Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வேண்டியது (2)
பின் (2)
செய்வதாக (1)
அடைக்கப்பட்டிருந்தாலும் (2)
எதற்காக (1)
மிகைவேலையாக (1)
வாசிக்கின்றான் (1)
வாசிக்கலாம் (1)
உறக்கம் (1)
வேகமாக (4)
அறிவுரைகள் (1)
அதிக (8)
தொலைவில் (1)
பொதுவாக (1)
அனுப்பப்பட்டது (2)
என்னைப்பார்த்து (1)
மது (1)
தடவவும் (1)
சொல்லியிருக்க (1)
ஆரம்பத்தில் (1)
ஓட்டப்பந்தயத்திற்கு (1)
செய்யமாட்டேன் (1)
வேலைக்கு (3)
சரியாகப்பொருந்தவில்லை (1)
நம்புகின்றாள் (1)
வீட்டிற்குள் (1)
குரைக்கவில்லை (1)
சந்திப்பு (1)
ஓவியம் (3)
மேகங்கள் (1)
நாம் (12)
திட்டுவதை (1)
தெரிந்தது (1)
எண்ணி (1)
பார்த்துக்கொண்டிருந்தாள் (1)
புத்தகம் (9)
புத்தகங்கள் (1)
வேட்பாளராக (1)
விளையாடச்சென்றனர் (1)
கடந்தபோது (1)
வாசித்து (1)
நண்பர்களை (3)
அசல் (1)
ஜன்னல் (4)
போகவும் (1)
மூச்சுவிடச்சொன்னார் (1)
தகவல் (2)
வழிநடத்துவேன் (1)
தொற்றுநோய் (1)
பலது (1)
மூடி
மூடி
moodi
moodi
id:23069


6 sentences found
id:1145
தயவுசெய்து மூடியை திருப்பி வையுங்கள்.
thayavuseidhu moodiyai thiruppi vaiyunggal
Please put the lid back.
ദയവായി അടപ്പ് തിരികെ ഇടുക.
dhayavaayi adappu thirike iduka
id:235
தொடும்பொழுது சில இலைகள் தானே மூடிக்கொள்ளும்.
thodumpozhudhu sila ilaikhal thaanae moodikkollum
Some leaves close up when you touch them.
തൊടുമ്പോൾ ചില ഇലകൾ സ്വയം അടയുന്നു.
thodumboal chila ilakal svayam adayunnu
id:1302
இப்போதைக்கு ஷாப்பிங் போகாதே. கடைகள் இப்போதைக்கு மூடியிருக்கும்.
ippoadhaikku shaapping poakhaadhae kadaikhal ippoadhaikku moodiyirukkum
Don’t go shopping now. Shops may be closed by now.
ഇപ്പോൾ ഷോപ്പിംഗിന് പോകേണ്ട. ഇപ്പോൾ കടകൾ അടച്ചിരിക്കും.
ippoal shoappingginu poakaenda ippoal kadakal adachchirikkum
id:73
ஒவ்வொரு வீட்டு திண்ணையிலும் சிலர் புதைச்சு மூடி தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ovvoru veettu thinnaiyilum silar pudhaichchu moodi thoonggikkondirukkiraarkhal
In the varandha of each house, some people were sleeping covered with blankets.
ഓരോ വീട്ട് തിണ്ണയിലും കുറെ പേർ പുതച്ചു മൂടി ഉറങ്ങുകയായിരുന്നു.
oaroa veettu thinnayilum kure paer puthachchu moodi urangngukayaayirunnu
id:76
ஒருவன், தலையை புதைச்சு மூடி, பாதி முகத்தை மறைத்து, அங்கே அமர்ந்துக்கொண்டிருந்தான்.
oruvan thalaiyai pudhaichchu moodi paadhi mukhaththai maraiththu anggae amarndhukkondirundhaan
A man, with a blanket over his head, half hiding his face, was sitting there.
ഒരാൾ, തലയിൽ പുതപ്പു മൂടി, മുഖം പകുതി മറച്ച്, അവിടെ ഇരിക്കുകയായിരുന്നു.
oraal thalayil puthappu moodi mukham pakuthi marachchu avide irikkukhayaayirunnu
id:248
ஊருக்குள் யாரும் நுழையாமல் இருக்க, அனைத்து பாதைகளையும் காவல் துறையினர் மூடினர்.
oorukkul yaarum nuzhaiyaamal irukka anaiththu paadhaikhalaiyum kaaval thuraiyinar moodinar
The police closed off all roads into the town to prevent anybody from entering.
നഗരത്തിലേക്ക് ആരും പ്രവേശിക്കുന്നത് തടയാൻ, എല്ലാ റോഡുകളും പോലീസ് അടച്ചു.
nagaraththilaekku aarum pravaeshikkunnathu thadayaan ellaa roadukalum poaleesu adachchu

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025