Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

நில் (1)
நம்பிக்கையையும் (1)
அடிக்கடி (2)
படிப்பிப்பதுண்டு (1)
அவளுடைய (4)
செய்வதற்கு (1)
பயணிகளை (1)
போன்ற (1)
தயவுசெய்து (14)
அமெரிக்காவில் (1)
அறைய (1)
ஆபத்தான (1)
உங்களுக்குத்தெரியுமா (1)
சொல்லியிருக்கவில்லை (1)
சாலையை (1)
ஒன்றாக (1)
சொல்லலாம் (1)
அளவில் (1)
செயற்குழு (1)
குரைத்துக்கொண்டிருக்கின்றன (1)
முதலீடுகளின் (1)
இறுதி (2)
வருட (3)
தயாரிப்பது (1)
என்னோட (1)
ரூபாய் (1)
நோக்கிக்கொண்டிருந்தேன் (1)
என் (71)
பக்கத்து (1)
நாளில் (1)
எதை (1)
இருக்கிறார்கள் (2)
புலி (1)
ஏற்றிவிடலாம் (1)
தவழ்ந்து (1)
நலம் (1)
உறங்கியதுண்டு (1)
சுடுநீர் (1)
நிரந்தரமாக (1)
தலைகீழாக (1)
நன்றாக (7)
சென்றாள் (1)
சர்க்கரைக்குப்பதிலாக (1)
தரையிறங்கியது (1)
மாறிவிட்டாய் (1)
செய்துக்கொண்டிருப்பேன் (1)
நம்பும் (1)
மறந்துவிடு (1)
உருவாக்கும் (1)
ஒன்றாகப்படிக்கலாம் (1)
பார்க்க
பார்க்
paarkka
paarkka
id:12460


25 sentences found
id:761
கரும்பலகையைப்பார்க்கவும்.
karumbalakhaiyaippaarkkavum
Look at the blackboard.
ബ്ലാക്ക് ബോർഡിലേക്ക് നോക്കൂ.
blaakku boardilaekku noakkoo
id:760
கடிகாரம் இப்போது பழுதுபார்க்கப்பட்டுள்ளது.
kadikhaaram ippoadhu pazhudhupaarkkappattulladhu
The watch is now repaired.
വാച്ച് ഇപ്പോൾ നന്നാക്കിയിരിക്കുകയാണ്.
vaachchu ippoal nannaakkiyirikkukhayaanu
id:1111
நான் என் பெற்றோர்களைப்பார்க்க போய்க்கொண்டிருக்கின்றேன்.
naan en petrtroarkhalaippaarkka poaikkondirukkindraen
I am going to see my parents.
ഞാൻ എന്റെ മാതാപിതാക്കളെ കാണാൻ പോകുകയാണ്.
njaan ende maathaapithaakkale kaanaan poakukhayaanu
id:132
எதற்காக என்னைப்பார்க்க வந்தீர்கள்?
edhatrkaakha ennaippaarkka vandheerkhal
Why did you come to see me?
എന്തിനാ എന്നെ കാണാൻ വന്നത്?
enthinaa enne kaanaan vannathu
id:717
அவள் எப்போது உன்னைப்பார்க்க வந்தாள்?
aval eppoadhu unnaippaarkka vandhaal
When did she come to see you?
അവൾ എപ്പോഴാണ് നിന്നെ കാണാൻ വന്നത്?
aval eppoazhaanu ninne kaanaan vannathu
id:1308
நான் உன்னைப்பார்க்க விரும்புகிறேன். மாத்திரமல்ல, கட்டாயம் பார்ப்பேன்.
naan unnaippaarkka virumbukhiraen maaththiramalla kattaayam paarppaen
I want to see you, and I will.
എനിക്ക് നിന്നെ കാണണം. അതുമാത്രമല്ല, ഞാൻ തീർച്ചയായും കാണും.
enikku ninne kaananam athumaathramalla njaan theerchchayaayum kaanum
id:108
திரும்பிப்பார்க்காமல் அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
thirumbippaarkkaamal aval ullae sendruvittaal
She went inside without looking back.
