Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பரவாயில்லை (1)
அவளுக்குத்தெரியும் (1)
பெய்துக்கொண்டேயிருக்கின்றது (1)
நடைபயணம் (1)
உங்களுக்கு (29)
பை (2)
கச்சேரியில் (1)
கொஞ்ச (3)
மீற (1)
மேசையில் (7)
யாரென்று (1)
இந்தப்புத்தகம் (1)
அற்ப (1)
எடுத்துக்கொள்கின்றேன் (1)
இங்கும் (1)
விசேஷமாக (1)
மக்கள் (5)
சாயும் (1)
இத்தருணம் (1)
குரைத்துக்கொண்டிருக்கின்றன (1)
சுட்டிக்காட்டுவது (1)
சொல்வான் (1)
செலுத்தினோம் (1)
நியமித்த (1)
ஆச்சரியமானதொன்று (1)
நோய்வாய்ப்பட்ட (4)
மொழிகள் (1)
அப்பொழுது (1)
துடிக்கும் (1)
ஏதேனும் (2)
இடையிடையே (1)
அவளுடைய (4)
சிறிய (4)
யாரிடம் (2)
அருகே (2)
வைக்காதே (1)
முட்டாளாக்காதே (1)
விடவில்லை (2)
சூழ்நிலையையும் (1)
சந்திப்புக்கான (1)
சந்திக்கச்செல்கின்றேன் (1)
அதற்கு (1)
தீர்க்க (1)
கப்பல்கள் (1)
விட்டுக்கொடுத்தால் (1)
தானே (3)
செடிகளும் (1)
யோசித்து (1)
சலிப்பு (1)
அச்சுறுத்தல்களை (1)
பார்த்து
பார்த்து
paarththu
paarththu
id:12617


16 sentences found
id:1166
உன் கடிகாரத்தைப்பழுதுபார்த்துக்கொள்.
un kadikhaaraththaippazhudhupaarththukkol
Get your watch repaired.
നിങ്ങളുടെ വാച്ച് നന്നാക്കുക.
ningngalude vaachchu nannaakkukha
id:516
அந்த நாய்கள் உங்களைப்பார்த்து குரைக்கலாம்.
andha naaikhal unggalaippaarththu kuraikkalaam
Those dogs may bark at you.
പട്ടികൾ നിങ്ങളെ നോക്കി കുരയ്ക്കാം.
aa pattikal ningngale noakki kuraykkaam
id:645
நாங்கள் படம் ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
naanggal padam ondru paarththukkondirukkiroam
We are watching a nice movie.
ഞങ്ങൾ സിനിമ ഒന്ന് കാണുകയാണ്.
njangngal sinima onnu kaanukayaanu
id:127
அழகான பெண் ஒருத்தி என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.
azhakhaana pen oruththi ennaippaarththu punnakhaiththaal
A pretty girl smiled at me.
സുന്ദരിയായ ഒരു പെൺകുട്ടി എന്നെ നോക്കി പുഞ്ചിരിച്ചു.
sundhariyaaya oru pennkutti enne noakki punjchirichchu
id:306
அவன் முடிக்காத வேலையை நான் பார்த்துக்கொள்கின்றேன்.
avan mudikkaadha vaelaiyai naan paarththukkolkhindraen
I will take care of the job that he did not finish.
അവൻ പൂർത്തിയാകാത്ത ജോലി ഞാൻ പരിപാലിക്കും.
avan poorththiyaakaaththa joali njaan paripaalikkum
id:1121
நான் கேரளாவைச்சுற்றிப்பார்த்து மலையாளம் பேசப்பழக வந்திருக்கின்றேன்.
naan kaeralaavaichchutrtrippaarththu malaiyaalam paesappazhakha vandhirukkindraen
I have come to see around Kerala and practice speaking Malayalam.
ഞാൻ കേരളത്തിലുടനീളം കാണാനും മലയാളം സംസാരിക്കാനും വന്നതാണ്.
njaan kaeralaththiludaneelam kaanaanum malayaalam samsaarikkaanum vannathaanu
id:294
நான் நீராடப்போகின்றேன். என் உடைகளை நீங்கள் பார்த்துக்கொள்வீர்களா?
naan neeraadappoakhindraen en udaikhalai neenggal paarththukkolveerkhalaa
I am going to have a swim. Will you look after my clothes?
ഞാൻ നീന്താൻ പോകുന്നു. എന്റെ വസ്ത്രങ്ങൾ നിങ്ങൾ പരിപാലിക്കുമോ?
njaan neenthaan poakunnu ende vasthrangngal ningngal paripaalikkumoa
id:301
இந்தப்படத்தை பார்த்துவிட்டு யாரையாவது அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
indhappadaththai paarththuvittu yaaraiyaavadhu adaiyaalam therindhaal sollungkal
Take a look at this picture and tell me if you recognise anyone.
