Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வைத்துக்கொண்டாடுவோம் (1)
அறிவிக்கப்படும் (1)
குளிர் (2)
உறங்கவில்லை (1)
தீர்க்க (1)
அடையாளம் (2)
சந்திப்பதற்காக (1)
பேசுவதற்கு (1)
சாகச (1)
சோம்பேறியான (2)
அது (39)
பக்கத்து (1)
வெள்ளம் (1)
வேற்றுகிரகவாசிகளைப்பற்றி (1)
ஆர்வம் (2)
இதுபோன்ற (1)
அன்புடன் (1)
இதயத்தை (2)
அமைச்சர் (1)
சகோதரியை (1)
பார்க்க (6)
எப்போதாவது (3)
தலைமை (2)
போய்க்கொண்டிருந்தது (1)
கிழக்கில் (1)
விடுமுறைக்குப்பிறகு (1)
கோபப்படுவது (1)
லேசாக்குகின்றது (1)
படங்கள் (1)
பலது (1)
சம்மதிக்கின்றேன் (1)
தங்களுக்காகவே (1)
விடவில்லை (2)
ஆனால் (6)
நிலையம் (1)
வாரம் (2)
ஊழியர்கள் (2)
உன் (9)
மொழிகளைக்கற்றுக்கொள்ளுங்கள் (1)
வந்திருக்கின்றார் (1)
நூறு (3)
கையடக்கத்தொலைபேசியில் (1)
பாடுவதுண்டு (1)
ஐந்து (14)
சகோதரியின் (1)
சொன்னதுண்டு (1)
எதையாவது (1)
மதியம் (2)
தற்செயலாக (3)
மோசமா (1)
யாரை
யாரை
yaarai
yaarai
id:24656


7 sentences found
id:22
யாருக்கும் யாரையும் கவனிக்க நேரமில்லை.
yaarukkum yaaraiyum kavanikka naeramillai
No one has time to care about others.
ആർക്കും ആരെയും ശ്രദ്ധിക്കാൻ സമയമില്ല.
aarkkum aareyum shradhdhikkaan samayamilla
id:442
அவன் யாரை திருமணம் செய்தான்?
avan yaarai thirumanam seidhaan
Whom did he marry?
അവൻ ആരെയാണ് വിവാഹം കഴിച്ചത്?
avan aareyaanu vivaaham kazhichchathu
id:705
நீங்கள் யாரை சந்திக்க வேண்டும்?
neenggal yaarai sandhikka vaendum
Whom do you want to meet?
നിങ്ങൾക്ക് ആരെയാണ് കാണേണ്ടത്?
ningngalkku aareyaanu kaanaendathu
id:301
இந்தப்படத்தை பார்த்துவிட்டு யாரையாவது அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
indhappadaththai paarththuvittu yaaraiyaavadhu adaiyaalam therindhaal sollungkal
Take a look at this picture and tell me if you recognise anyone.
പടം നോക്കി ആരെയെങ്കിലും തിരിച്ചറിയുമെങ്കിൽ പറയൂ.
ea padam noakki aareyenggilum thirichchariyumenggil parayoo
id:1233
நீ யாரைச்சந்தித்தீர்கள் என்பதை அவர் அறிய விரும்புகின்றார்.
nee yaaraichchandhiththeerkhal enbadhai avar ariya virumbukhindraar
He likes to know whom you have met.
നീ ആരെയൊക്കെ കണ്ടുമുട്ടി എന്ന് അവന് അറിയാൻ ഇഷ്ടമാണ്.
nee aareyokke kandumutti ennu avanu ariyaan ishdamaanu
id:874
மேலும், நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.
maelum neenggal yaarai azhaikkireerkhal enbadhil urudhiyaakha irunggal
Also, be sure about whom you invite.
കൂടാതെ, നിങ്ങൾ ആരെയാണ് വിളിക്കുന്നതെന്ന് ഉറപ്പാക്കുക.
koodaathe ningngal aareyaanu vilikkunnathennu urappaakkukha
id:97
இந்த கிராமத்தில், இந்த இரவில் யாரையும் அருகிலெங்கும் காணமுடியாது உள்ளது.
indha kiraamaththil indha iravil yaaraiyum arukhilenggum kaanamudiyaadhu ulladhu
In this village, near this night, no one can be seen anywhere.
ഗ്രാമത്തിൽ രാത്രി അടുത്തെങ്ങും ആരെയും കാണാനില്ല.
ea graamaththil ea raathri aduththengngum aareyum kaanaanilla

சில கதைகள், உங்களுக்காக...
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
250 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
266 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025