തിരിഞ്ഞു നോക്കാതെ അവൾ അകത്തേക്ക് പോയി.
thirinjnju noakkaathe aval akaththaekku poayi
id:395
தினமும் நான் உன்னைப்பார்க்க வருவதுண்டு.
thinamum naan unnaippaarkka varuvadhundu
Every day I come to see you.
എല്ലാ ദിവസവും ഞാൻ നിന്നെ കാണാൻ വരാറുണ്ട്.
ellaa dhivasavum njaan ninne kaanaan varaarundu
id:908
அம்மா என்னை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கின்றார்.
ammaa ennai tholaikkaatchi paarkka anumadhikkindraar
Mom lets me watch the TV.
അമ്മ എന്നെ ടിവി കാണാൻ അനുവദിക്കുന്നു.
amma enne divi kaanaan anuvadhikkunnu
id:624
அவள் என்னைப்பார்க்க வந்தபோது நான் சமைத்துக்கொண்டிருந்தேன்.
aval ennaippaarkka vandhapoadhu naan samaiththukkondirundhaen
When she came to see me, I was cooking.
എന്നെ അവൾ കാണാൻ വന്നപ്പോൾ ഞാൻ പാചകം ചെയ്യുകയായിരുന്നു.
enne aval kaanaan vannappoal njaan paachakam cheyyukayaayirunnu
id:375
அவர் வழக்கம் போல் என்னைப்பார்க்க வந்தார்.
avar vazhakkam poal ennaippaarkka vandhaar
He came to see me as usual.
അവൻ പതിവുപോലെ എന്നെ കാണാൻ വന്നു.
avan pathivupoale enne kaanaan vannu
id:280
உங்கள் புதிய கதையை நான் பார்க்கலாமா?
unggal pudhiya kadhaiyai naan paarkkalaamaa
Can I have a look at your new story?
നിങ്ങളുടെ പുതിയ കഥയെ ഞാൻ നോക്കാമോ?
ningngalude puthiya kadhaye njaan noakkaamoa
id:44
அங்கே என்னதான் நடக்கின்றதென்று பார்க்க எனக்கு ஆவலுண்டானது.
anggae ennathaan nadakkinradhendru paarkka enakku aavalundaanadhu
I was excited to see what was going on there.
അവിടെ എന്താണ് സംഭവിക്കുന്നതെന്ന് കാണാൻ എനിക്ക് ആകാംക്ഷയായി.
avide enthaanu sambhavikkunnathennu kaanaan enikku aakaamkshayaayi
id:148
ராமன் தனது அயல்வீட்டுக்காரர் ஒருவருடன் படம் பார்க்கச்சென்றார்.
raaman thanadhu ayalveettukkaarar oruvarudan padam paarkkachchendraar
Raman went to watch a movie with a neighbour of his.
രാമൻ തന്റെ അയൽവീട്ടുകാർ ഒരാളുടെ ചിത്രം കാണാൻ പോയി.
raaman thande ayalveettukaar oraalude chithram kaanaan poayi
id:120
அங்கே நின்று ஏன் நீ என்னை முறைத்துப்பார்க்கிறாய்?
anggae nindru aen nee ennai muraiththuppaarkkiraai
What are you doing there staring at me?
അവിടെ നിന്നു നിങ്ങളെന്താണു എന്നെ തുറിച്ചു നോക്കുന്നത്?
avide ninnu ningngalenthaanu enne thurichchu kkunnathu
id:105
ஒவ்வொரு வளைவு திரும்பும்போதும் நான் பின்திரும்பி பார்க்காதிருக்கவில்லை.
ovvoru valaivu thirumbumpoadhum naan pinthirumbi paarkkaadhirukkavillai
While turning at every bend, I never missed to look back.
ഓരോ വളവു തിരിയുമ്പോഴും ഞാൻ പിന്തിരിഞ്ഞു നോക്കാതിരുന്നിട്ടില്ല.
oaroa valavu thiriyumboazhum njaan pinthirinjnju noakkaathirunnittilla
id:45
விண்ணை நான் பார்க்கும்போது, என்னை நீ பார்க்கின்றாய்.
vinnai naan paarkkumpoadhu ennai nee paarkkindraai
Whenever I look at the sky, you look at me.
