Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

ரயிலைப்பிடிப்பானா (1)
காலை (12)
முட்டாளாக்காதே (1)
அதிர்ச்சியடைந்தேன் (1)
எல்லாவற்றிற்கும் (1)
எதையாவது (1)
கடவுளுக்குத்தெரியும் (1)
இருக்கின்றது (27)
புத்தகத்திலிருந்து (1)
கடந்த (8)
சரித்திரம் (1)
கடைகளின் (1)
மரத்தினால் (1)
அதிகமாகவே (1)
நாளை (16)
கேள்விகள் (1)
வரமாட்டார்கள் (1)
பிரியாவிடைகள் (1)
உழைக்கின்றதில்லை (1)
வந்தான் (2)
நினைவுகளும் (1)
அடைக்கப்பட்டிருந்தாலும் (2)
காலங்கள் (3)
அவர்களிடம் (5)
மாதம் (2)
அப்போதுதான் (1)
கேட்க (3)
அவளை (14)
ஒதுக்கி (1)
கோபப்படுகிறீர்களா (1)
வைத்தாய் (1)
முடியாவிட்டால் (1)
பலர் (1)
சொல்லாமல் (1)
இருப்பதால் (1)
சொல்லாத (1)
நன்றியுணர்வு (1)
வேலைக்குச்சென்று (1)
நுழைவதற்கான (1)
கூடாது (1)
காதில் (1)
அப்படிச்சொல்லியிருக்கக்கூடாது (1)
நிச்சயம் (1)
பற்றிச்சேர்ந்திருக்கின்றதும் (1)
மகிழ்ச்சியை (1)
சிக்கிக்கொண்டேன் (1)
என்னுடைய (6)
பணி (1)
சொல்லவில்லை (2)
சொல்வான் (1)
பல
pala
pala
id:13078


26 sentences found
id:761
கரும்பலகையைப்பார்க்கவும்.
karumbalakhaiyaippaarkkavum
Look at the blackboard.
ബ്ലാക്ക് ബോർഡിലേക്ക് നോക്കൂ.
blaakku boardilaekku noakkoo
id:796
பலூன் மேலே செல்கின்றது.
paloon maelae selkhindradhu
The balloon is going up.
ബലൂൺ മുകളിലേക്ക് പോകുന്നു.
baloonn mukalilaekku poakunnu
id:795
பலூன் கீழே போகின்றது.
paloon keezhae poakhindradhu
The balloon is going down.
ബലൂൺ താഴേക്ക് പോകുന്നു.
baloonn thaazhaekku poakunnu
id:541
நமக்கு பலது செய்வதற்குண்டு.
namakku paladhu seivadhatrkundu
We have a lot to do.
നമുക്ക് ഒരുപാട് ചെയ്യാനുണ്ട്.
namukku orupaadu cheyyaanundu
id:18
நாங்கள் அதனால் பலதும் சொல்லியிருந்தோம்.
naanggal adhanaal paladhum solliyirundhoam
Thereby, We have said so many things.
ഞങ്ങള്‍ അങ്ങനെ പലതും പറഞ്ഞിരിന്നു.
njangngal angngane palathum paranjnjirinnu
id:539
எனக்கு பல விடயங்கள் சொல்வதற்குண்டு.
enakku pala vidayanggal solvadhatrkundu
I have so many things to say.
എനിക്ക് ഒരുപാട് കാര്യങ്ങൾ പറയാനുണ്ട്.
enikku orupaadu kaaryangngal parayaanundu
id:411
நான் அழைத்தவர்களில் பலரும் வந்திருந்தனர்.
naan azhaiththavarkhalil palarum vandhirundhanar
Many of whom I invited came.
ഞാൻ ക്ഷണിച്ചവരിൽ പലരും വന്നിരുന്നു.
njaan kshanichchavaril palarum vannirunnu
id:30
வெளியே பலத்த மழை பெய்துகொண்டிருக்கின்றது.
veliyae palaththa mazhai peidhukhondirukkindradhu
It is heavily raining outside.
പുറത്തെ കനത്ത മഴ പെയ്യുകയാണ്.
puraththe kanaththa mazha peyyukayaanu
id:2
அதனால், காலங்கள் பல கழிந்து போய்க்கொண்டிருந்தது.
adhanaal kaalanggal pala kazhindhu poaikkondirundhadhu
Thereby, many times had been passing.
അങ്ങനെ, കാലങ്ങൾ പലതു കഴിഞ്ഞു പോയിക്കൊണ്ടിരുന്നു.
angngane kaalangngal palathu kazhinjnju poayikkondirunnu
id:532
இன்னும் நடப்பதற்கான தூரம் பல உண்டு.
innum nadappadhatrkhaana thooram pala undu
We still have a long way to go.
ഇനിയും നടക്കാനുള്ള ദൂരം ഒരുപാടുണ്ട്.
iniyum nadakkaanulla dhooram orupaadundu
id:533
எங்களிடம், உண்பதற்கான உணவுகள் பலவிதம் உள்ளன.
enggalidam unbadhatrkaana unavukhal palavidham ullana
We have a variety of food to eat.
