Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
  www.subhashini.org
Home    Movies    Songs    Lyricists    Composers    Singers    Genre    About    Email Me
List of Songs


ஜனனி ஜனனி ஜகம் நீ
Janani Janani Jagam Nee
by
Ilaiyaraaja


தாய் மூகாம்பிகை
Thaai Mookhaambikhai
[1982]



ஜனனி ஜனனி ஜகம் நீ
Janani Janani Jagam Nee

Composed by
Ilaiyaraaja

Lyrics by
zUnknown

Sung by
Ilaiyaraaja


தமிழ்Englishമലയാളംසිංහල




[ஆண்]
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜகத்-காரணி-நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி-நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி-நீ-பரி-பூரணி-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ

______ ♫♫♫ ______

[ஆண்]
ஒரு-மான்-மழுவும்-சிறு-கூன்பிறையும்
சடை-வார்-குழலும்-விடை-வாகனமும்

[குழு]
சடை-வார்-குழலும்-விடை-வாகனமும்

[ஆண்]
கொண்ட-நாயகனின்-குளிர்-தேகத்திலே
நின்ற-நாயகியே-இட-வாகத்திலே

[குழு]
நின்ற-நாயகியே-இட-வாகத்திலே

[ஆண்]
ஜகன்-மோஹினி-நீ-சிம்ம-வாஹினி-நீ

[குழு]
ஜகன்-மோஹினி-நீ-சிம்ம-வாஹினி-நீ

[ஆண்]
ஜகன்-மோஹினி-நீ-சிம்ம-வாஹினி-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ

______ ♫♫♫ ______

[ஆண்]
சதுர்-வேதங்களும்-பஞ்ச-பூதங்களும்
ஷன்-மார்க்கங்களும்-சப்த-தீர்த்தங்களும்

[குழு]
ஷன்-மார்க்கங்களும்-சப்த-தீர்த்தங்களும்

[ஆண்]
அஷ்ட-யோகங்களும்-நவ-யாகங்களும்
தொழும்-பூங்கழலே-மலை-மாமகளே

[குழு]
தொழும்-பூங்கழலே-மலை-மாமகளே

[ஆண்]
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ

[குழு]
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ

[ஆண்]
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ
ஜனனி-ஜனனி-ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி-ஜகம்-நீ-அகம்-நீ

______ ♫♫♫ ______

[ஆண்]
ஸ்வர்ண-ரேகையுடன்-ஸ்வயமாகி-வந்த
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகையே

[குழு]
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகையே

[ஆண்]
ஸ்வர்ண-ரேகையுடன்-ஸ்வயமாகி-வந்த
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகையே

[குழு]
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகையே

[ஆண்]
பல-தோத்திரங்கள் தர்ம-சாஸ்திரங்கள்
பணிந்தே-துவழும்-மணி-நேத்திரங்கள்

[குழு]
பணிந்தே-துவழும்-மணி-நேத்திரங்கள்

[ஆண்]
சக்தி-பீட்டமும்-நீ-ஆ
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ

[குழு]
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ

[ஆண்]
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ

[குழு]
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ

[ஆண்]
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜகத்-காரணி-நீ பரி-பூரணி-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி ஜனனி-ஜனன
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ
ஜனனி-ஜனனி ஜகம்-நீ-அகம்-நீ


______ www.subhashini.org ______


தமிழ்Englishമലയാളംසිංහල




[male]
janani-janani jagam-nee-akham-nee
janani-janani jagam-nee-akham-nee
jakhath-kaarani-nee pari-poorani-nee
jakhath-kaarani-nee pari-poorani-nee
jakhath-kaarani-nee-pari-poorani-nee
janani-janani jagam-nee-akham-nee
janani-janani jagam-nee-akham-nee

______ ♫♫♫ ______

[male]
oru-maan-maluvum-siru-koonpiraiyum
sadai-vaar-kulalum-vidai-vaakhanamum

[chorus]
sadai-vaar-kulalum-vidai-vaakhanamum

[male]
konda-naayakhanin-kulir-thaekhaththilae
nindra-naayakhiyae-ida-vaakhaththilae

[chorus]
nindra-naayakhiyae-ida-vaakhaththilae

[male]
jakhan-moahini-nee-simma-vaahini-nee

[chorus]
jakhan-moahini-nee-simma-vaahini-nee

[male]
jakhan-moahini-nee-simma-vaahini-nee
janani-janani jagam-nee-akham-nee
janani-janani jagam-nee-akham-nee

______ ♫♫♫ ______

[male]
sadhur-vaedhangalum-panja-poodhangalum
shan-maarkkangalum-sapdha-theerththangalum

