Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வந்துபோன (1)
சகோதரியை (1)
பூனையை (1)
சொல்கின்றார்கள் (1)
கனவு (2)
உருவத்தைக்கண்டு (3)
உணவுக்குப்பிறகு (3)
சிறிய (4)
எங்களின் (1)
உள்ளாடை (1)
பேசினாள் (1)
நிரூபிக்க (1)
நேரத்திட்டங்கள் (1)
பயிற்சிகளை (1)
ஆசிரியர் (6)
உன்னால் (2)
மாதங்கள் (1)
ஆவார் (1)
செய்துகொண்டேயிருந்தபோது (1)
ஆர்டர் (1)
இருந்திருக்கலாம் (1)
எதிரான (1)
நண்பன் (3)
அன்று (2)
யோசித்து (1)
சரளமாகப்பேச (1)
அவர்கள் (53)
வசித்துக்கொண்டேவருகின்றான் (1)
வயலில் (1)
நான் (293)
வாசிப்புத்தரம் (1)
சூரியன் (3)
பூக்கள் (1)
பணக்காரர்கள் (1)
பங்கேற்க (1)
திரும்பினோம் (1)
அமைதியின்மை (1)
நல்லாயிருக்கும் (2)
உறங்கியிருக்கவில்லை (1)
இடையே (1)
சுற்றிப்பார்த்துவிட்டு (1)
நிராகரித்தான் (1)
புரிகின்றது (2)
புதியவர் (1)
பூங்காவிலிருந்து (1)
இருக்கின்றார் (4)
முதல் (9)
என்று (32)
பெய்துக்கொண்டேயிருக்கின்றது (1)
நாளை (16)
வரை
ரை
varai
varai
id:26014


35 sentences found
id:1337
யாரும் அவரை நம்பவில்லை.
yaarum avarai nambavillai
No one believed him.
ആരും അവനെ വിശ്വസിച്ചില്ല.
aarum avane vishvasichchilla
id:1219
இந்தப்படத்தை ரவி வரைந்தாரா?
indhappadaththai ravi varaindhaaraa
Did Ravi draw this picture?
ചിത്രം വരച്ചത് രവിയാണോ?
ea chithram varachchathu raviyaanoa
id:192
கடவுளைத்தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்.
kadavulaiththavira vaeru evaraiyum vananggaadheerkhal
Bow to none but god.
ദൈവത്തിനല്ലാതെ മറ്റാരെയും വണങ്ങരുത്.
dhaivaththinallaathe matrtraareyum vanangngaruthu
id:1353
அவளுக்குத்தானே ஓவியம் வரைவது பிடிக்கும்.
avalukkuththaanae oaviyam varaivadhu pidikkum
She likes to paint by herself.
അവൾക്ക് സ്വന്തമായി പെയിന്റ് ചെയ്യാൻ ഇഷ്ടമാണ്.
avalkku svanthamaayi peyinru cheyyaan ishdamaanu
id:1073
நீங்கள் அவரை எப்போது சந்திப்பீர்கள்?
neenggal avarai eppoadhu sandhippeerkhal
When will you meet him?
എപ്പോഴാണ് നിങ്ങൾ അവനെ കണ്ടുമുട്ടുക?
eppoazhaanu ningngal avane kandumuttuka
id:1025
நான் அவரை விட உயரமானவன்.
naan avarai vida uyaramaanavan
I am taller than him.
ഞാൻ അവനെക്കാൾ ഉയരമുള്ളവനാണ്.
njaan avanekkaal uyaramullavanaanu
id:125
இன்றுவரை யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
indruvarai yaarum ennidam edhuvum kaetkavillai
Till date no one asked me anything.
ഇന്നുവരെ ആരും എന്നോട് എന്തും ചോദിച്ചില്ല.
innuvare aarum ennoadu enthum choadhichchilla
id:174
அவன் சிரித்து நான் இதுவரை பார்த்ததில்லை.
avan siriththu naan idhuvarai paarththadhillai
I have never seen him smiling before.