ഞങ്ങളോടൊപ്പം, കഴിക്കാനുള്ള ഭക്ഷണം പലതരം ഉണ്ട്.
njangngaloadoppam kazhikkaanulla bhakshanam palatharam undu
id:408
என் தந்தையோ அல்லது தாயோ பல்கலைக்கழகத்திற்கு போனதில்லை.
en thandhaiyoa alladhu thaayoa palkhalaikkazhakhaththitrku poanadhillai
Neither my father nor my mother went to university.
എന്റെ അച്ഛനോ അല്ലെങ്കിൽ അമ്മയോ സർവകലാശാലയിലേക്കാണ് പോയിട്ടില്ല.
ende achchanoa allenggil ammayoa sarvakalaashaalayilaekkaanu poayittilla
id:412
கூட்டத்திற்கு பலர் வந்திருந்தனர், அவர்களில் சிலர் பெண்கள்.
koottaththitrku palar vandhirundhanar avarkhalil silar pengal
Many people turned up for the meeting, a few of whom were women.
നിരവധി ആളുകൾ യോഗത്തിൽ പങ്കെടുത്തു, അവരിൽ കുറച്ചുപേർ സ്ത്രീകളായിരുന്നു.
niravadhi aalukal yoagaththil panggeduththu avaril kurachchupaer sthreekalaayirunnu
id:320
ஒருவேளை, உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலாக, நீங்கள் நல்ல பலன்களைப்பெற்றிருக்கலாம்.
oruvaelai unggal piraarththanaikhalukku padhilaakha neenggal nalla palangalaippetrtrirukkalaam
Possibly, in answer to your prayers, you got good results.
ഒരുപക്ഷേ, നിങ്ങളുടെ പ്രാർത്ഥനകൾക്ക് ഉത്തരമായി, നിങ്ങൾക്ക് നല്ല ഫലങ്ങൾ ലഭിച്ചു.
orupakshae ningngalude praarthdhanakalkku uththaramaayi ningngalkku nalla phalangngal labhichchu
id:669
அவள் பல மாதங்களாக சத்தங்களைப்பற்றி புகார் செய்துகொண்டேயிருக்கின்றாள்.
aval pala maadhanggalaakha saththanggalaippatrtri pukhaar seidhukhondaeyirukkindraal
She has been complaining about the noises for many months.
മാസങ്ങളായി അവൾ നിയമങ്ങളെക്കുറിച്ച് പരാതിപ്പെട്ടുകൊണ്ടിരിക്കുകയാണ്.
maasangngalaayi aval niyamangngalekkurichchu paraathippettukondirikkukhayaanu
id:665
அந்த மனிதன் பல வருடங்களாக அதே ஆடைகளை அணிந்துக்கொண்டேயிருக்கின்றார்.
andha manidhan pala varudanggalaakha adhae aadaikhalai anindhukkondaeyirukkindraar
That man has been wearing the same clothes for years.
മനുഷ്യൻ പല വർഷങ്ങളായി ഒരേ വസ്ത്രമാണ് തരിച്ചുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
aa manushyan pala varshangngalaayi orae vasthramaanu tharichchukkondirukkukhayaanu
id:241
தொற்றுநோய் காரணமாக இந்த பாதையில் பல கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.
thotrtrunoai kaaranamaakha indha paadhaiyil pala kadaikhal nirandharamaakha moodappattana
Due to the epidemic, many shops on this road were closed down.
പകർച്ചവ്യാധി കാരണം പാതയിൽ പല കടകൾ ശാശ്വതമായി അടച്ചു.
pakarchchavyaadhi kaaranam ea paathayil pala kadakal shaashvathamaayi adachchu
id:27
ஜன்னல் கண்ணாடிகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பல சிறிய இடைவெளிகளில் மழைநீர் ஊடுருவிக்கொண்டிருந்தது.
jannal kannaadikhal adaikkappattirundhaalum pala siriya idaivelikhalil mazhaineer ooduruvikkondirundhadhu
Even though the window panes were closed, rainwater was seeping through many small gaps.
ജനൽ പാളികൾ അടച്ചിട്ടുണ്ടെങ്കിലും, പല ചെറിയ വിടവുകളിലൂടെ മഴവെള്ളം കയറുകയായിരുന്നു.
janal paalikal adachchittundenggilum pala cheriya vidavukaliloode mazhavellam kayarukayaayirunnu
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu
id:121
அவன் தன்னை திருமணம் செய்வானென்று எண்ணி அவள் பல வருடங்கள் காத்திருந்தாள்.
avan thannai thirumanam seivaanentru enni aval pala varudanggal kaaththirundhaal
She waited for many years, thinking he would marry her.
