ സമയം വിലപ്പെട്ടതാണ്.
kudumba samayam vilappettathaanu
id:1321
தூங்க வேண்டிய நேரம் இது.
thoongga vaendiya naeram idhu
It is time to sleep.
ഉറങ്ങാൻ സമയമായി.
urangngaan samayamaayi
id:1086
கொஞ்ச நேரம் என்னோட இரு.
konjcha naeram ennoada iru
Stay with me for a while.
കുറച്ചു നേരം എന്നോടൊപ്പം നിൽക്കൂ.
kurachchu naeram ennoadoppam nilkkoo
id:1019
எனக்கு கொஞ்சம் நேரம் கொடு.
enakku konjcham naeram kodu
Give me some time.
എനിക്കിത്തിരി സമയം തരൂ.
enikkiththiri samayam tharoo
id:387
சீதா நிறைய நேரம் எடுத்தாள்.
seethaa niraiya naeram eduththaal
Seeta took lots of time.
സീത ധാരാളം സമയം എടുത്തു.
seetha dhaaraalam samayam eduththu
id:47
வேலை முடிந்தபோது நேரம் இருட்டாக இருந்தது.
vaelai mudindhapoadhu naeram iruttaakha irundhadhu
It was dark when the job finished.
ജോലി കഴിഞ്ഞപ്പോൾ നേരം ഇരുട്ടിയിരുന്നു.
joali kazhinjnjappoal naeram iruttiyirunnu
id:727
இது எவ்வளவு நேரம் வேலை செய்யும்?
idhu evvalavu naeram vaelai seiyum
How long does this work?
എത്രകാലം ഇത് പ്രവർത്തിക്കും?
ethrakaalam ithu pravarththikkum
id:668
இரண்டு மணி நேரம் கழித்தும் அவள் படித்துக்கொண்டேயிருக்கின்றாள்.
irandu mani naeram kazhiththum aval padiththukkondaeyirukkindraal
Even after two hours, she has been reading.
രണ്ടു മണിക്കൂറായിട്ടും അവൾ വായിച്ചുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
randu manikkooraayittum aval vaayichchukkondirukkukhayaanu
id:425
அவர் தனது மதிய உணவுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றார்.
avar thanadhu madhiya unavukku neenda naeram eduththukkolkhindraar
He takes long over his lunch.
അവൻ ഉച്ചഭക്ഷണം കഴിക്കാൻ വളരെ സമയം എടുക്കുന്നു.
avan uchchabhakshanam kazhikkaan valare samayam edukkunnu
id:870
எழும் நேரம் முதல் தூங்கச்செல்லும் வரை இசையைக்கேளுங்கள்.
ezhum naeram mudhal thoonggachchellum varai isaiyaikkaelunggal
Listen to music from the moment you wake up until you go to sleep.
സന്നിധാനം ഉണരുന്ന സമയം മുതൽ ഉറങ്ങുന്നതു വരെ സംഗീതം കേൾക്കുക.
sannidhaanam unarunna samayam muthal urangngunnathu vare sanggeetham kaelkkukha
id:893
அடுத்த மாதம் இந்த நேரம் நான் மேடையில் நடனமாடிக்கொண்டிருப்பேன்.
aduththa maadham indha naeram naan maedaiyil nadanamaadikkondiruppaen
I will be dancing on stage this time next month.
അടുത്ത മാസം സമയം ഞാൻ വേദിയിൽ നൃത്തം ചെയ്യുകയായിരിക്കും.
aduththa maasam ea samayam njaan vaedhiyil nrththam cheyyukayaayirikkum
id:99
சிறிது நேரம் அங்கு சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.
siridhu naeram anggu sutrtri sutrtrippaarththuvittu veedu thirumbinoam
After exploring around there for a while, we returned home.
