Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பணவீக்கம் (1)
சென்றபோது (1)
வயலில் (1)
மாதங்கள் (1)
தீர்க்கலாம் (1)
அவரும் (3)
சுத்தம் (7)
கதவைத்திறக்காதே (1)
மகிழ்ச்சியில் (1)
எழுத்துக்கள் (1)
கற்பிக்க (1)
அவனுடைய (2)
பறந்துகொண்டிருப்பேன் (1)
ஆதரவாக (2)
போவதற்கு (1)
காரியங்களை (1)
கூடுதல் (1)
என்னோட (1)
உலகின் (1)
சிறிதான (1)
எடுத்துக்கொள்ளுங்கள் (1)
அல்லது (3)
சரளமாகப்பேச (1)
மது (1)
வந்திருக்கின்றேன் (1)
கொடுக்கப்பட்டுள்ளது (1)
காலம் (3)
மாறிவிட்டாய் (1)
நம்பினாள் (1)
தூரத்தால் (1)
புத்தகங்களை (4)
நெருக்கமானவன் (1)
வாசிக்கின்ற (1)
கோழிக்கறியைப்போன்ற (1)
மாத்திரமே (3)
உறையவில்லை (1)
சில (15)
கையாண்டால் (1)
வாங்கலாமா (1)
பார்பதற்குண்டு (1)
பிடிக்குமா (1)
பாதையில் (1)
முடித்துவிட்டேன் (1)
திடமான (1)
பிறந்தீர்கள் (1)
சென்றுவிட்டாள் (1)
உன்னால் (2)
வாசலில் (3)
குறைவாக (1)
சூழ்நிலையில் (1)
வந்தபோது
ந்போது
vandhapoadhu
vandhapoadhu
id:25482


5 sentences found
id:618
அவன் வந்தபோது, ​​நாங்கள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தோம்.
avan vandhapoadhu xxx sadhuranggam vilaiyaadikkondirundhoam
When he came, we were playing chess.
അവൻ വന്നപ്പോൾ ഞങ്ങൾ ചെസ് കളിക്കുകയായിരുന്നു.
avan vannappoal njangngal chesu kalikkukhayaayirunnu
id:624
அவள் என்னைப்பார்க்க வந்தபோது நான் சமைத்துக்கொண்டிருந்தேன்.
aval ennaippaarkka vandhapoadhu naan samaiththukkondirundhaen
When she came to see me, I was cooking.
എന്നെ അവൾ കാണാൻ വന്നപ്പോൾ ഞാൻ പാചകം ചെയ്യുകയായിരുന്നു.
enne aval kaanaan vannappoal njaan paachakam cheyyukayaayirunnu
id:272
தலைமை ஆசிரியர் உள்ளே வந்தபோது, மாணவர்கள் எழுந்து நின்றனர்.
thalaimai aasiriyar ullae vandhapoadhu maanavarkhal ezhundhu nindranar
When the head teacher walked in, the children stood up.
പ്രധാന അധ്യാപിക അകത്തേക്ക് കടന്നപ്പോൾ, കുട്ടികൾ എഴുന്നേറ്റു.
pradhaana adyaapika akaththaekku kadannappoal kuttikal ezhunnaetrtru
id:623
மதியம் அவர் என்னைப்பார்க்க வந்தபோது நான் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தேன்.
madhiyam avar ennaippaarkka vandhapoadhu naan innum thoonggikkondirundhaen
I was still sleeping when he came to see me at noon.
ഉച്ചയ്ക്ക് അവൻ എന്നെ കാണാൻ വന്നപ്പോഴും ഞാൻ ഉറങ്ങുകയായിരുന്നു.
uchchaykku avan enne kaanaan vannappoazhum njaan urangngukayaayirunnu
id:1515
இதற்கு முன்பு இந்தக்கிராமத்திற்கு வந்தபோது உள்ளுக்குள் ஒரு சோக உணர்வு இருந்தது. இந்த முறை அது நேர்மாறாக இருக்கின்றது.
idhatrku munpu indhakkiraamaththitrku vandhapoadhu ullukkul oru soakha unarvu irundhadhu indha murai adhu naermaaraakha irukkindradhu
There was a sense of sadness inside when I went to the village before. This time it was the opposite.
ഇതിനു മുൻപ് ഗ്രാമത്തിൽ വന്നപ്പോൾ ഉള്ളിൽ ഒരു വെഷമം ഉണ്ടായിരുന്നു. തവണ അത് നേരെ മറിച്ചായി.
ithinu munpu ea graamaththil vannappoal ullil oru veshamam undaayirunnu ea thavana athu naere marichchaayi

சில கதைகள், உங்களுக்காக...
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
250 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025