Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பேரூந்துக்குள் (1)
மாறப்போகின்றார் (2)
என்னைப்பார்த்து (1)
மூழ்கியிருந்தான் (1)
இந்தப்பணிச்சுமையிலிருந்து (2)
மேயர் (1)
லேசாக்குகின்றது (1)
நடந்தாலும் (1)
ஆச்சரியமானதொன்று (1)
வேலிகளுக்கு (1)
சம்மதிக்குமென்றால் (1)
தூக்கத்திற்காக (1)
முடித்துவிட்டிருக்கிறோம் (2)
அறைகளில் (1)
இறுதியில் (3)
கடினமாகப்படிக்க (1)
நின்றுகொண்டிருக்கின்றேன் (1)
மகிழ்ச்சியுடன் (1)
விவாதிக்கப்பட்டு (1)
சுத்தம் (7)
வேடிக்கைப்பேச்சு (1)
சோறு (1)
தம்பி (3)
வசூலிக்கிறீர்கள் (1)
போன்ற (1)
ஆவார் (1)
இருந்ததால் (1)
சந்திப்பீர்கள் (1)
வருவதுண்டு (1)
தாங்கி (1)
வேலைகள் (2)
அருமையாக (1)
சொல்வதற்குண்டு (1)
சந்தித்தான் (1)
கழிந்திருந்தது (1)
சிரித்தான் (1)
சேர்ந்து (2)
உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன் (2)
பழைய (2)
கொடுப்பதை (1)
சந்திக்கச்செல்கின்றேன் (1)
குடும்பத்தின் (1)
நின்றன (1)
கொடுக்கப்பட்டுள்ளது (1)
தந்தையாகியிருந்தான் (1)
உங்களைப்போல் (1)
மணிக்கு (11)
வாங்கினான் (1)
குரைத்தன (1)
தெரிகின்றது (4)
விளையாடி
விளையாடி
vilaiyaadi
vilaiyaadi
id:29035


6 sentences found
id:1094
நாங்கள் கிரிக்கெட் விளையாடினோம்.
naanggal kirikket vilaiyaadinoam
We played cricket.
ഞങ്ങൾ ക്രിക്കറ്റ് കളിച്ചു.
njangngal krikkatrtru kalichchu
id:1092
நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டிருக்கிறோம்.
naanggal kirikket vilaiyaadi mudiththuvittirukkiroam
We have finished playing cricket.
ഞങ്ങൾ ക്രിക്കറ്റ് കളിച്ചു കഴിഞ്ഞു.
njangngal krikkatrtru kalichchu kazhinjnju
id:618
அவன் வந்தபோது, ​​நாங்கள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தோம்.
avan vandhapoadhu xxx sadhuranggam vilaiyaadikkondirundhoam
When he came, we were playing chess.
അവൻ വന്നപ്പോൾ ഞങ്ങൾ ചെസ് കളിക്കുകയായിരുന്നു.
avan vannappoal njangngal chesu kalikkukhayaayirunnu
id:1093
நாங்கள் இப்போதுதான் கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டிருக்கிறோம்.
naanggal ippoadhuthaan kirikket vilaiyaadi mudiththuvittirukkiroam
We have just finished playing cricket.
ഞങ്ങൾ ക്രിക്കറ്റ് കളിച്ചു തീർന്നതേയുള്ളൂ.
njangngal krikkatrtru kalichchu theernnathaeyulloo
id:631
நாளை காலை பத்து மணிக்கு டென்னிஸ் விளையாடிக்கொண்டிருப்பேன்.
naalai kaalai paththu manikku tennis vilaiyaadikkondiruppaen
I will be playing tennis at ten am tomorrow.
നാളെ രാവിലെ പത്ത് മണിക്ക് ഞാൻ ടെന്നീസ് കളിക്കുകയായിരിക്കും.
naale raavile paththu manikku njaan denneesu kalikkukhayaayirikkum
id:581
நான் பள்ளியில் படிக்கும் போது கபடி அதிகம் விளையாடியதுண்டு.
naan palliyil padikkum poadhu kabadi adhikham vilaiyaadiyadhundu
I did play Kabadi a lot while I was at school.
ഞാൻ സ്കൂളിൽ പഠിക്കുമ്പോൾ കബഡി ഒരുപാടു കളിച്ചിട്ടുണ്ട്.
njaan skoolil padikkumboal kabadi orupaadu kalichchittundu

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025