കുറച്ചു സമയം അവിടെ ചുറ്റിപ്പിടിച്ച് വീടു തിരിച്ചു.
kurachchu samayam avide chutrtrippidichchu veedu thirichchu
id:67
நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப்பார்த்தபோது, நேரம் இரண்டு மணி கழிந்திருந்தது.
naan ennudaiya kaikkadikaaraththaippaarththapoadhu naeram irandu mani kazhindhirundhadhu
When I looked at my watch, it was two o'clock.
ഞാൻ എന്റെ ഘടികാരം നോക്കിയപ്പോൾ, സമയം രണ്ടു മണി കഴിഞ്ഞു.
njaan ende ghadikaaram noakkiyappoal samayam randu mani kazhinjnju
id:48
சிறிது நேரம் அனைவரும் அமர்ந்து குடும்ப விசேஷங்களை பகிர்ந்துக்கொண்டோம்.
siridhu naeram anaivarum amarndhu kudumpa visaeshanggalai pakhirndhukkondoam
For a while, everyone sat and shared the family gossips.
കുറച്ചു നേരം എല്ലാവരും ഇരുന്നു കുടുംബ വിശേഷങ്ങൾ പങ്കുവച്ചു.
kurachchu naeram ellaavarum irunnu kudumba vishaeshangngal pangguvachchu
id:677
நாளை அவள் அவர்களைச்சந்திக்கும் நேரம் முதல் உன்னைப்பற்றி ஏதாவது தவறாகச்சொல்லிக்கொண்டேயிருப்பாள்.
naalai aval avarkalaichchandhikkum naeram mudhal unnaippatrtri aedhaavadhu thavaraakhachchollikkondaeyiruppaal
She will have been saying something terrible about you from the moment she meets them tomorrow.
നാളെ അവരെ കാണുന്ന നിമിഷം മുതൽ അവൾ നിങ്ങളെക്കുറിച്ച് എന്തെങ്കിലും മോശമായി പറഞ്ഞുകൊണ്ടിരിക്കുകയായിരുക്കും.
naale avare kaanunna nimisham muthal aval ningngalekkurichchu enthenggilum moashamaayi paranjnjukondirikkukhayaayirukkum
id:626
நேரம் சென்ற பிறகு என்னைப்பார்க்க வராதே. அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
naeram sendra pirakhu ennaippaarkka varaadhae andha naeraththil naan thoonggikkondiruppaen
Do not come to see me after late. I will be sleeping at that time.
സമയം കഴിഞ്ഞിട്ട് എന്നെ കാണാൻ വരരുത്. സമയം ഞാൻ ഉറങ്ങുകയായിരിക്കും.
samayam kazhinjnjittu enne kaanaan vararuthu aa samayam njaan urangngukayaayirikkum
id:36
அவன் மனதிற்குள்ளேயே தன் சோகத்தை அடக்கிக்கொண்டு சிறிது நேரம் உள்ளே கிடந்தான்.
avan manadhitrkullaeyae than soakhaththai adakkikkondu siridhu naeram ullae kidandhaan
He kept his sorrow inside him and laid inside for a while.
അവൻ മനസിനുള്ളിൽ തന്റെ സങ്കടം ഒതുക്കി കുറച്ചു നേരം ഉള്ളെ കിടന്നു.
avan manasinullil thande sanggadam othukki kurachchu naeram ulle kidannu
id:104
அவனைப்பற்றி நீண்ட நேரம் யோசித்து கிடந்த நான், பின் அர்த்தராத்திரி கடந்தபோது உறங்கிப்போனேன்.
avanaippatrtri neenda naeram yoasiththu kidandha naan pin arththaraaththiri kadandhapoadhu uranggippoanaen
After thinking about him for a long time, around midnight, I fell asleep.
അവനെക്കുറിച്ചു ഏറെ നേരം ചിന്തിച്ചതിനു കിടന്ന ഞാൻ, ശേഷം അർദ്ധരാത്രി കഴിഞ്ഞപ്പോൾ ഉറങ്ങിപ്പോയി.
avanekkurichchu aere naeram chinthichchathinu kidanna njaan shaesham ardhdharaathri kazhinjnjappoal urangngippoayi

சில கதைகள், உங்களுக்காக...
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025