Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

எனக்கு (115)
மலையாளப்புத்தகம் (1)
காய்கறிகூட (1)
நண்பராக (1)
விரும்பியவர் (1)
வெற்றியை (2)
அமைதியாக (1)
ஏற்ற (2)
ராஜினாமா (1)
யாரால் (1)
மூடி (2)
கலகலவென (1)
சுயநலவாதியாக (1)
கேள்விப்படுபவை (1)
உண்டு (8)
எப்போதாவது (3)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
சந்திப்போம் (1)
ஆதாரம் (1)
சந்திக்க (2)
ஊருக்கு (1)
அனுமதிக்கமாட்டார் (3)
பெய்ததா (1)
நசுக்க (1)
பாரிஸ் (1)
நிலுவை (1)
வெள்ளம் (1)
நாட்களில் (1)
தமிழ் (1)
தூங்கிக்கொண்டிருப்பேன் (1)
நியமித்த (1)
கொண்டுவருவானா (1)
இருக்கின்றான் (3)
இலைகள் (1)
அவ்வளவுக்கு (2)
உனக்காக (1)
முடியாமல் (1)
உடைகளை (1)
புத்துணர்ச்சியடையச்செய்கின்றது (1)
பேசுகின்றான் (1)
வளர (2)
இங்கே (13)
குடிக்க (2)
பதிலளித்தபோது (1)
பிரச்சினைகளையும் (2)
பை (2)
ஓட்டத்தை (2)
அழகாகவும் (1)
நேற்று (14)
வாசிக்கின்றார்கள் (1)
விட்டு
விட்டு
vittu
vittu
id:27565


