Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

கேட்பதற்குண்டு (1)
சரித்திரம் (1)
பள்ளிக்கூட (1)
சூடாகியுள்ளது (1)
ஒருவருக்கொருவர் (2)
சந்தித்தான் (1)
உண்மை (2)
நடந்துகொண்டிருக்கின்றது (2)
மூடுபனியினால் (1)
உனக்கு (12)
மணிக்கு (11)
வழிதவறி (2)
நீரைக்குடிக்க (1)
உணவுப்பழக்கம் (1)
அம்மாவுக்குத்தனியாக (1)
கூடும் (1)
நகரத்திலிருந்து (2)
மத்திய (1)
இறங்கிப்போகும்படி (1)
நண்பர்கள் (6)
குரைக்கும் (1)
பொறியியலாளர் (3)
உருவாக்கியது (1)
வேகமாக (4)
அங்கும் (1)
அழைக்காதே (2)
சிரிக்க (1)
பணியாற்றிக்கொண்டேயிருப்பார் (1)
சகோதரியிடம் (1)
வரும் (3)
இரவில் (3)
கூட்டத்தின் (1)
போய்க்கொண்டிருக்கின்றார்கள் (1)
சாப்பிடவில்லை (3)
எத்தனை (3)
பொருந்தியது (1)
மொழியில் (1)
ஓட்டத்தை (2)
தப்பிச்சென்றனர் (1)
நிரூபிக்க (1)
சுவைத்துப்பாருங்கள் (1)
வேலைத்தளத்திற்கு (1)
அருகிலெங்கும் (1)
எடுக்கின்றார் (1)
கடந்த (8)
சிரித்துக்கொண்டிருந்தாலும் (1)
போவது (1)
தொலைபேசியில் (1)
கடினமாகப்படிக்க (1)
மகிழ்ச்சியாக (3)
பயண
payana
payana
id:13163


7 sentences found
id:193
பயணிப்பது அவர்களை சோர்வடையச்செய்கின்றது.
payanippadhu avarkhalai soarvadaiyachcheikhindradhu
Travelling wipes them out.
യാത്ര ചെയ്യുന്നത് അവരെ ക്ഷീണിപ്പിക്കുന്നു.
yaathra cheyyunnathu avare ksheenippikkunnu
id:862
நான் ஒரு சுற்றுலாப்பயணி.
naan oru sutrtrulaappayani
I am a tourist.
ഞാൻ ഒരു വിനോദസഞ്ചാരിയാണ്.
njaan oru vinoadhasanjchaariyaanu
id:910
அவர் ஒரு நடைப்பயணத்திற்குச்சென்றிருந்தார்.
avar oru nadaippayanaththitrkuchchendrirundhaar
He had gone for a walk.
അയാൾ നടക്കാൻ പോയിട്ടുണ്ടായിരുന്നു.
ayaal nadakkaan poayittundaayirunnu
id:1217
பயணமூட்டையை வெளியே எடு.
payanamoottaiyai veliyae edu
Take out the luggage.
യാതാസാമാനം പുറത്ത് എടു.
yaadhaasaamaanam puraththu edu
id:240
அவர்கள் நடைபயணம் சென்றபோது என்னை தவிர்த்துவிட்டார்கள்.
avarkhal nadaipayanam sendrapoadhu ennai thavirththuvittaarkhal
They closed me out when they went on hiking.
അവർ കാൽനടയാത്ര പോയപ്പോൾ എന്നെ ഒഴിവാക്കി.
avar kaalnadayaathra poayappoal enne ozhivaakki
id:247
எல்லோரும் கொஞ்சம் நெருக்கமாக உள்ளே வந்தால், இன்னும் பத்து பயணிகளை பேரூந்துக்குள் ஏற்றிவிடலாம்.
elloarum konjcham nerukkamaakha ullae vandhaal innum paththu payanikhalai paeroondhukkul aetrtrividalaam
If everybody closes up a bit, we can accommodate ten more passengers on the bus.
എല്ലാവരും കുറച്ചുകൂടി അടച്ചാൽ, പത്തു യാത്രക്കാരെ കൂടി ബസിൽ ഉൾക്കൊള്ളിക്കാം.
ellaavarum kurachchukoodi adachchaal paththu yaathrakkaare koodi basil ulkkollikkaam
id:265
பிரதான சந்திப்புக்கு அருகில் சாலைப்பணிகள் நடைபெறுவதால் நாங்கள் பயண நேரத்திற்கு சில மணிநேரங்கள் கூடுதலாக ஒதுக்கவேண்டும்.
piradhaana sandhippukku arukhil saalaippanikhal nadaiperuvadhaal naanggal payana naeraththitrku sila maninaeranggal koodudhalaakha odhukkavaendum
We must allow for delays due to the road works near the junction.
ജംഗ്ഷനു സമീപമുള്ള റോഡ് പ്രവൃത്തികൾ കാരണം, ഞങ്ങൾ കാലതാമസം അനുവദിക്കണം.
janggshanu sameepamulla roadu pravrththikal kaaranam njangngal kaalathaamasam anuvadhikkanam

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
469 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025