പടം നോക്കി ആരെയെങ്കിലും തിരിച്ചറിയുമെങ്കിൽ പറയൂ.
ea padam noakki aareyenggilum thirichchariyumenggil parayoo
id:678
நான் வார இறுதி நாட்களில் திரைப்படம் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.
naan vaara irudhi naatkalil thiraippadam paarththukkondaeyiruppaen
I will have been watching movies on weekends.
ഞാൻ വാരാന്ത്യങ്ങളിൽ സിനിമ കണ്ടുകൊണ്ടിരിക്കുകയായിരുക്കും.
njaan vaaraanthyangngalil sinima kandukondirikkukhayaayirukkum
id:1495
அவள் புறுபுறுத்தப்படி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
aval purupuruththappadi jannal vazhiyae veliyae paarththukkondirundhaal
She was looking out of the window while murmuring.
അവളിങ്ങനെ പിറുപിറുക്കുമ്പോൾ ജനാലയിലൂടെ പുറത്ത് നോക്കുകയായിരുന്നു.
avalingngane pirupirukkumboal janaalayiloode puraththu noakkukhayaayirunnu
id:99
சிறிது நேரம் அங்கு சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.
siridhu naeram anggu sutrtri sutrtrippaarththuvittu veedu thirumbinoam
After exploring around there for a while, we returned home.
കുറച്ചു സമയം അവിടെ ചുറ്റിപ്പിടിച്ച് വീടു തിരിച്ചു.
kurachchu samayam avide chutrtrippidichchu veedu thirichchu
id:107
அவனும் துடிக்கும் உதடுகளுடன் அவளைப்பார்த்து ஏதோ சொல்ல முயன்றான்.
avanum thudikkum udhadukhaludan avalaippaarththu aedhoa solla muyandraan
He too looked at her with throbbing lips and tried to say something.
അവനും, വിതുമ്പുന്ന അധരങ്ങളുമായി അവളെ നോക്കി എന്തോ പറയുവാൻ ശ്രമിച്ചു.
avanum vithumbunna adharangngalumaayi avale noakki enthoa parayuvaan shramichchu
id:673
அவர்கள் கடந்த ஆண்டு முதல் இந்த சாலையை பழுதுபார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
avarkhal kadandha aandu mudhal indha saalaiyai pazhudhupaarththukkondaeyirukkiraarkhal
They have been repairing this road since last year.
കഴിഞ്ഞ വർഷം മുതൽ അവർ റോഡ് നന്നാക്കി കൊണ്ടിരിക്കുകയാണ്.
kazhinjnja varsham muthal avar ea roadu nannaakki kondirikkukhayaanu
id:1496
அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து புறுபுறுத்துக்கொண்டே இருந்தாள்.
aval jannal vazhiyae veliyae paarththu purupuruththukkondae irundhaal
She had been looking out of the window and murmuring.
അവളിങ്ങനെ ജനാലയിലൂടെ പുറത്തേയ്ക്കുനോക്കി പിറുപിറുത്തുകൊണ്ടേ ഇരുന്നു.
avalingngane janaalayiloode puraththaeykkunoakki pirupiruththukondae irunnu
id:269
தூரத்தே ஐந்து நாய்கள் எங்களைப்பார்த்து குரைப்பதைக்கண்டு நாங்கள் தூரத்தே நின்றுவிட்டோம்.
thooraththae aindhu naaikhal enggalaippaarththu kuraippadhaikkandu naanggal thooraththae nindruvittoam
We stood off when we saw five dogs barking at us from afar.
ദൂരെ നിന്ന് അഞ്ച് നായ്ക്കൾ ഞങ്ങളെ നോക്കി കുരയ്ക്കുന്നത് കണ്ട് ഞങ്ങൾ ദൂരെ നിന്നു.
dhoore ninnu anjchu naaykkal njangngale noakki kuraykkunnathu kandu njangngal dhoore ninnu
id:83
நான் பார்த்த இடத்திலெல்லாம், அவளின் முகம் என்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது போல் எனக்கு தோன்றியது.
naan paarththa idaththilellaam avalin mukham ennai muraiththu paarththukkondirundhadhu poal enakku dhoandriyadhu
Everywhere I looked, I felt her face was staring back at me.
ഞാൻ നോക്കിയ എല്ലായിടത്തും അവളുടെ മുഖം എന്നെ തുറിച്ചു നോക്കുകയായിരുന്നതു പോലെ എനിക്ക് തോന്നി.
njaan noakkiya ellaayidaththum avalude mukham enne thurichchu noakkukhayaayirunnathu poale enikku thoanni

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
470 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025