വിണ്ണൈ ഞാൻ നോക്കുമ്പോൾ, എന്നെ നീ നോക്കുന്നു.
vinnai njaan noakkumboal enne nee noakkunnu
id:331
படம் பார்க்க நீங்கள் சரியான நேரத்தில் அங்கு சென்றீர்களா?
padam paarkka neenggal sariyaana naeraththil anggu sendreerkhalaa
Did you get there in time to watch the movie?
ചലച്ചിത്രം കാണാൻ നിങ്ങൾ കൃത്യസമയത്ത് അവിടെ എത്തിയോ?
chalachchithram kaanaan ningngal krthyasamayaththu avide eththiyoa
id:623
மதியம் அவர் என்னைப்பார்க்க வந்தபோது நான் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தேன்.
madhiyam avar ennaippaarkka vandhapoadhu naan innum thoonggikkondirundhaen
I was still sleeping when he came to see me at noon.
ഉച്ചയ്ക്ക് അവൻ എന്നെ കാണാൻ വന്നപ്പോഴും ഞാൻ ഉറങ്ങുകയായിരുന്നു.
uchchaykku avan enne kaanaan vannappoazhum njaan urangngukayaayirunnu
id:229
என்னை திரும்பிப்பார்க்க வைப்பதற்காக அவள் என் பெயரை உரக்கச்சொன்னாள்.
ennai thirumbippaarkka vaippadhatrkaakha aval en peyarai urakkachchonnaal
She shouted out my name so I would turn and look.
എന്നെ തിരിഞ്ഞു നോക്കാൻ പ്രേരിപ്പിക്കാൻ അവൾ എന്റെ പേര് ഉറക്കെ വിളിച്ചു.
enne thirinjnju noakkaan praerippikkaan aval ende paeru urakke vilichchu
id:130
திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம்.
thiraippadam paarkka vandha rasikhar oruvar maaradaippaal maranam
A fan who came to watch the movie died of a heart attack.
സിനിമ കാണാനെത്തിയ ആരാധകൻ ഹൃദയാഘാതം മൂലം മരിച്ചു.
sinima kaanaaneththiya aaraadhakan hrdhayaaghaatham moolam marichchu
id:46
உன்னை நான் பார்க்கும் போது, மண்ணை நீ பார்க்கின்றாய்.
unnai naan paarkkum poadhu mannai nee paarkkindraai
Whenever I look at you, you look down.
നിന്നെ ഞാൻ നോക്കുമ്പോൾ, മണ്ണ് നീ നോക്കുന്നു.
ninne njaan noakkumboal mannu nee noakkunnu
id:162
அவன் மிகவும் வேலையாக இருக்கின்றான். அதனால் படம் பார்க்க வரமாட்டான்.
avan mikhavum vaelaiyaakha irukkindraan adhanaal padam paarkka varamaattaan
He is very busy. So he will not come to see the movie.
അവൻ വളരെ തിരക്കിലാണ്. അതുകൊണ്ട് സിനിമ കാണാൻ വരില്ല.
avan valare thirakkilaanu athukondu sinima kaanaan varilla
id:1469
உன் மேலாடை ஊடாக உன் உள்ளாடைகளை என்னால் பார்க்க முடிகின்றது.
un maelaadai oodaakha un ullaadaikhalai ennaal paarkka mudikhindradhu
I can see your undergarments through your dress.
നിങ്ങളുടെ വസ്ത്രങ്ങളിലൂടെ എനിക്ക് അടിവസ്ത്രം കാണാൻ കഴിയും.
ningngalude vasthrangngaliloode enikku adivasthram kaanaan kazhiyum
id:626
நேரம் சென்ற பிறகு என்னைப்பார்க்க வராதே. அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
naeram sendra pirakhu ennaippaarkka varaadhae andha naeraththil naan thoonggikkondiruppaen
Do not come to see me after late. I will be sleeping at that time.
സമയം കഴിഞ്ഞിട്ട് എന്നെ കാണാൻ വരരുത്. സമയം ഞാൻ ഉറങ്ങുകയായിരിക്കും.
samayam kazhinjnjittu enne kaanaan vararuthu aa samayam njaan urangngukayaayirikkum

சில கதைகள், உங்களுக்காக...
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025