Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

அவனும் (1)
சோகப்பாடல்கள் (1)
அம்மா (8)
நகரத்திலிருந்து (2)
உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன் (2)
உங்களுக்குப்பின்னால் (1)
தேவையில்லை (1)
உற்சாகமான (1)
காதலில் (1)
மட்டும் (2)
செய்தோம் (1)
வசிக்கின்றதில்லை (1)
ஆசிர்வதிக்கட்டும் (1)
தனிப்பட்ட (1)
மல்லிகைப்பூக்கள்தான் (1)
புரிவதாய் (1)
சிந்திக்கவைத்தன (1)
மாமிசம் (5)
இடத்திலெல்லாம் (1)
நடைப்பயணத்திற்குச்சென்றிருந்தார் (1)
ஏன் (10)
உள்ளுக்குள் (1)
படிகின்றது (1)
உன்னால் (2)
எடுக்க (3)
படிக்கக்கற்றுக்கொண்டாள் (1)
அயல்வீட்டுக்காரர் (1)
மற்றவர்களை (1)
கடைகளின் (1)
ஏற்ப (2)
போகப்போகின்றேன் (1)
தீயின் (1)
உள்ளது (18)
பதினொரு (1)
எந்தப்புத்தகம் (1)
சிக்கிக்கொண்டேன் (1)
வேலைக்குப்போய்க்கொண்டிருக்கின்றேன் (1)
எனக்குப்பதிலாக (1)
வசதியாக (1)
இருக்கிறோம் (1)
வாரங்கள் (2)
பயணமூட்டையை (1)
சுத்தம் (7)
உன்னைக்கண்டுபிடிப்பேன் (1)
இங்கே (13)
தங்களைச்சுற்றி (1)
தாய்மொழி (1)
பணியாற்றிக்கொண்டேயிருப்பார் (1)
உள்ளதா (1)
கறிகளை (1)
வேண்டும்
வேண்டும்
vaendum
vaendum
id:27343


57 sentences found
id:1036
நான் சந்தைக்குப்போகவேண்டும்.
naan sandhaikkuppoakhavaendum
I want to go to the market.
ഞാൻ വിപണിക്ക് പോകണം.
njaan vipanikku poakanam
id:517
நீங்கள் உண்மையைச்சொல்ல வேண்டும்.
neenggal unmaiyaichcholla vaendum
You should/must tell the truth.
നിങ്ങൾ സത്യം പറയണം.
ningngal sathyam parayanam
id:518
அவள் கடினமாகப்படிக்க வேண்டும்.
aval kadinamaakhappadikka vaendum
She should/must study hard.
അവൾ കഠിനമായി പഠിക്കണം.
aval kadinamaayi padikkanam
id:1307
எனக்கு ஏதாவது செய்யவேண்டும்.
enakku aedhaavadhu seiyavaendum
I want to do something.
എനിക്ക് എന്തെങ്കിലും ചെയ്യണം.
enikku enthenggilum cheyyanam
id:915
அவன் எங்கே அனுப்பப்படவேண்டும்?
avan enggae anuppappadavaendum
Where should he be sent?
അവനെ എവിടേക്കാണ് അയക്കേണ്ടത്?
avane evidaekkaanu ayakkaendathu
id:745
எந்தப்புத்தகம் உங்களுக்கு வேண்டும்?
endhappuththakham unggalukku vaendum
Which book do you want?
ഏത് പുസ്തകമാണ് നിങ്ങൾക്ക് വേണ്ടത്?
aethu pusthakamaanu ningngalkku vaendathu
id:401
நான் ஏதாவது சொல்ல வேண்டும்.
naan aedhaavadhu solla vaendum
I have to say something.
ഞാൻ എന്തെങ്കിലും പറയണം.
njaan enthenggilum parayanam
id:705
நீங்கள் யாரை சந்திக்க வேண்டும்?
neenggal yaarai sandhikka vaendum
Whom do you want to meet?
നിങ്ങൾക്ക് ആരെയാണ് കാണേണ്ടത്?
ningngalkku aareyaanu kaanaendathu
id:520
அவன் குறைவாக பேச வேண்டும்.
avan kuraivaakha paesa vaendum
He should/must talk less.
അവൻ കുറച്ച് സംസാരിക്കണം.
avan kurachchu samsaarikkanam
id:521
நாம் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
naam pukhaipidippadhai niruththa vaendum
We should/must stop smoking.
