Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

உள்ளாடைகளை (1)
இந்தப்பள்ளியில் (1)
பிடிக்குமா (1)
எங்களது (1)
தூக்கம் (1)
படித்து (2)
வசித்திருந்தேன் (1)
ஒருவர் (7)
வரைந்தாரா (1)
பெண் (5)
அமைச்சர் (1)
ஓடிக்கொண்டேயிருந்ததால் (1)
திங்கட்கிழமை (1)
போகப்போகிறேன் (1)
எடுத்துக்கொள்வாள் (1)
அவனுடையது (1)
ஒதுக்கவேண்டும் (1)
சத்தங்களைப்பற்றி (1)
நிறத்தை (1)
ஒருவருக்கொருவர் (2)
அப்போதுதான் (1)
மகிழ்ச்சியில் (1)
பூனையை (1)
நேராகவும் (1)
முகவரிக்கு (1)
புத்தகத்தை (4)
வைக்காதே (1)
நடைபெறுவதால் (1)
ஆயுத (1)
கண்டிப்பாக (1)
முடிக்கவும் (2)
வயது (1)
வந்ததற்கு (1)
பதவியை (2)
குரைப்பதில்லை (1)
நேரமும் (3)
யாரைச்சந்தித்தீர்கள் (1)
நேசிக்கின்றான் (2)
வீட்டிற்கு (2)
நடக்கிறதா (1)
உன்னோடு (1)
அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள் (1)
புரிந்துகொள்ள (1)
உணர்கின்றேன் (4)
செல்கிறீர்கள் (1)
வாகனத்தில் (1)
இருந்தேன் (5)
கிடைத்தது (2)
எதிர்பாராதபோது (1)
விழும் (1)
மன
mana
id:41779


31 sentences found
id:1340
வேடிக்கைப்பேச்சு மனநிலையை லேசாக்குகின்றது.
vaedikkaippaechchu mananilaiyai laesaakkukhindradhu
Banter lightens moods.
കളിയാക്കലുകൾ മാനസികാവസ്ഥയെ ലഘൂകരിക്കുന്നു.
kaliyaakkalukal maanasikaavasdhaye laghookarikkunnu
id:856
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
thaamadhamaakha vandhadhatrku mannikkavum
I am sorry for coming late.
വൈകി വന്നതിൽ ക്ഷമിക്കണം.
vaiki vannathil kshamikkanam
id:1373
நீதிமன்ற அறை சத்தத்தால் நிறைந்திருந்தது.
needhimandra arai saththaththaal niraindhirundhadhu
The courtroom was in an uproar.
കോടതിമുറിയിൽ ബഹളം നിറഞ്ഞു.
koadathimuriyil bahalam niranjnju
id:1341
வெளியே நடப்பது மனதை தெளிவாக்கும்.
veliyae nadappadhu manadhai thelivaakkum
Outdoor walks clear minds.
പുറത്ത് നടക്കുന്നത് മനസ്സിനെ ശുദ്ധമാക്കും.
puraththu nadakkunnathu manassine shudhdhamaakkum
id:1285
எனக்கு மன அழுத்தம் தோன்றுகின்றது.
enakku mana azhuththam thoandrukhindradhu
I am feeling stressed.
എനിക്ക് സമ്മർദ്ദം തോന്നുന്നു.
enikku sammardhdham thoannunnu
id:1266
சுத்தமான காற்று மனதை உற்சாகப்படுத்துகின்றது.
suththamaana kaatrtru manadhai utrsaakhappaduththukhindradhu
Fresh air invigorates spirits.
ശുദ്ധവായു മനസ്സിനെ ഉത്തേജിപ്പിക്കുന്നു.
shudhdhavaayu manassine uththaejippikkunnu
id:166
தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
thayavu seidhu ennai mannikkavum
Please forgive me.
ദയവായി എന്നോട് ക്ഷമിക്കൂ.
dhayavaayi endu kshamikkoo
id:1169
உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்.
unggalai thondharavu seidhadhatrkhu mannikkavum
Sorry for troubling you.