[chorus]
shan-maarkkangalum-sapdha-theerththangalum

[male]
ashta-yoakhangalum-nava-yaakhangalum
tholum-poongalalae-malai-maamakhalae

[chorus]
tholum-poongalalae-malai-maamakhalae

[male]
alai-maamakhal-nee-kalai-maamakhal-nee

[chorus]
alai-maamakhal-nee-kalai-maamakhal-nee

[male]
alai-maamakhal-nee-kalai-maamakhal-nee
janani-janani-jagam-nee-akham-nee
janani-janani-jagam-nee-akham-nee

______ ♫♫♫ ______

[male]
svarna-raekhaiyudan-svayamaakhi-vandha
linga-roobiniyae-mookaambikhaiyae

[chorus]
linga-roobiniyae-mookaambikhaiyae

[male]
svarna-raekhaiyudan-svayamaakhi-vandha
linga-roobiniyae-mookaambikhaiyae

[chorus]
linga-roobiniyae-mookaambikhaiyae

[male]
pala-thoaththirangal dharma-saasthirangal
panindhae-thuvalum-mani-naeththirangal

[chorus]
panindhae-thuvalum-mani-naeththirangal

[male]
sakthi-peettamum-nee-aa
sakthi-peettamum-nee-sarva-moatchamum-nee

[chorus]
sakthi-peettamum-nee-sarva-moatchamum-nee

[male]
sakthi-peettamum-nee-sarva-moatchamum-nee

[chorus]
sakthi-peettamum-nee-sarva-moatchamum-nee

[male]
sakthi-peettamum-nee-sarva-moatchamum-nee
janani-janani jagam-nee-akham-nee
jakhath-kaarani-nee pari-poorani-nee
janani-janani jagam-nee-akham-nee
janani-janani janani-janana
janani-janani jagam-nee-akham-nee
janani-janani jagam-nee-akham-nee


______ www.subhashini.org ______


தமிழ்Englishമലയാളംසිංහල




[male]
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജഖത്-കാരണി-നീ പരി-പൂരണി-നീ
ജഖത്-കാരണി-നീ പരി-പൂരണി-നീ
ജഖത്-കാരണി-നീ-പരി-പൂരണി-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ

______ ♫♫♫ ______

[male]
ഒരു-മാണ്-മഴുവുമ്-സിറു-കൂണ്പിറൈയുമ്
സഡൈ-വാര്-കുഴലുമ്-വിഡൈ-വാഖണമുമ്

[chorus]
സഡൈ-വാര്-കുഴലുമ്-വിഡൈ-വാഖണമുമ്

[male]
കൊണ്ഡ-നായഖണിണ്-കുളിര്-തേഖത്തിലേ
നിണ്ഡ്ര-നായഖിയേ-ഇഡ-വാഖത്തിലേ

[chorus]
നിണ്ഡ്ര-നായഖിയേ-ഇഡ-വാഖത്തിലേ

[male]
ജഖണ്-മോഹിണി-നീ-സിമ്മ-വാഹിണി-നീ

[chorus]
ജഖണ്-മോഹിണി-നീ-സിമ്മ-വാഹിണി-നീ

[male]
ജഖണ്-മോഹിണി-നീ-സിമ്മ-വാഹിണി-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ

______ ♫♫♫ ______

[male]
സദുര്-വേദങ്ഗളുമ്-പഞ്ച-പൂദങ്ഗളുമ്
ഷണ്-മാര്ക്കങ്ഗളുമ്-സപ്ദ-തീര്ത്തങ്ഗളുമ്

[chorus]
ഷണ്-മാര്ക്കങ്ഗളുമ്-സപ്ദ-തീര്ത്തങ്ഗളുമ്

[male]
അഷ്ട-യോഖങ്ഗളുമ്-നവ-യാഖങ്ഗളുമ്
തൊഴുമ്-പൂങ്ഗഴലേ-മലൈ-മാമഖളേ

[chorus]
തൊഴുമ്-പൂങ്ഗഴലേ-മലൈ-മാമഖളേ

[male]
അലൈ-മാമഖള്-നീ-കലൈ-മാമഖള്-നീ

[chorus]
അലൈ-മാമഖള്-നീ-കലൈ-മാമഖള്-നീ

[male]
അലൈ-മാമഖള്-നീ-കലൈ-മാമഖള്-നീ
ജണണി-ജണണി-ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി-ജഗമ്-നീ-അഖമ്-നീ