നമ്മൾ പുകവലി നിർത്തണം.
nammal pukavali nirththanam
id:545
எனக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியவேண்டும்.
enakku aanggilaththil ezhudha theriyavaendum
I need to know how to write in English.
എനിക്ക് ഇംഗ്ലീഷിൽ എഴുതാൻ അറിയണം.
enikku inggleeshil ezhuthaan ariyanam
id:904
நான் எந்த புத்தகத்தைப்படிக்க வேண்டும்?
naan endha puththakhaththaippadikka vaendum
What book should I read?
ഞാൻ എന്ത് പുസ്തകം വായിക്കണം?
njaan enthu pusthakam vaayikkanam
id:1013
இந்த வேலை செய்யப்பட வேண்டும்.
indha vaelai seiyappada vaendum
This work is to be done.
ജോലിയാണ് ചെയ്യേണ്ടത്.
ea joaliyaanu cheyyaendathu
id:1046
நான் பாரிஸ் போக வேண்டும்.
naan paaris poakha vaendum
I have to go to Paris.
എനിക്ക് പാരീസിലേക്ക് പോകണം.
enikku paareesilaekku poakanam
id:1056
நீங்கள் ஏன் அந்தப்புத்தகத்தைப்படிக்க வேண்டும்?
neenggal aen andhappuththakhaththaippadikka vaendum
Why should you read the book?
നിങ്ങൾ എന്തിനാണ് പുസ്തകം വായിക്കേണ്ടത്?
ningngal enthinaanu aa pusthakam vaayikkaendathu
id:1351
தேர்வுகளுக்குப்படிக்க வேண்டும் என்பது அவளுக்குத்தெரியும்.
thaervukhalukkuppadikka vaendum enbadhu avalukkuththeriyum
She knows she has to study for exams.
പരീക്ഷയ്ക്ക് പഠിക്കണമെന്ന് അവൾക്കറിയാം.
pareekshaykku padikkanamennu avalkkariyaam
id:1423
நீங்கள் உங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
neenggal unggalai kavaniththukkolla vaendum
You should take care of yourself.
നിങ്ങൾ സ്വയം ശ്രദ്ധിക്കണം.
ningngal svayam shradhdhikkanam
id:1510
எப்பொழுதாகினும், இந்த அறிக்கை முடிக்கப்படவேண்டும்.
eppozhudhaakhinum indha arikkai mudikkappadavaendum
No matter when, this report has got to be finished.
എന്തായാലും, റിപ്പോർട്ട് പൂർത്തിയാക്കണം.
enthaayaalum ea rippoarttu poorththiyaakkanam
id:380
நாங்கள் வீட்டிற்குச்சென்றாகவேண்டும்.
naanggal veettitrkuchchendraakhavaendum
We will have to go home.
നമുക്ക് വീട്ടിൽ പോകേണ്ടി വരും.
namukku veettil poakaendi varum
id:298
நீங்கள் படுக்கைக்குச்செல்வதற்கு முன் குளிக்கவேண்டும்.
neenggal padukkaikkuchchelvadhatrku mun kulikkavaendum
It will be good for hygiene if you have a bath before bed.
നിങ്ങൾ ഉറങ്ങാൻ പോകുന്നതിനു മുമ്പ് കുളിക്കണം.
ningngal urangngaan poakunnathinu mumbu kulikkanam
id:389
அவன் எதிரானதை செய்ய வேண்டும்.
avan edhiraanadhai seiya vaendum
He must do the opposite.
അവൻ വിപരീതമായി ചെയ്യണം.
avan vipareethamaayi cheyyanam
id:1024
எனக்கு அவளை அறைய வேண்டும் போல் உள்ளது.
enakku avalai araiya vaendum poal ulladhu
I feel like slapping her.
എനിക്ക് അവളെ അടിക്കാൻ തോന്നുന്നു.
enikku avale adikkaan thoannunnu
id:519
நான் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
naan adhika udatrpayitrchi seiya vaendum
I should/must do more exercise.
ഞാൻ കൂടുതൽ വ്യായാമം ചെയ്യണം.
njaan kooduthal vyaayaamam cheyyanam
id:1052
எனக்கு லண்டனுக்கு இரண்டு டிக்கெட்டுகள் வேண்டும்.
enakku landanukku irandu tikkettukhal vaendum
I want two tickets to London.
