Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

துரதிஷ்ட்டமாக (1)
சந்தையில் (2)
அடிகளை (1)
ஐரோப்பாவில் (1)
முடிக்கவும் (2)
செய்துகொண்டேயிருக்கின்றாள் (1)
அனைத்தையும் (4)
இரத்தம் (1)
மாணவர்களை (2)
வேகமாக (4)
எரிந்துகொண்டிருந்த (1)
மேற்பார்வையாளராக (1)
அழுத்தம் (2)
இறுக்கமாக (1)
யாருடையோ (1)
எந்தப்புத்தகம் (1)
நீந்துவதுண்டு (1)
இருப்பதாகத்தெரிகின்றது (1)
மெல்லிய (2)
எட்டாவது (1)
விளையாட்டுகள் (2)
வாங்கினேன் (2)
விபத்துக்குள்ளானேன் (1)
பூக்கள் (1)
வழியாகத்தெரிகின்றது (1)
விட்டுவிட்டார் (1)
நிற்கச்செய்தது (1)
நிமிட (1)
திட்டத்தைப்பற்றி (1)
சகோதரியும் (1)
அவளருகில் (1)
வாங்கினோம் (1)
வழிதவறி (2)
மரணிக்கும் (1)
உங்களுக்கானவை (1)
கூர்ந்தால் (1)
நன்றியுணர்வு (1)
தொற்றுநோயைக்குற்றம் (1)
முதியோர்கள் (1)
சிறிதான (1)
யாருக்காக (1)
வேலைக்குச்சென்று (1)
அவர்களுக்குப்பின்னால் (1)
உண்பதேயில்லை (1)
அந்தக்குழந்தைகளின் (1)
செடிகளும் (1)
உண்கின்றதில்லை (1)
புரிய (1)
நாய்கள் (10)
வந்துள்ளேன் (1)
புத்தகத்தை
புத்த்தை
puththakaththai
puththakaththai
id:14164


9 sentences found
id:1101
இந்தப்புத்தகத்தை, உங்களுக்காக நான் பரிந்துரைக்கின்றேன்.
indhappuththakhaththai unggalukkaakha naan parindhuraikkindraen
I suggest this book to you.
പുസ്തകം നിങ്ങൾക്കായി ഞാൻ നിർദ്ദേശിക്കുന്നു.
ea pusthakam ningngalkkaayi njaan nirdhdhaeshikkunnu
id:1205
புத்தகத்தை சரியாகப்பிடித்துக்கொள்ளுங்கள்.
puththakaththai sariyaakhappidiththukkollunggal
Hold the book properly.
പുസ്തകം ശരിയായി പിടിക്കുക.
pusthakam shariyaayi pidikkukha
id:818
நான் இந்த புத்தகத்தை விரும்புகின்றேன்.
naan indha puththakaththai virumbukhindraen
I like this book.
ഞാൻ പുസ്തകം ഇഷ്ടപ്പെടുന്നു.
njaan ea pusthakam ishdappedunnu
id:904
நான் எந்த புத்தகத்தைப்படிக்க வேண்டும்?
naan endha puththakhaththaippadikka vaendum
What book should I read?
ഞാൻ എന്ത് പുസ്തകം വായിക്കണം?
njaan enthu pusthakam vaayikkanam
id:920
யாருடைய புத்தகத்தை அவர் எடுக்கின்றார்?
yaarudaiya puththakaththai avar edukkindraar
Whose book does he take?
ആരുടെ പുസ്തകമാണ് അവൻ എടുക്കുന്നത്?
aarude pusthakamaanu avan edukkunnathu
id:929
எந்தப்புத்தகத்தை அவன் இப்போது வாசிப்பான்?
endhappuththakhaththai avan ippoadhu vaasippaan
Which book will he read now?
ഏത് പുസ്തകമാണ് അവൻ ഇപ്പോൾ വായിക്കും?
aethu pusthakamaanu avan ippoal vaayikkum
id:967
அவள் ஒரு நல்ல புத்தகத்தைப்படித்துக்கொண்டிருந்தாள்.
aval oru nalla puththakhaththaippadiththukkondirundhaal
She was reading a good book.
അവൾ നല്ലൊരു പുസ്തകം വായിക്കുകയായിരുന്നു.
aval nalloru pusthakam vaayikkukhayaayirunnu
id:1056
நீங்கள் ஏன் அந்தப்புத்தகத்தைப்படிக்க வேண்டும்?
neenggal aen andhappuththakhaththaippadikka vaendum
Why should you read the book?
നിങ്ങൾ എന്തിനാണ് പുസ്തകം വായിക്കേണ്ടത്?
ningngal enthinaanu aa pusthakam vaayikkaendathu
id:341
நீ புத்தகத்தை உன்னோடு எடுத்துக்கொண்டு ஓய்வு நேரத்தில் வாசிக்கலாம்.
nee puththakaththai unnoadu eduththukkondu oaivu naeraththil vaasikkalaam
You can take the book with you and read it at your leisure.
നീ പുസ്തകം നിന്റെ കൂടെ കൊണ്ടുപോയി വിശ്രമവേളയിൽ വായിക്കാം.
nee pusthakam ninde koode kondupoayi vishramavaelayil vaayikkaam

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025