Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

கூடுதல் (1)
இதையாவது (1)
நீடிப்பதில் (1)
உடைக்காதே (2)
தவிர்ப்பதற்காக (1)
மெல்லப்பேசு (1)
சென்றுவிட்டாள் (1)
காலையில் (4)
ஓடி (3)
பொருத்தமற்றது (1)
இருப்பேன் (2)
உறுதியாக (3)
சொல்லுங்கள் (1)
வெட்டுவதற்காக (1)
வேணும் (1)
உதிக்கும் (1)
தந்தையாகியிருந்தான் (1)
கழித்தும் (1)
இனிப்பில் (1)
நலம் (1)
வாசிக்கின்றான் (1)
உணவுக்கான (1)
மனசு (1)
நீ (55)
மணியிலிருந்து (2)
வரமாட்டார்கள் (1)
விருந்து (1)
இரு (2)
நன்றியுணர்வு (1)
என்னதான் (1)
பாடிக்கொண்டேயிருந்தாள் (1)
ஆடைகளையே (1)
கணக்கிலெடுத்தால் (1)
கொடுத்தாள் (1)
கடைக்கருகில் (2)
இருப்பது (4)
வைத்திருப்பேன் (1)
பெய்திருந்தது (1)
சாகச (1)
வந்துகொண்டிருக்கின்றான் (1)
பெய்யாது (1)
அந்தப்புத்தகங்களை (1)
புத்தகம் (9)
சரி (2)
நீச்சல் (2)
வண்டி (2)
இதற்கு (1)
கலகலவென (1)
பேசிக்கொண்டிருந்தார்கள் (3)
வந்தேன் (1)
வேண்டாம்
வேண்டாம்
vaendaam
vaendaam
id:27163


9 sentences found
id:178
கதையைச்சுற்றவேண்டாம்.
kadhaiyaichchutrtravaendaam
Do not spin the story.
കഥ തിരിയരുത്.
kadha thiriyaruthu
id:177
காகிதத்தை நசுக்க வேண்டாம்.
kaakhidhaththai nasukka vaendaam
Do not crumble the paper.
പേപ്പർ പൊടിക്കരുത്.
paeppar podikkaruthu
id:191
வழிதவறி போக வேண்டாம்.
vazhidhavari poakha vaendaam
Do not go astray.
വഴിതെറ്റി പോകരുത്.
vazhithetrtri poakaruthu
id:394
எனக்கு எதுவும் வேண்டாம்.
enakku edhuvum vaendaam
I do not want anything.
എനിക്ക് ഏതും വേണ്ട.
enikku aethum vaenda
id:1022
எனக்கு அது வேண்டாம்.
enakku adhu vaendaam
I do not want that.
എനിക്ക് അത് വേണ്ട.
enikku athu vaenda
id:1142
குளிர்ந்த நீரைக்குடிக்க வேண்டாம்.
kulirndha neeraikkudikka vaendaam
Do not drink chilled water.
തണുത്ത വെള്ളം കുടിക്കരുത്.
thanuththa vellam kudikkaruthu
id:12
வேண்டாம் என்று நான் தலையாட்டினேன்.
vaendaam endru naan thalaiyaattinaen
I shook my head no.
വേണ്ട എന്ന് ഞാൻ തലയാട്ടി.
vaenda ennu njaan thalayaatti
id:1434
அதைக்குழப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு சொன்னேன். சரிதானே?
adhaikkuzhappavaendaam endru naan unggalukku sonnaen sarithaanae
I told you not to mess it up. right?
അത് ആശയക്കുഴപ്പത്തിലാക്കരുതെന്ന് ഞാൻ നിങ്ങളോട് പറഞ്ഞു. ശരിയല്ലേ?
athu aashayakkuzhappaththilaakkaruthennu njaan ningngaloadu paranjnju shariyallae
id:821
நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்ற முடிவில் உள்ளேன்.
naan unggalukku solla vaendaam endra mudivil ullaen
I choose not to tell you.
ഞാൻ നിങ്ങളോട് പറയരുതെന്ന് തിരഞ്ഞെടുത്ത്.
njaan ningngaloadu parayaruthennu thiranjnjeduththu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025