എനിക്ക് ലണ്ടനിലേക്ക് രണ്ട് ടിക്കറ്റ് വേണം.
enikku landanilaekku randu dikkatrtru vaenam
id:522
அவர்கள் மதியத்திற்கு முன் இங்கு வரவேண்டும்.
avarkhal madhiyaththitrku mun inggu varavaendum
They should/must arrive here before noon.
അവർ ഉച്ചയ്ക്ക് മുമ്പ് ഇവിടെ എത്തണം.
avar uchchaykku mumbu ivide eththanam
id:614
அந்தத்தீர்மானம் தேவையற்றது என்று சொல்லியிருக்க வேண்டும்.
andhaththeermaanam thaevaiyatrtradhu endru solliyirukka vaendum
They should have said that the resolution was unnecessary.
പ്രമേയം അനാവശ്യമാണെന്ന് അവർ പറയണമായിരുന്നു.
aa pramaeyam anaavashyamaanennu avar parayanamaayirunnu
id:1306
நான் ஒரு கணினி பொறியியலாளராக வேண்டும்.
naan oru kanini poriyiyalaalaraakha vaendum
I want to be a computer engineer too.
ഞാൻ ഒരു കമ്പ്യൂട്ടർ എഞ്ചിനീയർ ആകണം.
njaan oru kambyoottar enjchineeyar aakanam
id:773
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
naan unakku enna seiya vaendum
What shall I do for you?
ഞാൻ നിനക്ക് എന്ത് ചെയ്യണം?
njaan ninakku enthu cheyyanam
id:829
நீங்கள் நிச்சயமாக அங்கு செல்ல வேண்டும்.
neenggal nichchayamaakha anggu sella vaendum
You should definitely go there.
നിങ്ങൾ തീർച്ചയായും അവിടെ പോകണം.
ningngal theerchchayaayum avide poakanam
id:833
எனக்கு ஒரு கார் இருந்திருக்க வேண்டும்.
enakku oru kaar irundhirukka vaendum
I should have had a car.
എനിക്ക് ഒരു കാർ ഉണ്ടാകണമായിരുന്നു.
enikku oru kaar undaakanamaayirunnu
id:1181
நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
neenggal adhika udatrpayitrchi seiya vaendum
You should do more exercise.
നിങ്ങൾ കൂടുതൽ വ്യായാമം ചെയ്യണം.
ningngal kooduthal vyaayaamam cheyyanam
id:1419
நீ இன்று வந்ததை விட சீக்கிரமாக வரவேண்டும்.
nee indru vandhadhai vida seekkiramaakha varavaendum
You must come earlier than today.
നീ ഇന്ന് വന്നതേക്കാൾ സീക്രരമായി വരണം.
nee innu vannathaekkaal seekraramaayi varanam
id:1047
நான் போக வேண்டும், ஆனால் போக முடியவில்லை.
naan poakha vaendum aanaal poakha mudiyavillai
I want to go but I cannot.
എനിക്ക് പോകണം, പക്ഷേ കഴിയില്ല.
enikku poakanam pakshae kazhiyilla
id:1424
நீ அவளை இன்னும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
nee avalai innum mariyaadhaiyudan nadaththa vaendum
You should treat her with more respect.
നീ അവളോട് കൂടുതൽ ബഹുമാനത്തോടെ പെരുമാറണം.
nee avaloadu kooduthal bahumaanaththoade perumaaranam
id:456
அவர்கள் யாராயினும், அவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட வேண்டும்.
avarkhal yaaraayinum avarkhalukku parisu kodukkappada vaendum
The prize should be given to whomever they are.
അവർ ആരായാലും, അവർക്ക് സമ്മാനം നൽകണം.
avar aaraayaalum avarkku sammaanam nalkanam
id:1420
இந்த அறையை நீயே சுத்தம் செய்ய வேண்டும்.
indha araiyai neeyae suththam seiya vaendum
You should clean this room yourself.
മുറി നീ തന്നെ വൃത്തിയാക്കണം.
ea muri nee thanne vrththiyaakkanam
id:1421
நீ போய் அவனிடமிருந்து அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
nee poai avanidamirundhu adhai eduththukkolla vaendum
You should go take it from him.