അവൻ പുഞ്ചിരിക്കുന്നത് ഞാൻ ഇതുവരെ കണ്ടിട്ടില്ല.
avan punjchirikkunnathu njaan ithuvare kandittilla
id:1334
என் அம்மாவுக்குத்தனியாக ஓவியம் வரைவது பிடிக்கும்.
en ammaavukkuththaniyaakha oaviyam varaivadhu pidikkum
My mom likes to paint by herself.
എന്റെ അമ്മയ്ക്ക് സ്വന്തമായി വരയ്ക്കാൻ ഇഷ്ടമാണ്.
ende ammaykku svanthamaayi varaykkaan ishdamaanu
id:849
எனக்குத்தெரிந்தவரை அவன் சொன்னது அனைத்தும் உண்மை.
enakkuththerindhavarai avan sonnadhu anaiththum unmai
As far as I know, everything he said is true.
എനിക്കറിയാവുന്നിടത്തോളം, അവൻ പറഞ്ഞതെല്ലാം ശരിയാണ്.
enikkariyaavunnidaththoalam avan paranjnjathellaam shariyaanu
id:838
அன்று மாலை வரை நான் அங்கேயே இருந்தேன்.
andru maalai varai naan anggaeyae irundhaen
I was there till that evening.
അന്ന് വൈകുന്നേരം വരെ ഞാൻ അവിടെ ഉണ്ടായിരുന്നു.
annu vaikunnaeram vare njaan avide undaayirunnu
id:1490
அவள் வரும்வரை நான் காப்பி கடைக்கருகில் நின்றிருந்தேன்.
aval varumvarai naan kaappi kadaikkarukhil nindrirundhaen
I stood around the coffee shop for her to come.
അവൾ വരാൻ വേണ്ടി ഞാൻ കോഫി ഷോപ്പിന് ചുറ്റും നിന്നു.
aval varaan vaendi njaan koaphi shoappinu chutrtrum ninnu
id:902
இன்று எனது மற்றொரு காணொளிக்கு அனைவரையும் வரவேற்கின்றேன்.
indru enadhu matrtroru kaanolikku anaivaraiyum varavaetrkindraen
Welcome everyone to my another video today.
ഇന്നത്തെ എന്റെ മറ്റൊരു വീഡിയോയിലേക്ക് എല്ലാവർക്കും സ്വാഗതം.
innaththe ende matrtroru veediyoayilaekku ellaavarkkum svaagatham
id:903
அவனிடம் அந்த சிரிப்பை இதுவரைக்கும் நான் பார்த்ததேயில்லை.
avanidam andha sirippai idhuvaraikkum naan paarththadhaeyillai
I have never ever seen that smile on him so far.
ചിരി ഇതുവരെയും അയാളിൽ ഞാൻ കണ്ടിട്ടില്ല.
aa chiri ithuvareyum ayaalil njaan kandittilla
id:916
அவரைச்சந்தித்த பிறகு நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
avaraichchandhiththa pirakhu naan naattai vittu veliyaerinaen
I left the country after I met him.
അദ്ദേഹത്തെ കണ്ടതിനു ശേഷം ഞാൻ രാജ്യം വിട്ടു.
adhdhaehaththe kandathinu shaesham njaan raajyam vittu
id:1253
அவரை யார் மணந்தாலும் அது எங்கள் பிரச்சனையல்ல.
avarai yaar manandhaalum adhu enggal pirachchanaiyalla
Whoever marries him is not our problem.
അയാളെ ആര് വിവാഹം കഴിച്ചാലും അത് ഞങ്ങളുടെ പ്രശ്നമല്ല.
ayaale aaru vivaaham kazhichchaalum athu njangngalude prashnamalla
id:1296
என்னால் அவரை விட வேகமாக ஓட முடியும்.
ennaal avarai vida vaekhamaakha oada mudiyum
I can run faster than him.