______ ♫♫♫ ______

[male]
ശ്വര്ണ-രേഖൈയുഡണ്-ശ്വയമാഖി-വന്ദ
ലിങ്ഗ-രൂബിണിയേ-മൂകാമ്ബിഖൈയേ

[chorus]
ലിങ്ഗ-രൂബിണിയേ-മൂകാമ്ബിഖൈയേ

[male]
ശ്വര്ണ-രേഖൈയുഡണ്-ശ്വയമാഖി-വന്ദ
ലിങ്ഗ-രൂബിണിയേ-മൂകാമ്ബിഖൈയേ

[chorus]
ലിങ്ഗ-രൂബിണിയേ-മൂകാമ്ബിഖൈയേ

[male]
പല-തോത്തിരങ്ഗള് ദര്മ-സാശ്തിരങ്ഗള്
പണിന്ദേ-തുവഴുമ്-മണി-നേത്തിരങ്ഗള്

[chorus]
പണിന്ദേ-തുവഴുമ്-മണി-നേത്തിരങ്ഗള്

[male]
സക്തി-പീട്ടമുമ്-നീ-ആ
സക്തി-പീട്ടമുമ്-നീ-സര്വ-മോട്ചമുമ്-നീ

[chorus]
സക്തി-പീട്ടമുമ്-നീ-സര്വ-മോട്ചമുമ്-നീ

[male]
സക്തി-പീട്ടമുമ്-നീ-സര്വ-മോട്ചമുമ്-നീ

[chorus]
സക്തി-പീട്ടമുമ്-നീ-സര്വ-മോട്ചമുമ്-നീ

[male]
സക്തി-പീട്ടമുമ്-നീ-സര്വ-മോട്ചമുമ്-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജഖത്-കാരണി-നീ പരി-പൂരണി-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി ജണണി-ജണണ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ
ജണണി-ജണണി ജഗമ്-നീ-അഖമ്-നീ


______ www.subhashini.org ______


தமிழ்Englishമലയാളംසිංහල




[male]
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජඛත්-කාරනි-නී පරි-පූරනි-නී
ජඛත්-කාරනි-නී පරි-පූරනි-නී
ජඛත්-කාරනි-නී-පරි-පූරනි-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී

______ ♫♫♫ ______

[male]
ඔරු-මාන්-මලුවුම්-සිරු-කූන්පිරෛයුම්
සඩෛ-වාර්-කුලලුම්-විඩෛ-වාඛනමුම්

[chorus]
සඩෛ-වාර්-කුලලුම්-විඩෛ-වාඛනමුම්

[male]
කොන්ඩ-නායඛනින්-කුළිර්-තේඛත්තිලේ
නින්ඩ්‍ර-නායඛියේ-ඉඩ-වාඛත්තිලේ

[chorus]
නින්ඩ්‍ර-නායඛියේ-ඉඩ-වාඛත්තිලේ

[male]
ජඛන්-මෝහිනි-නී-සිම්ම-වාහිනි-නී

[chorus]
ජඛන්-මෝහිනි-නී-සිම්ම-වාහිනි-නී

[male]
ජඛන්-මෝහිනි-නී-සිම්ම-වාහිනි-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී

______ ♫♫♫ ______

[male]
සදුර්-වේදඞ්ගළුම්-පඤ්ච-පූදඞ්ගළුම්
ෂන්-මාර්ක්කඞ්ගළුම්-සප්ද-තීර්ත්තඞ්ගළුම්

[chorus]
ෂන්-මාර්ක්කඞ්ගළුම්-සප්ද-තීර්ත්තඞ්ගළුම්

[male]
අෂ්ට-යෝඛඞ්ගළුම්-නව-යාඛඞ්ගළුම්
තොලුම්-පූඞ්ගලලේ-මලෛ-මාමඛළේ

[chorus]
තොලුම්-පූඞ්ගලලේ-මලෛ-මාමඛළේ

[male]
අලෛ-මාමඛළ්-නී-කලෛ-මාමඛළ්-නී

[chorus]
අලෛ-මාමඛළ්-නී-කලෛ-මාමඛළ්-නී

[male]
අලෛ-මාමඛළ්-නී-කලෛ-මාමඛළ්-නී
ජනනි-ජනනි-ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි-ජගම්-නී-අඛම්-නී