18 sentences found
id:31
நான் யோசித்துவிட்டு தூங்கிவிட்டேன்.
naan yoasiththuvittu thoonggivittaen
I thought and fell asleep.
ഞാൻ ആലോചിച്ചു കിടന്നു ഉറങ്ങിപ്പോയി.
njaan aaloachichchu kidannu urangngippoayi
id:763
தயவுசெய்து எங்களை விட்டுபோகாதீர்கள்.
thayavuseidhu enggalai vittupoakhaadheerkhal
Please do not leave us behind.
ദയവായി ഞങ്ങളെ വിട്ടുപോകരുത്.
dhayavaayi njangngale vittupoakaruthu
id:1057
அவர் ஏன் வேலையை விட்டுவிட்டார்?
avar aen vaelaiyai vittuvittaar
Why did he quit the job?
എന്തുകൊണ്ടാണ് അദ്ദേഹം ജോലി ഉപേക്ഷിച്ചത്?
enthukondaanu adhdhaeham joali upaekshichchathu
id:992
இது என் கைகளை விட்டுப்போய்விட்டது.
idhu en kaikhalai vittuppoaivittadhu
This is out of my hands.
ഇത് എന്റെ കൈയ്യിൽ നിന്ന് വിട്ടുപോയി.
ithu ende kaiyyil ninnu vittupoayi
id:276
இன்றிரவு நான் யோசித்துவிட்டு பின்பு உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன்.
indriravu naan yoasiththuvittu pinbu unggalukkuththeriyappaduththukhindraen
Let me have a think tonight and let you know about it.
ഞാൻ ഇന്ന് രാത്രി അതിനെക്കുറിച്ച് ആലോച്ചിച്ച് പിന്നീട് അറിയിക്കാം.
njaan innu raathri athinekkurichchu aaloachchichchu pinneedu ariyikkaam
id:238
அவர்கள் வகுப்பை விரைவில் முடித்துவிட்டு மைதானத்தில் விளையாடச்சென்றனர்.
avarkhal vakhuppai viraivil mudiththuvittu maidhaanaththil vilaiyaadachchendranar
They closed out the class early and went to play on the ground.
അവർ നേരത്തെ ക്ലാസ് അടച്ച് ഗ്രൗണ്ടിൽ കളിക്കാൻ പോയി.
avar naeraththe klaasu adachchu graundil kalikkaan poayi
id:916
அவரைச்சந்தித்த பிறகு நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
avaraichchandhiththa pirakhu naan naattai vittu veliyaerinaen
I left the country after I met him.
അദ്ദേഹത്തെ കണ്ടതിനു ശേഷം ഞാൻ രാജ്യം വിട്ടു.
adhdhaehaththe kandathinu shaesham njaan raajyam vittu
id:301
இந்தப்படத்தை பார்த்துவிட்டு யாரையாவது அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
indhappadaththai paarththuvittu yaaraiyaavadhu adaiyaalam therindhaal sollungkal
Take a look at this picture and tell me if you recognise anyone.
പടം നോക്കി ആരെയെങ്കിലും തിരിച്ചറിയുമെങ്കിൽ പറയൂ.
ea padam noakki aareyenggilum thirichchariyumenggil parayoo
id:448
ஒன்றில் கவனம் செலுத்துங்கள் அல்லது விட்டு விடுங்கள்.
ondril kavanam seluththunggal alladhu vittu vidunggal
Either pay attention or leave.
ഒന്നിൽ ശ്രദ്ധിക്കുക അല്ലെങ്കിൽ വിടുക.
onnil shradhdhikkukha allenggil viduka
id:54
அம்மா இப்போ வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.
ammaa varukhindraen endru sollivittu veliyae poanaal
Mother said that she would come now and went out.
അമ്മ ഇപ്പോൾ വരാം എന്നും പറഞ്ഞു പുറത്തേക്ക് ഇറങ്ങി.
amma ippoal varaam ennum paranjnju puraththaekku irangngi
id:832
பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுப்பாடம் செய்துவிட்டு கால்பந்து விளையாடச்சென்றான்.
palli mutindhadhum avan veettuppaadam seidhuvittu kaalpandhu vilaiyaadachchendraan
After school she did her homework and went to play football.
സ്കൂൾ കഴിഞ്ഞ് അവൻ അവളുടെ ഗൃഹപാഠം ചെയ്തു, ഫുട്ബോൾ കളിക്കാൻ പോയി.
skool kazhinjnju avan avalude grhapaadam cheythu phudboal kalikkaan poayi
id:650
நீ வருவதற்குள் புகையிரதம் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
nee varuvadhatrkul pukhaiyiradham rayil nilaiyaththai vittu veliyaeriyirukkum
The train will have left the station before you reach.
നീ എത്തുമ്പോഴത്തേക്കും തീവണ്ടി സ്റ്റേഷൻ നിന്ന് പുറപ്പെട്ടിട്ടുണ്ടാകും.
nee eththumboazhaththaekkum theevandi strtraeshan ninnu purappettittundaakum
id:99
சிறிது நேரம் அங்கு சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.
siridhu naeram anggu sutrtri sutrtrippaarththuvittu veedu thirumbinoam
After exploring around there for a while, we returned home.
കുറച്ചു സമയം അവിടെ ചുറ്റിപ്പിടിച്ച് വീടു തിരിച്ചു.
kurachchu samayam avide chutrtrippidichchu veedu thirichchu
id:66
பகல் முழுவதும் என் அறையில் இருந்துவிட்டு என்னால் ராத்திரி தூங்க முடியவில்லை.
pakhal muzhuvadhum en araiyil irundhuvittu ennaal raaththiri thoongga mudiyavillai
I cannot stay in my room all day and sleep at night.
പകൽ മുഴുവൻ എന്റെ മുറിയിൽ കിടന്നിട്ട് എനിക്കി രാത്രി ഉറങ്ങാൻ പറ്റില്ല.
pakal muzhuvan ende muriyil kidannittu enikki raathri urangngaan patrtrilla
id:267
சிறப்பாக செயல்படாத மேயர் தனது பதவியை விட்டுக்கொடுத்தால், ஒரு புதியவர் தேர்வு செய்யப்படலாம்.
sirappaakha seyalpadaadha maeyar thanadhu padhaviyai vittukkoduththaal oru pudhiyavar thaervu seiyappadalaam
The underperforming mayor should stand down so a new person could be chosen.
താഴ്ന്ന പ്രകടനം കാഴ്ചവെക്കുന്ന മേയർ താഴെ നിൽക്കണം, അങ്ങനെ പുതിയ ആളെ തിരഞ്ഞെടുക്കാം.
thaazhnna prakadanam kaazhchavekkunna maeyar thaazhe nilkkanam angngane puthiya aale thiranjnjedukkaam
id:1492
உண்மையில் அவள் அதை எனக்காக சொல்லியிருக்கவில்லை, அங்கு நினைவுகளை விட்டுச்சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கின்றாள்.
unmaiyil aval adhai enakkaakha solliyirukkavillai anggu ninaivukhalai vittuchchendrirukkum ovvoruvarukkaakhavum solliyirukkindraal
Truly, she has not said that for me, she has said it for everyone who left memories there.
സത്യത്തിൽ, അവൾ അത് എനിക്ക് വേണ്ടി പറഞ്ഞിട്ടില്ല, ഓർമ്മകൾ ബാക്കിവെച്ച എല്ലാവർക്കും വേണ്ടി പറഞ്ഞിട്ടുണ്ട്.
sathyaththil aval athu enikku vaendi paranjnjittilla oarmmakal baakkivechcha ellaavarkkum vaendi paranjnjittundu
id:253
அதிகளவில் பொய்கள் பேசும் அந்த பேச்சாளர் ஒதுங்கி நின்றுவிட்டு, உண்மைகள் சொல்பவர்கள் எவரையேனும் பேச அனுமதிக்க வேண்டும்.
adhikhalavil poikhal paesum andha paechchaalar odhunggi nindruvittu unmaikhal solbavarkhal evaraiyaenum paesa anumadhikka vaendum
The overlying speaker must stand aside and let anyone who can talk facts.
അമിതമായി സംസാരിക്കുന്നയാൾ മാറിനിൽക്കുകയും, വസ്തുതകൾ സംസാരിക്കാൻ കഴിയുന്ന ആരെയും അനുവദിക്കുകയും വേണം.
amithamaayi samsaarikkunnayaal maarinilkkukhayum vasthuthakal samsaarikkaan kazhiyunna aareyum anuvadhikkukhayum vaenam
id:1012
உன் மகன் உன்னை விட்டுப்பிரியும் ஒரு காலம் வரும். உன் அம்மாவை அழ வைத்ததற்காக நீ நிச்சயமாக தப்பிவிடமாட்டாய். நினைவில் கொள்.
un makhan unnai vittuppiriyum oru kaalam varum un ammaavai azha vaiththadhatrkaakha nee nichchayamaakha thappividamaattaai ninaivil kol
There will come a time when your son will leave you. You will definitely not get away with making your mother cry. Remember.
നിന്റെ മോനും നിന്നെ ഇട്ട് പോകുന്ന ഒരു കാലം വരും. നീ നിന്റെ ഉമ്മയെ കണ്ണീരിൽ ആകിയതിന് നിനക്ക് തീർച്ചയായും കിട്ടാതിരിക്കില്ല. ഓർത്ത് വെച്ചോ.
ninde moanum ninne ittu poakunna oru kaalam varum nee ninde ummaye kanneeril aakiyathinu ninakku theerchchayaayum kittaathirikkilla oarththu vechchoa

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025