എനിക്ക് അവനെക്കാൾ വേഗത്തിൽ ഓടാൻ കഴിയും.
enikku avanekkaal vaegaththil oadaan kazhiyum
id:256
அவள் வரும்வரை நான் காப்பி கடைக்கருகில் நின்றிருந்தேன்.
aval varumvarai naan kaappi kadaikkarukhil nindrirundhaen
I stood about the coffee shop for her to come.
അവൾ വരാൻ വേണ്ടി ഞാൻ കോഫി ഷോപ്പിന് ചുറ്റും നിന്നു.
aval varaan vaendi njaan koaphi shoappinu chutrtrum ninnu
id:435
எங்கள் வீட்டில் நீங்கள் விரும்பும் வரை தங்கலாம்.
enggal veettil neenggal virumbum varai thanggalaam
You can stay at our house as long as you like.
ഞങ്ങൾ വീട്ടിൽ നിങ്ങൾ ഇഷ്ടമുള്ളിടത്തോളം താമസിക്കാം. ൾ
njangngal veettil ningngal ishdamullidaththoalam xxx
id:657
யாரோ ஒருவர் அவர்களைத்தடுக்கும் வரை அவர்கள் மிக சத்தமாகப்பாடிக்கொண்டேயிருந்தார்கள்.
yaaroa oruvar avarkhalaiththadukkum varai avarkhal mikha saththamaakhappaadikkondaeyirundhaarkhal
They had been singing very loudly until someone stopped them.
ആരോ അവരെ തടയുന്നത് വരെ അവർ വളരെ ഉച്ചത്തിൽ പാടിക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
aaroa avare thadayunnathu vare avar valare uchchaththil paadikkondirikkukhayaayirunnu
id:228
வாக்குவாதத்தில் வெற்றிபெற தம்பதியினர் ஒருவரையொருவர் சத்தம்போட்டு திட்டிக்கொண்டே இருந்தனர்.
vaakkuvaadhaththil vetrtripera thambadhiyinar oruvaraiyoruvar saththampoattu thittikkondae irundhanar
The couple kept shouting down at each other to win the argument.
ദമ്പതികൾ തർക്കത്തിൽ വിജയിക്കാൻ പരസ്പരം ചീത്തവിളിച്ചുകൊണ്ടിരുന്നു.
dhambathikal tharkkaththil vijayikkaan parasparam cheeththavilichchukondirunnu
id:507
அவரைப்பற்றி எனக்கு தோன்றுபவை அனைத்தும் மிகவும் உணர்ச்சிகரமானவை.
avaraippatrtri enakku thoandrubavai anaiththum mikhavum unarchchikaramaanavai
Everything that I feel about him is very emotional.
അദ്ദേഹത്തെ ക്കുറിച്ച് എനിക്ക് തോന്നുന്നതു എല്ലാം വളരെ വൈകാരികമാണ്.
adhdhaehaththe kkurichchu enikku thoannunnathu ellaam valare vaikaarikamaanu
id:656
அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டேயிருந்தார்.
avar kadandha aandu oaivu perum varai aasiriyaraakha paniyaatrtrikkondaeyirundhaar
He had been working as a teacher until he retired last year.
കഴിഞ്ഞ വർഷം വിരമിച്ചതിനുശേഷം അദ്ദേഹം അധ്യാപകനായി ജോലി ചെയ്തുക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
kazhinjnja varsham viramichchathinushaesham adhdhaeham adyaapakanaayi joali cheythukkondirikkukhayaayirunnu
id:870
எழும் நேரம் முதல் தூங்கச்செல்லும் வரை இசையைக்கேளுங்கள்.
ezhum naeram mudhal thoonggachchellum varai isaiyaikkaelunggal
Listen to music from the moment you wake up until you go to sleep.