നീ പോയി അവനിൽ നിന്ന് അത് വാങ്ങണം.
nee poayi avanil ninnu athu vaangnganam
id:114
உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
unggalukku naan oru vishayam solla vaendum
I want to tell you something.
നിങ്ങൾക്ക് ഞാൻ ഒരു കാര്യം പറയണം.
ningngalkku njaan oru kaaryam parayanam
id:258
பட்டாசு வெடிக்க வைக்கும்போது அனைவரும் பின்னே ஒதுங்கி நிற்கவேண்டும்.
pattaasu vedikka vaikkumpoadhu anaivarum pinnae odhunggi nitrkavaendum
Everyone must stand back when somebody sets fireworks.
ആരെങ്കിലും പടക്കം പൊട്ടിക്കുമ്പോൾ എല്ലാവരും മാറി നിൽക്കണം.
aarenggilum padakkam pottikkumboal ellaavarum maari nilkkanam
id:1456
பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணத்திற்கு தற்போதைய அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
panaveekkam adhikharippadhatrkaana kaaranaththitrku thatrpoadhaiya arasaanggam padhilalikka vaendum
The current government must answer for the cause of higher inflation.
ഉയർന്ന പണപ്പെരുപ്പത്തിന് കാരണമായതിന് നിലവിലെ സർക്കാർ ഉത്തരം നൽകണം.
uyarnna panapperuppaththinu kaaranamaayathinu nilavile sarkkaar uththaram nalkanam
id:283
ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாகச்சேர்ந்து விருந்துண்ண வேண்டும்.
oru naal naanggal iruvarum ondraakhachchaerndhu virundhunna vaendum
We must have a meal together sometime soon.
ഒരു ദിവസം നമ്മൾ ഇരുവരും ഒരുമിച്ച് വിരുന്ന് കഴിക്കണം.
oru dhivasam nammal iruvarum orumichchu virunnu kazhikkanam
id:284
ஒவ்வொரு மணிநேரமும், நீங்கள் உடலை நீட்டிக்க வேண்டும்.
ovvoru maninaeramum neenggal udalai neettikka vaendum
Every few hours, you should have a stretch.
ഓരോ മണിക്കൂറിലും, നിങ്ങൾ ശരീരം നീട്ടണം.
oaroa manikkoorilum ningngal shareeram neettanam
id:350
கடைகள் சட்டப்படி பொருட்களின் மீது அவற்றின் விலைகளைக்குறிப்பிட வேண்டும்.
kadaikhal sattappadi porutkalin meedhu avatrtrin vilaikhalaikkurippida vaendum
Shops are required by law to mention the prices of their items.
കടകൾ അവയുടെ വില ഇനങ്ങളിൽ രേഖപ്പെടുത്താൻ നിയമം അനുശാസിക്കുന്നു.
kadakal avayude vila inangngalil raekhappeduththaan niyamam anushaasikkunnu
id:335
நாங்கள் எந்த விலை கொடுத்தும் இந்த சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.
naanggal endha vilai koduththum indha soozhnilaiyai thavirkka vaendum
We have to avoid this situation at all costs.
ഞങ്ങൾ എന്ത് വില കൊടുത്തും അവസ്ഥ ഒഴിവാക്കണം.
njangngal enthu vila koduththum ea avasdha ozhivaakkanam
id:1454
கடந்த காலத்தில் அவன் எனக்குச்செய்த அனைத்து சேதங்களுக்கும் அவன் கணக்குக்கொடுக்க வேண்டும்.
kadandha kaalaththil avan enakkuchcheidha anaiththu saedhanggalukkum avan kanakkukkodukka vaendum
He must account for all the damages he has done to me in the past.
മുൻകാലങ്ങളിൽ അവൻ എനിക്ക് വരുത്തിയ എല്ലാ നാശനഷ്ടങ്ങൾക്കും അവൻ കണക്ക് പറയണം.
munkaalangngalil avan enikku varuththiya ellaa naashanashdangngalkkum avan kanakku parayanam
id:207
தற்போதைய முறை சரியாக வேலை செய்யவில்லை. நாம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவேண்டும்.
thatrpoadhaiya murai sariyaakha vaelai seiyavillai naam meendum pudhidhaakha aarambikkavaendum
The current system is not working. We need to go back to the drawing board.
