Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பெற்றீர்கள் (1)
அனுப்பாதீர்கள் (1)
அழுதனர் (1)
மறைந்துகொண்டிருந்ததை (1)
புதிதாக (1)
கதவைத்திறக்கவும் (1)
பிடிபடவில்லை (1)
படித்துக்கொண்டேயிருந்தான் (1)
நாய் (5)
வண்டி (2)
ஜன்னலை (1)
ஜனாதிபதி (2)
பிரிந்து (1)
மணிக்குப்பிறகு (1)
தாக்க (2)
மொழிகளைக்கற்றுக்கொள்ளுங்கள் (1)
பார்வையாளர்கள் (1)
மனிதராக (1)
வைப்பதற்காக (1)
வாங்கியதுண்டு (1)
அவனுடைய (2)
உங்களைப்போலவே (1)
அப்போதுதான் (1)
உடனே (1)
குறைக்கின்றதில்லை (1)
வந்து (10)
ஜன்னலைத்திறந்து (1)
குடிக்கின்றேன் (1)
கறியும் (1)
மரியாதையுடன் (1)
செய்தாலும் (1)
தலையிடுவதற்கு (1)
எழுதுகின்றார் (1)
தப்பிச்சென்றனர் (1)
சுத்தமான (1)
புறுபுறுத்துக்கொண்டே (1)
அச்சுறுத்தல்களை (1)
தொலைவில் (1)
அதிகம் (8)
சிவந்த (1)
இருந்ததில்லை (1)
போகின்றது (2)
முகவரி (1)
பெற்றிருக்க (1)
என்ற (4)
பை (2)
முடியாவிட்டால் (1)
தந்தைக்கு (1)
இதற்கு (1)
சொல்லவில்லை (2)
பின்
பின்
pin
pin
id:13468


11 sentences found
id:841
உங்களுக்குப்பின்னால் யார் இருக்கிறார்கள்?
unggalukkuppinnaal yaar irukkiraarkhal
Who is behind you?
നിങ്ങളുടെ പിന്നിൽ ആരാണ്?
ningngalude pinnil aaraanu
id:926
அவன் என் பின்னால் ஓடிவந்துகொண்டிருக்கின்றான்.
avan en pinnaal oadivandhukondirukkindraan
He is running after me.
അവൻ എന്റെ പിന്നാലെ ഓടുകയാണ്.
avan ende pinnaale oadukayaanu
id:988
உன் பின்னால் யார் நின்றுகொண்டிருக்கின்றார்கள்?
un pinnaal yaar nindrukondirukkindraarkhal
Who is standing behind you?
നിങ്ങളുടെ പിന്നിൽ ആരു നിൽക്കുകയാണ്?
ningngalude pinnil aaru nilkkukhayaanu
id:276
இன்றிரவு நான் யோசித்துவிட்டு பின்பு உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன்.
indriravu naan yoasiththuvittu pinbu unggalukkuththeriyappaduththukhindraen
Let me have a think tonight and let you know about it.
ഞാൻ ഇന്ന് രാത്രി അതിനെക്കുറിച്ച് ആലോച്ചിച്ച് പിന്നീട് അറിയിക്കാം.
njaan innu raathri athinekkurichchu aaloachchichchu pinneedu ariyikkaam
id:1468
கடும் நீலப்பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் நன்றாகத்தெரிகின்றது.
kadum neelappinnaniyil vellai ezhuththukkal nandraakhaththerikhindradhu
The white letters show up well on the dark blue background.
കടും നീല പശ്ചാത്തലത്തിൽ വെള്ള അക്ഷരങ്ങൾ നന്നായി കാണപ്പെടുന്നു.
kadum neela pashchaaththalaththil vella aksharangngal nannaayi kaanappedunnu
id:105
ஒவ்வொரு வளைவு திரும்பும்போதும் நான் பின்திரும்பி பார்க்காதிருக்கவில்லை.
ovvoru valaivu thirumbumpoadhum naan pinthirumbi paarkkaadhirukkavillai
While turning at every bend, I never missed to look back.
