Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

தயார் (1)
சொல்லிவிட்டு (1)
அவர்களுக்குச்சொந்தமானவை (1)
நிமிடங்களில் (2)
கிராமத்தைச்சேர்ந்த (1)
மனதில் (2)
இங்குள்ள (1)
முடிக்கப்படவேண்டும் (1)
வந்தவர்கள் (1)
தொந்தரவு (1)
வரவேற்கின்றேன் (1)
செய்வாயா (1)
சத்தம் (5)
பள்ளியில் (1)
சாப்பிடுகிறோம் (1)
நேசிக்கின்றேனென்று (1)
அவருடன் (1)
மாத்திரமல்ல (1)
செய்வேன் (2)
சந்தித்தது (1)
பறக்கவில்லை (1)
சீதா (1)
அனுமதிப்பான் (1)
யோசித்துவிட்டு (2)
ஏற்றுக்கொள்ள (1)
வந்துவிட்டோம் (1)
உண்பதில்லை (1)
ஏன் (10)
கூடைப்பந்து (1)
மலர்கின்ற (1)
கடவுளைத்தவிர (1)
தெருவிளக்கு (1)
கடிகாரம் (1)
இந்தப்படத்தில் (2)
தாமதித்தோம் (1)
சொல்லலாமா (2)
செய்துகொள்கின்றார் (1)
ஆப்பிள் (2)
அன்பினால்தான் (1)
எட்டாவது (1)
இல்லையா (1)
சமைத்துக்கொண்டிருந்தேன் (1)
வரும்பொழுது (1)
ராத்திரி (1)
இருக்கின்றாள் (5)
விடுவித்திருக்கலாம் (1)
ஒருவேளை (1)
உன்னோடு (1)
பெண்மணிக்கு (1)
சமைத்து (2)
மாட்டேன்
மாட்டேன்
maattaen
maattaen
id:22143


7 sentences found
id:1132
நான் உன்னைப்படிக்க விடமாட்டேன்.
naan unnaippadikka vidamaattaen
I will not let you study.
ഞാൻ നിന്നെ പഠിക്കാൻ അനുവദിക്കില്ല.
njaan ninne padikkaan anuvadhikkilla
id:600
நான் மாமிசம் உண்ண மாட்டேன்.
naan maamisam unna maattaen
I will not eat non veg.
ഞാൻ മാംസം കഴിക്കില്ല.
njaan maamsam kazhikkilla
id:601
நான் எதுவும் கேட்க மாட்டேன்.
naan edhuvum kaetka maattaen
I will not ask anything.
ഞാൻ ഒന്നും ചോദിക്കില്ല.
njaan onnum choadhikkilla
id:1313
நான் இன்றிரவு சாப்பிட மாட்டேன்.
naan indriravu saappida maattaen
I will not have dinner tonight.
ഇന്ന് രാത്രി ഞാൻ അത്താഴം കഴിക്കില്ല.
innu raathri njaan aththaazham kazhikkilla
id:1314
நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.
naan unakku udhavi seiyamaattaen
I will not help you.
ഞാൻ നിങ്ങളെ സഹായിക്കില്ല.
njaan ningngale sahaayikkilla
id:1312
நான் நாளைக்கு பாடசாலைக்கு போக மாட்டேன்.
naan naalaikku paadasaalaikku poakha maattaen
I will not go to school tomorrow.
ഞാൻ നാളെ സ്കൂളിൽ പോകില്ല.
njaan naale skoolil poakilla
id:1315
நான் அதை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமாட்டேன்.
naan adhai unggalidamirundhu eduththukkollamaattaen
I will not take it from you.
ഞാൻ അത് നിങ്ങളിൽ നിന്ന് എടുക്കില്ല.
njaan athu ningngalil ninnu edukkilla

சில கதைகள், உங்களுக்காக...
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
470 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025