നിലവിലെ രീതി ശരിയായി പ്രവർത്തിക്കുന്നില്ല. നമ്മൾ വീണ്ടും പുതിയതായി തുടങ്ങണം.
nilavile reethi shariyaayi pravarththikkunnilla nammal veendum puthiyathaayi thudangnganam
id:1508
அது எதுவாக இருப்பினும், நாம் சரியான நேரத்தில் புகையிரத நிலையத்திற்குச்சென்றாக வேண்டும்.
adhu edhuvaakha iruppinum naam sariyaana naeraththil pukhaiyiradha nilaiyaththitrkuchchendraakha vaendum
We have to get to the train station on time, no matter what.
അത് എന്തുതന്നെയായാലും, നമ്മൾ കൃത്യസമയത്ത് റെയിൽവേ സ്റ്റേഷനിൽ എത്തണം.
athu endhuthanneyaayaalum nammal krthyasamayaththu reyilvae straeshanil eththanam
id:1303
நான் விரைவில் சமைத்து முடிக்கவேண்டும். ஏனென்றால் என் மகள் இப்பொழுது பசியாக இருப்பாள்.
naan viraivil samaiththu mudikkavaendum aenendraal en makhal ippozhudhu pasiyaakha iruppaal
I must finish cooking soon. Because my daughter may be hungry now.
എനിക്ക് പെട്ടെന്ന് പാചകം തീർക്കണം, കാരണം എന്റെ മകൾക്ക് ഇപ്പോൾ വിശക്കും.
enikku pettennu paachakam theerkkanam kaaranam ende makalkku ippoal vishakkum
id:200
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மேம்பட்ட நிலையை பராமரிக்க, அனைவரும் தேவையான திறன்களை மேம்படுத்த வேண்டும்.
thozhilnutpa munnaetrtraththin maembatta nilaiyai paraamarikka anaivarum thaevaiyaana thirangalai maembaduththa vaendum
All must improve the necessary skills to maintain a cutting edge in technological advances.
സാങ്കേതിക മുന്നേറ്റങ്ങളിൽ ഏറ്റവും മികച്ച നേട്ടം നിലനിർത്താൻ ആവശ്യമായ കഴിവുകൾ എല്ലാവരും മെച്ചപ്പെടുത്തണം.
saanggaethika munnaetrtrangngalil aetrtravum mikachcha naettam nilanirththaan aavashyamaaya kazhivukal ellaavarum mechchappeduththanam
id:1457
என் மனைவிக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியும், அதனால் நான் அவருக்காக பதிலளிக்க முடியும்.
en manaivikku enna vaendum endru enakkuththeriyum adhanaal naan avarukkaakha padhilalikka mudiyum
I can answer for my wife because I know what she wants.
എന്റെ ഭാര്യയ്ക്ക് എന്താണ് വേണ്ടതെന്ന് എനിക്കറിയാവുന്നതിനാൽ എനിക്ക് അവർക്ക് വേണ്ടി ഉത്തരം നൽകാൻ കഴിയും.
ende bhaaryaykku enthaanu vaendathennu enikkariyaavunnathinaal enikku avarkku vaendi uththaram nalkaan kazhiyum
id:102
வசந்த காலத்தின் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு, இந்த அழகான நகரம் முழுவதும் சுற்றி நடக்க வேண்டும்.
vasandha kaalaththin kulirchchiyai anubaviththukkondu indha azhakhaana nakharam muzhuvadhum sutrtri nadakka vaendum
Enjoy the coolness of spring and walk around this beautiful whole city.
പുലർകാല തണുപ്പ് ആസ്വദിച്ചുക്കൊണ്ട്, സുന്ദര നഗരമാകെ മുഴുവൻ ചുറ്റി നടക്കണം.
pularkaala thanuppu aasvadhichchukkondu ea sundhara nagaramaake muzhuvan chutrtri nadakkanam
id:285
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உங்கள் எதிர்காலம் பற்றி உங்களுக்கு கனவு இருக்க வேண்டும்.
kadandha kaala anubavanggalin adippadaiyil unggal edhirkaalam patrtri unggalukku kanavu irukka vaendum
It would be best if you have a dream of your future based on past experiences.