ഓരോ വളവു തിരിയുമ്പോഴും ഞാൻ പിന്തിരിഞ്ഞു നോക്കാതിരുന്നിട്ടില്ല.
oaroa valavu thiriyumboazhum njaan pinthirinjnju noakkaathirunnittilla
id:258
பட்டாசு வெடிக்க வைக்கும்போது அனைவரும் பின்னே ஒதுங்கி நிற்கவேண்டும்.
pattaasu vedikka vaikkumpoadhu anaivarum pinnae odhunggi nitrkavaendum
Everyone must stand back when somebody sets fireworks.
ആരെങ്കിലും പടക്കം പൊട്ടിക്കുമ്പോൾ എല്ലാവരും മാറി നിൽക്കണം.
aarenggilum padakkam pottikkumboal ellaavarum maari nilkkanam
id:80
பின்னால் ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது அங்கே யாருமில்லை.
pinnaal oru saththam kaettadhu thirumbi paarththapoadhu anggae yaarumillai
Heard a voice behind. When turned around, there was no one there.
പിന്നിൽ ഒരു ശബ്ദം കേട്ടു. തിരിഞ്ഞു നോക്കിയപ്പോൾ അവിടെ ആരുമില്ല.
pinnil oru shabdham kaettu thirinjnju noakkiyappoal avide aarumilla
id:94
கொஞ்ச தூரம் நடந்து பின், சந்தை கட்டிடம் மங்கிய வெளிச்சத்தில் கண்ணில் பட்டது.
konjcha thooram nadandhu pin sandhai kattidam manggiya velichchaththil kannil pattadhu
After a short walk, the market building came into view in the dim light.
കുറച്ചു ദൂരം പിന്നിട്ട്, വിപണി കെട്ടിടം മങ്ങിയ വെളിച്ചത്തിൽ കണ്ണിൽ പെട്ടു.
kurachchu dhooram pinnittu vipani kettidam mangngiya velichchaththil kannil pettu
id:104
அவனைப்பற்றி நீண்ட நேரம் யோசித்து கிடந்த நான், பின் அர்த்தராத்திரி கடந்தபோது உறங்கிப்போனேன்.
avanaippatrtri neenda naeram yoasiththu kidandha naan pin arththaraaththiri kadandhapoadhu uranggippoanaen
After thinking about him for a long time, around midnight, I fell asleep.
അവനെക്കുറിച്ചു ഏറെ നേരം ചിന്തിച്ചതിനു കിടന്ന ഞാൻ, ശേഷം അർദ്ധരാത്രി കഴിഞ്ഞപ്പോൾ ഉറങ്ങിപ്പോയി.
avanekkurichchu aere naeram chinthichchathinu kidanna njaan shaesham ardhdharaathri kazhinjnjappoal urangngippoayi
id:1516
அந்தக்குழந்தைகளின் முகங்களில் மலர்கின்ற புன்னகையும் மகிழ்ச்சியும், அவர்களுக்குப்பின்னால் இருக்கும் காட்சிகளை விட அழகாக இருக்கின்றது.
andhakkuzhandhaikhalin mukhanggalil malarkhindra punnakhaiyum makhizhchchiyum avarkhalukkuppinnaal irukkum kaatchikhalai vida azhakhaakha irukkindradhu
The smiles and happiness bloom on those children's faces are more beautiful than the scenery behind them.
കുരുന്നുകളുടെ മുഖത്ത് വിരിയുന്ന പുഞ്ചിരിയും സന്തോഷവും, അവരുടെ പിന്നിലെ ദൃശ്യങ്ങളേക്കാൾ മനോഹരമാണ്.
aa kurunnukalude mukhaththu viriyunna punjchiriyum santhoashavum avarude pinnile dhrshyangngalaekkaal manoaharamaanu

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
250 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025