സന്നിധാനം ഉണരുന്ന സമയം മുതൽ ഉറങ്ങുന്നതു വരെ സംഗീതം കേൾക്കുക.
sannidhaanam unarunna samayam muthal urangngunnathu vare sanggeetham kaelkkukha
id:777
நான் எனக்கு முடிந்த வரையிலோ சிறப்பாக முயற்சி செய்வேன்.
naan enakku mudindha varaiyiloa sirappaakha muyatrchi seivaen
I will try my level best.
ഞാൻ എന്റെ കഴിവിന്റെ പരമാവധി ശ്രമിക്കും.
njaan ende kazhivinde paramaavadhi shramikkum
id:620
முந்தைய இரவு தாமதமாக தூங்கியதால், பகல் வரை அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
mundhaiya iravu thaamadhamaakha thoonggiyadhaal pakhal varai avarkhal thoonggikkondirundhanar
Due to the previous night's late sleep, they were still sleeping at noon.
തലേന്ന് രാത്രി വൈകി ഉറങ്ങിയതിനാൽ ഉച്ചവരെ അവർ ഉറങ്ങുകയായിരുന്നു.
thalaennu raathri vaiki urangngiyathinaal uchchavare avar urangngukayaayirunnu
id:356
எங்கள் தொலைக்காட்சி இந்த ஆண்டு இறுதி வரை உத்தரவாதத்தில் உள்ளது.
enggal tholaikkaatchi indha aandu irudhi varai uththaravaadhaththil ulladhu
Our television is under guarantee until the end of the year.
ഞങ്ങളുടെ ടെലിവിഷൻ വർഷാവസാനം വരെ ഗ്യാരണ്ടിയിലാണ്.
njangngalude delivishan varshaavasaanam vare gyaarandiyilaanu
id:242
நான் தாக்க வந்தவரை தடுத்து, அவர் எதிர்ப்பாளர் தாக்கப்படுவதிலிருந்து தடுத்தேன்.
naan thaakka vandhavarai thaduththu avar edhirppaalar thaakkappaduvadhilirundhu thaduththaen
I closed the attacker down and stopped him from assaulting his opponent.
ഞാൻ അക്രമിയെ അടച്ച് അവന്റെ എതിരാളിയെ ആക്രമിക്കുന്നതിൽ നിന്ന് തടഞ്ഞു.
njaan akramiye adachchu avande ethiraaliye aakramikkunnathil ninnu thadanjnju
id:227
அந்த பேச்சாளர் பேச முயன்றபோது பார்வையாளர்கள் அவரை கூச்சலிட்டு அடக்கினார்கள்.
andha paechchaalar paesa muyandrapoadhu paarvaiyaalarkhal avarai koochchalittu adakkinaarkhal
The audience shouted the speaker down when he tried to talk.
അദ്ദേഹം സംസാരിക്കാൻ ശ്രമിച്ചപ്പോൾ സദസ്സ് നിലവിളിച്ച് അടിച്ചമർത്തി.
adhdhaeham samsaarikkaan shramichchappoal sadhassu nilavilichchu adichchamarththi
id:49
என் நண்பன் ஒருவரை சந்திக்கச்செல்கின்றேன் என்று மட்டும் நான் பொய்யாக பதிலளித்தேன்.
en nanban oruvarai sandhikkachchelkhindraen endru mattum naan poiyaakha padhilaliththaen
I falsely replied that I was going to meet a friend of mine.
എന്റെ ഒരു സുഹൃത്തിനെ കാണാൻപ്പോയി എന്ന് മാത്രം ഞാൻ വ്യാജമായി ഉത്തരം പറഞ്ഞു.
ende oru suhrththine kaanaanppoayi ennu maathram njaan vyaajamaayi uththaram paranjnju
id:1244
நேற்று இரவு பல கைதிகள் தப்பிச்சென்றனர். அவர்களில் யாரும் இதுவரை பிடிபடவில்லை.
naetrtru iravu pala kaidhikhal thappichchendranar avarkhalil yaarum idhuvarai pidipadavillai
Several prisoners escaped last night. None of whom/neither of whom has been caught so far.