നിങ്ങളെ ശല്യപ്പെടുത്തിയതിൽ ക്ഷമിക്കണം.
ningngale shalyappeduththiyathil kshamikkanam
id:1089
மன்னிக்கவும், எனக்கு அது புரியவில்லை.
mannikkavum enakku adhu puriyavillai
Sorry, I did not get that.
ക്ഷമിക്കണം, എനിക്ക് അത് മനസ്സിലായില്ല.
kshamikkanam enikku athu manassilaayilla
id:855
தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
thayavu seidhu ennai mannikkavum
Please forgive me.
ദയവായി എന്നോട് ക്ഷമിക്കൂ.
dhayavaayi endu kshamikkoo
id:696
அது ஒரு மனநிலையாகவே இருந்தது.
adhu oru mananilaiyaakhavae irundhadhu
That was just a mindset.
അതൊരു മാനസികാവസ്ഥയായിരുന്നു.
athoru maanasikaavasdhayaayirunnu
id:37
எனக்கு அங்கு செல்ல மனசு வரவில்லை.
enakku anggu sella manasu varavillai
I did not have the heart to go there.
എനിക്കു അവിടേക്കു ചെല്ലാൻ മനസ്സ് വന്നില്ല.
enikku avidaekku chellaan manassu vannilla
id:1290
மன்னிக்கவும், ஆனால் இது எனக்குச்சொந்தமானது அல்ல.
mannikkavum aanaal idhu enakkuchchondhamaanadhu alla
I am sorry but this does not belong to me.
ക്ഷമിക്കണം, പക്ഷേ ഇത് എന്റേതല്ല.
kshamikkanam pakshae ithu enraethalla
id:430
ஒரு கிராமத்து மனிதன் இருபது குழந்தைகளுக்கு தந்தையாகியிருந்தான்.
oru kiraamaththu manidhan irubadhu kuzhandhaikhalukku thandhaiyaakhiyirundhaan
A Village man had fathered as many as twenty children.
ഒരു ഗ്രാമത്തു മനുഷ്യൻ ഇരുപത് കുട്ടികൾക്ക് പിതാവായി ഇരിക്കുന്നു.
oru graamaththu manushyan irupathu kuttikalkku pithaavaayi irikkunnu
id:1368
அந்த மனிதர் நீங்கள் தேடும் நபர் அல்ல.
andha manidhar neenggal thaedum nabar alla
That man is not the person you are looking for.
മനുഷ്യൻ നിങ്ങൾ അന്വേഷിക്കുന്ന ആളല്ല.
aa manushyan ningngal anvaeshikkunna aalalla
id:81
எல்லோருக்கும் மனதில் பெரிய ஒரு பயம் வந்தது.
elloarukkum manadhil periya oru payam vandhadhu
A great fear came in everyone's mind.
എല്ലാവരുടെയും മനസ്സിൽ വലിയ ഒരു ഭയം വന്നു.
ellaavarudeyum manassil valiya oru bhayam vannu
id:148
ராமன் தனது அயல்வீட்டுக்காரர் ஒருவருடன் படம் பார்க்கச்சென்றார்.
raaman thanadhu ayalveettukkaarar oruvarudan padam paarkkachchendraar
Raman went to watch a movie with a neighbour of his.
രാമൻ തന്റെ അയൽവീട്ടുകാർ ഒരാളുടെ ചിത്രം കാണാൻ പോയി.
raaman thande ayalveettukaar oraalude chithram kaanaan poayi
id:665
அந்த மனிதன் பல வருடங்களாக அதே ஆடைகளை அணிந்துக்கொண்டேயிருக்கின்றார்.
andha manidhan pala varudanggalaakha adhae aadaikhalai anindhukkondaeyirukkindraar
That man has been wearing the same clothes for years.
മനുഷ്യൻ പല വർഷങ്ങളായി ഒരേ വസ്ത്രമാണ് തരിച്ചുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
aa manushyan pala varshangngalaayi orae vasthramaanu tharichchukkondirukkukhayaanu
id:752
என் மனைவிக்கு பயங்கரமான படங்கள் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது.
en manaivikku payanggaramaana padanggal pidikkaadhu enakkum pidikkaadhu
My wife doesn’t like horror movies. Neither do I.
