Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

ஆனால் (6)
நின்றுகொண்டிருக்கின்றான் (1)
குரைத்தன (1)
ஏற்றிவிடலாம் (1)
கொண்டதாகவும் (1)
பேனாவால் (1)
உங்களைப்போல் (1)
கணக்காளர் (1)
அப்பால் (2)
வரையிலோ (1)
நிச்சயமாக (2)
பக்கத்தைப்புரட்டுங்கள் (1)
சிரிக்கின்றார்கள் (1)
என்னைத்தேடி (1)
உணவாக (1)
இருந்ததில்லை (1)
கடிக்கலாமா (1)
இழந்தபோது (1)
திடமான (1)
சொல்லி (3)
விடயங்களிலும் (1)
என்னவென்று (1)
பதிலளிக்க (2)
உயரே (1)
தெளிவாக (1)
விருந்துக்கு (5)
வருகின்றது (2)
சரணடைந்துள்ளன (1)
நண்பர்களை (3)
செய்தோம் (1)
போல் (9)
மாத்திரம் (1)
அவரைப்பற்றி (1)
சுகமோ (1)
சுமார் (1)
இதமாகவிருக்கும் (1)
என்னுடையது (1)
படித்ததுண்டு (1)
உடையில் (1)
உணர்வுகளை (1)
படத்தை (1)
கூண்டிலிருந்து (1)
அவனுடன் (2)
சகோதரனுக்கும் (1)
தனக்கு (1)
முதியவரின் (1)
நள்ளிரவாக (1)
சேதங்களுக்கும் (1)
மலையாளத்தில் (2)
வீட்டின் (2)
மீது
meedhu
id:45163


8 sentences found
id:141
உங்கள் மீது எந்த குற்றமுமில்லை.
unggal meedhu endha kutrtramumillai
No crime against you.
നിങ്ങളോട് ഏത് കുറ്റവും ഇല്ല.
ningngaloadu aethu kutrtravum illa
id:1060
என் மீது குறை காணாதே.
en meedhu kurai kaanaadhae
Do not find fault with me.
എന്നിൽ കുറ്റം കാണരുത്.
ennil kutrtram kaanaruthu
id:427
பீட்டர், ராஜ் மீது தண்ணீரை ஊற்றினார்.
peettar raaj meedhu thanneerai ootrtrinaar
Peter poured water over Raj.
പീറ്റർ, രാജിനു മുകളിൽ വെള്ളം ഒഴിച്ചു.
peetrtrar raajinu mukalil vellam ozhichchu
id:753
என் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டது.
en meedhu thiruttu kutrtram saattappattadhu
I was accused of theft.
എനിക്കെതിരെ മോഷണക്കുറ്റമാണ് ചുമത്തിയത്.
enikkedhire moashanakkutrtramaanu chumaththiyathu
id:1023
எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது.
enakku avar meedhu muzhu nambikkai irukkindradhu
I have full faith in him.
എനിക്ക് അവനിൽ പൂർണ വിശ്വാസമുണ്ട്.
enikku avanil poorna vishvaasamundu
id:350
கடைகள் சட்டப்படி பொருட்களின் மீது அவற்றின் விலைகளைக்குறிப்பிட வேண்டும்.
kadaikhal sattappadi porutkalin meedhu avatrtrin vilaikhalaikkurippida vaendum
Shops are required by law to mention the prices of their items.
കടകൾ അവയുടെ വില ഇനങ്ങളിൽ രേഖപ്പെടുത്താൻ നിയമം അനുശാസിക്കുന്നു.
kadakal avayude vila inangngalil raekhappeduththaan niyamam anushaasikkunnu
id:113
பிறர் மனைவிகள் மீதும் பிறர் உடைமைகள் மீதும் ஆசை வைக்க கூடாது.
pirar manaivikhal meedhum pirar udaimaikhal meedhum aasai vaikka koodaadhu
Do not covet other people's wives and possessions.
മറ്റുള്ളവരുടെ ഭാര്യമാരെയും മറ്റുള്ളവരുടെ സ്വത്തുക്കളെയും മോഹിക്കരുത്.
matrtrullavarude bhaaryamaareyum matrtrullavarude svaththukkaleyum moahikkaruthu
id:214
நீங்கள் எல்லா விடயங்களிலும் தொடர்ந்து மனைவியிடம் பொய் சொல்வது, மெல்லிய பனியின் மீது நடப்பதுபோலாகும்.
neenggal ellaa vidayanggalilum thodarndhu manaiviyidam poi solvadhu melliya paniyin meedhu nadappadhupoalaakhum
You are walking on thin ice by lying to your wife about everything.
നിങ്ങളുടെ എല്ലാ കാര്യങ്ങളിലും ഭാര്യയോട് കള്ളം പറയുന്നത്, നേർത്ത മഞ്ഞുകട്ടയിൽ നടക്കുന്നത് പോലെയാണ്.
ningngalude ellaa kaaryangngalilum bhaaryayoadu kallam parayunnathu naerththa manjnjukattayil nadakkunnathu poaleyaanu

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025