ഇന്നലെ രാത്രി നിരവധി തടവുകാർ രക്ഷപ്പെട്ടു. ഇവരിൽ ആരെയും ഇതുവരെ പിടികൂടിയിട്ടില്ല.
innale raathri niravadhi thadavukaar rakshappettu ivaril aareyum ithuvare pidikoodiyittilla
id:234
கடை ஊழியர்கள் கடையை மூடுவதற்காக வாடிக்கையாளர்கள் எல்லோரும் போகும் வரை காத்திருந்தார்கள்.
kadai oozhiyarkhal kadaiyai mooduvadhatrkaakha vaadikkaiyaalarkhal elloarum poakhum varai kaaththirundhaarkhal
The staff waited for everybody to leave to close up the shop.
കട അടയ്ക്കാൻ എല്ലാ ഉപഭോക്താക്കളും പോകുന്നത് വരെ കട ജീവനക്കാർ കാത്തിരുന്നു.
kada adaykkaan ellaa upabhoakthaakkalum poakunnathu vare kada jeevanakkaar kaaththirunnu
id:1452
மரணிக்கும் வரை மொழிகளைக்கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் திரும்பும் போது, பேசத்தயாராக இருப்பீர்கள்.
maranikkum varai mozhikhalaikkatrtrukkollunggal neenggal meendum thirumbum poadhu paesaththayaaraakha iruppeerkhal
Learn languages until you depart. When you return, you will be ready to perform.
മരിക്കുന്നതുവരെ ഭാഷകൾ പഠിക്കുക. നിങ്ങൾ തിരിച്ചു വരുമ്പോൾ പിന്നെയും വാചാലനാകും.
marikkunnathuvare bhaashakal padikkukha ningngal thirichchu varumboal pinneyum vaachaalanaakum
id:253
அதிகளவில் பொய்கள் பேசும் அந்த பேச்சாளர் ஒதுங்கி நின்றுவிட்டு, உண்மைகள் சொல்பவர்கள் எவரையேனும் பேச அனுமதிக்க வேண்டும்.
adhikhalavil poikhal paesum andha paechchaalar odhunggi nindruvittu unmaikhal solbavarkhal evaraiyaenum paesa anumadhikka vaendum
The overlying speaker must stand aside and let anyone who can talk facts.
അമിതമായി സംസാരിക്കുന്നയാൾ മാറിനിൽക്കുകയും, വസ്തുതകൾ സംസാരിക്കാൻ കഴിയുന്ന ആരെയും അനുവദിക്കുകയും വേണം.
amithamaayi samsaarikkunnayaal maarinilkkukhayum vasthuthakal samsaarikkaan kazhiyunna aareyum anuvadhikkukhayum vaenam
id:906
ஒரு மொழி உங்களுக்கு தெரியும்வரை நீங்கள் ஒரு தனி மனிதன் மட்டுமே. பல மொழிகள் அறிந்திருந்தால் நீங்கள் பல மனிதர்களின் கூட்டமைப்பாக இருப்பீர்கள்.
oru mozhi unggalukku theriyumvarai neenggal oru thani manidhan mattumae pala mozhikal arindhirundhaal neenggal pala manidharkhalin koottamaippaakha iruppeerkhal
You are just one person when you know only one language. You become multiple when you know many.
നിങ്ങൾക്ക് ഒരു ഭാഷ അറിയാവുന്നിടത്തോളം നിങ്ങൾ ഒരു മനുഷ്യൻ മാത്രമാണ്. നിങ്ങൾക്ക് നിരവധി ഭാഷകൾ അറിയാമെങ്കിൽ നിങ്ങൾ നിരവധി ആളുകളുടെ കൂട്ടായ്മയാകും.
ningngalkku oru bhaasha ariyaavunnidaththoalam ningngal oru manushyan maathramaanu ningngalkku niravadhi bhaashakal ariyaamenggil ningngal niravadhi aalukalude koottaaymayaakum

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025