എന്റെ ഭാര്യക്ക് ഭയങ്കര സിനിമകൾ ഇഷ്ടമല്ല. എനിക്കും ഇഷ്ടമല്ല.
ende bhaaryakku bhayanggara sinimakal ishdamalla enikkum ishdamalla
id:452
என் மனைவியால் படத்தை ரசிக்க முடியவில்லை. என்னாலும் முடியவில்லை.
en manaiviyaal padaththai rasikka mudiyavillai ennaalum mudiyavillai
My wife cannot enjoy the movie. I cannot, either.
എന്റെ ഭാര്യക്ക് സിനിമ ആസ്വദിക്കാൻ കഴിഞ്ഞില്ല. എനിക്കും കഴിഞ്ഞില്ല.
ende bhaaryakku sinima aasvadhikkaan kazhinjnjilla enikkum kazhinjnjilla
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu
id:328
இரு அரசியல் கட்சிகளும் மனித உரிமை விவகாரங்களில் நல்லெண்ணத்துடன் செயல்பட்டன.
iru arasiyal katchikhalum manidha urimai vivakhaaranggalil nallennaththudan seyalpattana
Both political parties acted in good faith on human rights matters.
രണ്ട് രാഷ്ട്രീയ കക്ഷികളും മനുഷ്യാവകാശ കാര്യങ്ങളിൽ നല്ല വിശ്വാസത്തോടെയാണ് പ്രവർത്തിച്ചത്.
randu raashdreeya kakshikalum manushyaavakaasha kaaryangngalil nalla vishvaasaththoadeyaanu pravarththichchathu
id:349
பாடசாலையில், நாங்கள் பெருக்கல் அட்டவணைகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
paadasaalaiyil naanggal perukkal attavanaikhalai manappaadam seidhu katrtrukkolla vaendiyirundhadhu
At school, we had to learn multiplication tables by heart.
വിദ്യാലയത്തിൽ, ഞങ്ങൾ പെരുക്കൽ പട്ടികകൾ മനപ്പാഠം പഠിക്കേണ്ടിയിരുന്നു.
vidhyaalayaththil njangngal perukkal pattikakal manappaadam padikkaendiyirunnu
id:113
பிறர் மனைவிகள் மீதும் பிறர் உடைமைகள் மீதும் ஆசை வைக்க கூடாது.
pirar manaivikhal meedhum pirar udaimaikhal meedhum aasai vaikka koodaadhu
Do not covet other people's wives and possessions.
മറ്റുള്ളവരുടെ ഭാര്യമാരെയും മറ്റുള്ളവരുടെ സ്വത്തുക്കളെയും മോഹിക്കരുത്.
matrtrullavarude bhaaryamaareyum matrtrullavarude svaththukkaleyum moahikkaruthu
id:36
அவன் மனதிற்குள்ளேயே தன் சோகத்தை அடக்கிக்கொண்டு சிறிது நேரம் உள்ளே கிடந்தான்.
avan manadhitrkullaeyae than soakhaththai adakkikkondu siridhu naeram ullae kidandhaan
He kept his sorrow inside him and laid inside for a while.
അവൻ മനസിനുള്ളിൽ തന്റെ സങ്കടം ഒതുക്കി കുറച്ചു നേരം ഉള്ളെ കിടന്നു.
avan manasinullil thande sanggadam othukki kurachchu naeram ulle kidannu
id:111
பல வருட வெளியுலக வாழ்க்கை ஒரு மின்னல் போல் என் மனதில் கடந்து போனது.
pala varuda veliyulakha vaazhkkai oru minnal poal en manadhil kadandhu poanadhu
Many years of exile passed through my mind like a flash of lightning.
പല വർഷത്തെ പ്രവാസജീവിതം ഒരു മിന്നൽപ്പിണർപ്പോലെ എൻ മനസിലൂടെ കടന്നു പോയി.
pala varshaththe pravaasajeevitham oru minnalppinarppoale en manasiloode kadannu poayi
id:210
அவர் ஒரு நம்பிக்கையான மனிதராக இருப்பதால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு சரியான வேட்பாளராக இருப்பார்.
avar oru nambikkaiyaana manidharaakha iruppadhaal avar janaadhibadhi aavadhatrku sariyaana vaetpaalaraakha iruppaar
Since he has a safe pair of hands, he should be the right candidate to become president.
