Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பங்கேற்க (1)
சத்தத்தை (1)
மாற்றத்தையும் (1)
அணியில் (1)
அப்பொழுது (1)
விடுமுறை (7)
இசையைக்கேளுங்கள் (1)
கடந்து (2)
மெதுவாகச்சொல்ல (1)
சூழ்நிலையில் (1)
துடிப்பாக (1)
அழுத்தம் (2)
குரைக்கவில்லை (1)
உதவாது (2)
திரும்பும் (1)
புகைப்படக்கருவி (1)
வாடிக்கையாளர்கள் (1)
தாமதமாக (4)
வேலைகளையும் (1)
வாய்மொழியாக (1)
ஆற்றின் (1)
பட்டது (2)
கொஞ்ச (3)
வேறொரு (1)
சந்தைக்குப்போவதில்லை (1)
உன்னைத்தெரியுமா (1)
ஒழுங்குபடுத்தும் (1)
ஆர்டர் (1)
செய்வது (2)
குறுகிய (1)
அறியாமலேயே (1)
நண்பனுடன் (1)
எல்லாவற்றிற்கும் (1)
சொன்னதெல்லாம் (2)
எப்பொழுதாகினும் (1)
சந்திப்பது (1)
ஆபத்தில் (1)
தோசை (1)
காணொளிக்கு (1)
செய்வதை (1)
யோசிக்கிறாய் (1)
பெய்தது (1)
மணப்பது (1)
நினைவூட்டவும் (1)
அவருக்காக (1)
உயரே (1)
மகிழ்ச்சியில் (1)
உறங்கியதுண்டு (1)
செய்யமாட்டேன் (1)
தாகமாக (1)
பாடசாலை
பாசாலை
paadasaalai
paadasaalai
id:11884


6 sentences found
id:975
அவள் பாடசாலைக்கு போய்க்கொண்டிருக்கின்றாள்.
aval paadasaalaikku poaikkondirukkindraal
She is going to school.
അവൾ സ്‌കൂളിൽ പോവുകയാണ്.
aval skoolil poavukayaanu
id:927
அவன் தினமும் பாடசாலைக்கு செல்கின்றான்.
avan thinamum paadasaalaikku selkhindraan
He goes to school every day.
അവൻ എല്ലാ ദിവസവും സ്കൂളിൽ പോകുന്നു.
avan ellaa dhivasavum skoolil poakunnu
id:1055
எனக்கு பாடசாலை போக விருப்பம்.
enakku paadasaalai poakha viruppam
I love to go to school.
എനിക്ക് സ്കൂളിൽ പോകാൻ ഇഷ്ടമാണ്.
enikku skoolil poakaan ishdamaanu
id:1312
நான் நாளைக்கு பாடசாலைக்கு போக மாட்டேன்.
naan naalaikku paadasaalaikku poakha maattaen
I will not go to school tomorrow.
ഞാൻ നാളെ സ്കൂളിൽ പോകില്ല.
njaan naale skoolil poakilla
id:329
பாடசாலையின் கடைசி நாளில் அனைத்து குழந்தைகளும் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர்.
paadasaalaiyin kadaisi naalil anaiththu kuzhandhaikhalum adheedha makhizhchchiyil irundhanar
All the children were in high spirits on the last day of school.
വിദ്യാലയത്തിലെ അവസാന ദിവസം എല്ലാ കുട്ടികളും അമിതമായി സന്തോശത്തിൽ ആയിരുന്നു.
vidhyaalayaththile avasaana dhivasam ellaa kuttikalum amithamaayi santhoashaththil aayirunnu
id:349
பாடசாலையில், நாங்கள் பெருக்கல் அட்டவணைகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
paadasaalaiyil naanggal perukkal attavanaikhalai manappaadam seidhu katrtrukkolla vaendiyirundhadhu
At school, we had to learn multiplication tables by heart.
വിദ്യാലയത്തിൽ, ഞങ്ങൾ പെരുക്കൽ പട്ടികകൾ മനപ്പാഠം പഠിക്കേണ്ടിയിരുന്നു.
vidhyaalayaththil njangngal perukkal pattikakal manappaadam padikkaendiyirunnu

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025