മുൻകാല അനുഭവങ്ങളെ അടിസ്ഥാനമാക്കി, നിങ്ങളുടെ ഭാവിയെക്കുറിച്ച് നിങ്ങൾക്ക് ഒരു സ്വപ്നം ഉണ്ടായിരിക്കണം.
munkaala anubhavangngale adisdhaanamaakki ningngalude bhaaviyekkurichchu ningngalkku oru svapnam undaayirikkanam
id:265
பிரதான சந்திப்புக்கு அருகில் சாலைப்பணிகள் நடைபெறுவதால் நாங்கள் பயண நேரத்திற்கு சில மணிநேரங்கள் கூடுதலாக ஒதுக்கவேண்டும்.
piradhaana sandhippukku arukhil saalaippanikhal nadaiperuvadhaal naanggal payana naeraththitrku sila maninaeranggal koodudhalaakha odhukkavaendum
We must allow for delays due to the road works near the junction.
ജംഗ്ഷനു സമീപമുള്ള റോഡ് പ്രവൃത്തികൾ കാരണം, ഞങ്ങൾ കാലതാമസം അനുവദിക്കണം.
janggshanu sameepamulla roadu pravrththikal kaaranam njangngal kaalathaamasam anuvadhikkanam
id:100
உண்மையில், எங்கள் கிராமத்து ஆளை காணவேண்டும் என்பது இந்த இரவில் எங்களது பிரதான லட்சியமாக இருக்கவில்லை.
unmaiyil enggal kiraamaththu aalai kaanavaendum enbadhu indha iravil enggaladhu piradhaana latsiyamaakha irukkavillai
In fact, seeing our countryman was not our main aim that night.
യഥാർത്ഥത്തിൽ, ഞങ്ങളുടെ ഗ്രാമത്തിൽ ആളെ കാണണം എന്നത് രാത്രിയിൽ ഞങ്ങളുടെ പ്രധാന ലക്ഷ്യമായിരിക്കില്ല.
yadhaarthdhaththil njangngalude graamaththil aale kaananam ennathu ea raathriyil njangngalude pradhaana lakshyamaayirikkilla
id:297
நீங்கள் கேட்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களுக்குச்சொல்லிவிட்டேன். இப்போது நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
neenggal kaetka vaendiya anaiththaiyum naan unggalukkuchchollivittaen ippoadhu neenggal oru mudivu edukka vaendum
I have told you everything that you should hear. Now you have a decision to make.
നിങ്ങളോട് ചോദിക്കേണ്ടതെല്ലാം ഞാൻ പറഞ്ഞിട്ടുണ്ട്. ഇനി നിങ്ങൾ ഒരു തീരുമാനം എടുക്കണം.
ningngaloadu choadhikkaendathellaam njaan paranjnjittundu ini ningngal oru theerumaanam edukkanam
id:253
அதிகளவில் பொய்கள் பேசும் அந்த பேச்சாளர் ஒதுங்கி நின்றுவிட்டு, உண்மைகள் சொல்பவர்கள் எவரையேனும் பேச அனுமதிக்க வேண்டும்.
adhikhalavil poikhal paesum andha paechchaalar odhunggi nindruvittu unmaikhal solbavarkhal evaraiyaenum paesa anumadhikka vaendum
The overlying speaker must stand aside and let anyone who can talk facts.
അമിതമായി സംസാരിക്കുന്നയാൾ മാറിനിൽക്കുകയും, വസ്തുതകൾ സംസാരിക്കാൻ കഴിയുന്ന ആരെയും അനുവദിക്കുകയും വേണം.
amithamaayi samsaarikkunnayaal maarinilkkukhayum vasthuthakal samsaarikkaan kazhiyunna aareyum anuvadhikkukhayum vaenam
id:263
சில சமயங்களில் பணம் பற்றாக்குறையாக இருந்தாலும், முழுநேர தாயாக வேண்டும் என்ற முடிவில் அவள் உறுதியாக இருக்கின்றாள்.
sila samayanggalil panam patrtraakkuraiyaakha irundhaalum muzhunaera thaayaakha vaendum endra mudivil aval urudhiyaakha irukkindraal
Even though the money is scarce sometimes, she stands by her decision to be a full time mother.
ചില സമയങ്ങളിൽ പണം കുറവാണെങ്കിലും, ഒരു മുഴുവൻ സമയ അമ്മയാകാനുള്ള അവളുടെ തീരുമാനത്തിൽ അവൾ ഉറച്ചുനിൽക്കുന്നു.
chila samayangngalil panam kuravaanenggilum oru muzhuvan samaya ammayaakaanulla avalude theerumaanaththil aval urachchunilkkunnu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025