അവൻ തന്നെ വിവാഹം കഴിക്കുമെന്ന് കരുതി അവൾ വർഷങ്ങളോളം കാത്തിരുന്നു.
avan thanne vivaaham kazhikkumennu karuthi aval varshangngaloalam kaaththirunnu
id:287
சிப்பாய்கள் தங்கள் தயார்நிலை மற்றும் ஒழுக்கத்தை பராமரிக்க பல பயிற்சிகளை வைத்துள்ளனர்.
sippaaikhal thanggal thayaarnilai matrtrum ozhukkaththai paraamarikka pala payitrchikhalai vaiththullanar
Soldiers regularly have a drill to maintain their readiness and discipline.
സൈനികർക്ക് അവരുടെ സന്നദ്ധതയും അച്ചടക്കവും നിലനിർത്താൻ നിരവധി അഭ്യാസങ്ങളുണ്ട്.
sainikarkku avarude sannadhdhathayum achchadakkavum nilanirththaan niravadhi abhyaasangngalundu
id:1244
நேற்று இரவு பல கைதிகள் தப்பிச்சென்றனர். அவர்களில் யாரும் இதுவரை பிடிபடவில்லை.
naetrtru iravu pala kaidhikhal thappichchendranar avarkhalil yaarum idhuvarai pidipadavillai
Several prisoners escaped last night. None of whom/neither of whom has been caught so far.
ഇന്നലെ രാത്രി നിരവധി തടവുകാർ രക്ഷപ്പെട്ടു. ഇവരിൽ ആരെയും ഇതുവരെ പിടികൂടിയിട്ടില്ല.
innale raathri niravadhi thadavukaar rakshappettu ivaril aareyum ithuvare pidikoodiyittilla
id:111
பல வருட வெளியுலக வாழ்க்கை ஒரு மின்னல் போல் என் மனதில் கடந்து போனது.
pala varuda veliyulakha vaazhkkai oru minnal poal en manadhil kadandhu poanadhu
Many years of exile passed through my mind like a flash of lightning.
പല വർഷത്തെ പ്രവാസജീവിതം ഒരു മിന്നൽപ്പിണർപ്പോലെ എൻ മനസിലൂടെ കടന്നു പോയി.
pala varshaththe pravaasajeevitham oru minnalppinarppoale en manasiloode kadannu poayi
id:201
மலையேறும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை என்று அவன் எப்போதும் சொல்லி என்னை பலவீனப்படுத்துகின்றான்.
malaiyaerum alavukku enakku valimai illai endru avan eppoadhum solli ennai palaveenappaduththukhinraan
He, a wet blanket, always said that I was not strong enough to climb mountains.
എനിക്ക് മല കയറാൻ ശക്തിയില്ല എന്ന് പറഞ്ഞ് അവൻ എപ്പോഴും എന്നെ ദുർബലപ്പെടുത്തുന്നു.
enikku mala kayaraan shakthiyilla ennu paranjnju avan eppoazhum enne dhurbalappeduththunnu
id:268
கரைக்கு அருகே நின்ற சிறிய படகுகளுடன் மோதாமல் இருக்க பெரிய கப்பல்கள் கடற்கரைக்கு அப்பால் தரித்து நின்றன.
karaikku arukhae nindra siriya padakukaludan moadhaamal irukka periya kappalkhal kadatrkaraikku appaal thariththu nindrana
The large ships stood off to avoid collision with small boats near the shore.
തീരത്തിനടുത്തുള്ള ചെറുവള്ളങ്ങളുമായി കൂട്ടിയിടിക്കാതിരിക്കാൻ വലിയ കപ്പലുകൾ കടൽത്തീരത്തിനപ്പുറം നിന്നു.
theeraththinaduththulla cheruvallangngalumaayi koottiyidikkaathirikkaan valiya kappalukal kadalththeeraththinappuram ninnu
id:906
ஒரு மொழி உங்களுக்கு தெரியும்வரை நீங்கள் ஒரு தனி மனிதன் மட்டுமே. பல மொழிகள் அறிந்திருந்தால் நீங்கள் பல மனிதர்களின் கூட்டமைப்பாக இருப்பீர்கள்.
oru mozhi unggalukku theriyumvarai neenggal oru thani manidhan mattumae pala mozhikal arindhirundhaal neenggal pala manidharkhalin koottamaippaakha iruppeerkhal
You are just one person when you know only one language. You become multiple when you know many.
നിങ്ങൾക്ക് ഒരു ഭാഷ അറിയാവുന്നിടത്തോളം നിങ്ങൾ ഒരു മനുഷ്യൻ മാത്രമാണ്. നിങ്ങൾക്ക് നിരവധി ഭാഷകൾ അറിയാമെങ്കിൽ നിങ്ങൾ നിരവധി ആളുകളുടെ കൂട്ടായ്മയാകും.
ningngalkku oru bhaasha ariyaavunnidaththoalam ningngal oru manushyan maathramaanu ningngalkku niravadhi bhaashakal ariyaamenggil ningngal niravadhi aalukalude koottaaymayaakum

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025