അദ്ദേഹം വിശ്വാസമുള്ള ആളായതിനാൽ, രാഷ്ട്രപതിയാകാൻ തികഞ്ഞ സ്ഥാനാർത്ഥി അദ്ദേഹമാണ്.
adhdhaeham vishvaasamulla aalaayathinaal raashdrapathiyaakaan thikanjnja sdhaanaarthdhi adhdhaehamaanu
id:214
நீங்கள் எல்லா விடயங்களிலும் தொடர்ந்து மனைவியிடம் பொய் சொல்வது, மெல்லிய பனியின் மீது நடப்பதுபோலாகும்.
neenggal ellaa vidayanggalilum thodarndhu manaiviyidam poi solvadhu melliya paniyin meedhu nadappadhupoalaakhum
You are walking on thin ice by lying to your wife about everything.
നിങ്ങളുടെ എല്ലാ കാര്യങ്ങളിലും ഭാര്യയോട് കള്ളം പറയുന്നത്, നേർത്ത മഞ്ഞുകട്ടയിൽ നടക്കുന്നത് പോലെയാണ്.
ningngalude ellaa kaaryangngalilum bhaaryayoadu kallam parayunnathu naerththa manjnjukattayil nadakkunnathu poaleyaanu
id:1457
என் மனைவிக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியும், அதனால் நான் அவருக்காக பதிலளிக்க முடியும்.
en manaivikku enna vaendum endru enakkuththeriyum adhanaal naan avarukkaakha padhilalikka mudiyum
I can answer for my wife because I know what she wants.
എന്റെ ഭാര്യയ്ക്ക് എന്താണ് വേണ്ടതെന്ന് എനിക്കറിയാവുന്നതിനാൽ എനിക്ക് അവർക്ക് വേണ്ടി ഉത്തരം നൽകാൻ കഴിയും.
ende bhaaryaykku enthaanu vaendathennu enikkariyaavunnathinaal enikku avarkku vaendi uththaram nalkaan kazhiyum
id:1471
இந்த வருடம் நான் என் மனைவியை இழந்தபோது என் நண்பர்கள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தனர்.
indha varudam naan en manaiviyai izhandhapoadhu en nanbarkhal thaan enakku aarudhalaakha irundhanar
My friends saw me through when I lost my wife this year.
വർഷം ഞാൻ എന്റെ ഭാര്യയെ നഷ്ടപ്പെട്ടപ്പോൾ എന്റെ സുഹൃത്തുക്കളാണ് എനിക്ക് ആശ്വാസം നൽകിയത്.
ea varsham njaan ende bhaaryaye nashdappettappoal ende suhrththukkalaanu enikku aashvaasam nalkiyathu
id:906
ஒரு மொழி உங்களுக்கு தெரியும்வரை நீங்கள் ஒரு தனி மனிதன் மட்டுமே. பல மொழிகள் அறிந்திருந்தால் நீங்கள் பல மனிதர்களின் கூட்டமைப்பாக இருப்பீர்கள்.
oru mozhi unggalukku theriyumvarai neenggal oru thani manidhan mattumae pala mozhikal arindhirundhaal neenggal pala manidharkhalin koottamaippaakha iruppeerkhal
You are just one person when you know only one language. You become multiple when you know many.
നിങ്ങൾക്ക് ഒരു ഭാഷ അറിയാവുന്നിടത്തോളം നിങ്ങൾ ഒരു മനുഷ്യൻ മാത്രമാണ്. നിങ്ങൾക്ക് നിരവധി ഭാഷകൾ അറിയാമെങ്കിൽ നിങ്ങൾ നിരവധി ആളുകളുടെ കൂട്ടായ്മയാകും.
ningngalkku oru bhaasha ariyaavunnidaththoalam ningngal oru manushyan maathramaanu ningngalkku niravadhi bhaashakal ariyaamenggil ningngal niravadhi aalukalude koottaaymayaakum

சில கதைகள், உங்களுக்காக...
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
470 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025