______ ♫♫♫ ______

[male]
ශ්වර්න-රේඛෛයුඩන්-ශ්වයමාඛි-වන්ද
ලිඞ්ග-රූබිනියේ-මූකාම්බිඛෛයේ

[chorus]
ලිඞ්ග-රූබිනියේ-මූකාම්බිඛෛයේ

[male]
ශ්වර්න-රේඛෛයුඩන්-ශ්වයමාඛි-වන්ද
ලිඞ්ග-රූබිනියේ-මූකාම්බිඛෛයේ

[chorus]
ලිඞ්ග-රූබිනියේ-මූකාම්බිඛෛයේ

[male]
පල-තෝත්තිරඞ්ගළ් දර්ම-සාශ්තිරඞ්ගළ්
පනින්දේ-තුවලුම්-මනි-නේත්තිරඞ්ගළ්

[chorus]
පනින්දේ-තුවලුම්-මනි-නේත්තිරඞ්ගළ්

[male]
සක්ති-පීට්ටමුම්-නී-ආ
සක්ති-පීට්ටමුම්-නී-සර්ව-මෝට්චමුම්-නී

[chorus]
සක්ති-පීට්ටමුම්-නී-සර්ව-මෝට්චමුම්-නී

[male]
සක්ති-පීට්ටමුම්-නී-සර්ව-මෝට්චමුම්-නී

[chorus]
සක්ති-පීට්ටමුම්-නී-සර්ව-මෝට්චමුම්-නී

[male]
සක්ති-පීට්ටමුම්-නී-සර්ව-මෝට්චමුම්-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජඛත්-කාරනි-නී පරි-පූරනි-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි ජනනි-ජනන
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී
ජනනි-ජනනි ජගම්-නී-අඛම්-නී


______ www.subhashini.org ______
Movies Composed by
Ilaiyaraaja
104 Movie(s)

MovieYear#?
Aaril Irundhu Arubadhu Varai
ஆறில் இருந்து அறுபது வரை
1979 3
Aavaarampoo
ஆவாரம்பூ
1992 5
Aayiram Nilavae Vaa
ஆயிரம் நிலவே வா
1983 5
Aboorva Sakhoadhararkhal
அபூர்வ சகோதரர்கள்
1989 5
Aduththa Vaarisu
அடுத்த வாரிசு
1983 6
Akni Natchaththiram
அக்னி நட்சத்திரம்
1988 6
Alaikhal Oaivadhillai
அலைகள் ஓய்வதில்லை
1981 3
Alakhae Unnai Aaraadhikkiraen
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1978 7
Amman Koayil Kilakkaalae
அம்மன் கோயில் கிழக்காலே
1986 7
Annakkili
அன்னக்கிளி
1976 5
Arangaetra Vaelai
அரங்கேற்ற வேலை
1990 4
Baaradhi
பாரதி
2000 9
Bathrakaali
பத்ரகாளி
1976 3
Buvanaa Oru Kaelvikkuri
புவனா ஒரு கேள்விக்குறி
1977 2
Chathriyan
சத்ரியன்
1990 1
Dhaevar Makhan
தேவர் மகன்
1992 1
Dharmapaththini
தர்மபத்தினி
1986 1
Dharmayuththam
தர்மயுத்தம்
1979 2
Ejamaan
எஜமான்
1993 2
Enga Oor Paattukkaaran
எங்க ஊர் பாட்டுக்காரன்
1987 2
Eththanai Koanam Eththanai Paarvai
எத்தனை கோணம் எத்தனை பார்வை
1982 3
Geedhaanjali
கீதாஞ்சலி
1985 2
Idhaya Koavil
இதய கோவில்
1985 3
Idhayam
இதயம்
1991 1
Idhayaththai Thirudaadhae
இதயத்தை திருடாதே
1989 1
Ilamai Kaalangal
இளமை காலங்கள்
1983 1
Ilamai Oonjalaadukhiradhu
இளமை ஊஞ்சலாடுகிறது
1978 3
Joni
ஜொனி
1980 2
Kaadhal Oaviyam
காதல் ஓவியம்
1982 8
Kaadhalukku Mariyaadhai
காதலுக்கு மரியாதை
1997 1
Kaasi
காசி
2001 2
Kaatrinilae Varum Geedham
காற்றினிலே வரும் கீதம்
1978 2
Kadaloara Kavidhaikhal
கடலோர கவிதைகள்
1986 1
Kaeladi Kanmani
கேளடி கண்மணி
1990 2
Karakaattakkaaran
கரகாட்டக்காரன்
1989 3
Kavikkuyil
கவிக்குயில்
1977 6
Kilakkae Poakhum Rayil
கிழக்கே போகும் ரயில்
1978 1
Kilakku Vaasal
கிழக்கு வாசல்
1990 2
Kiraamaththu Aththiyaayam
கிராமத்து அத்தியாயம்
1980 1
Koabura Vaasalilae
கோபுர வாசலிலே
1991 1
Koali Koovudhu
கோழி கூவுது
1982 1
Kungumachimil
குங்குமச்சிமிழ்
1985 2
Makhaanadhi
மகாநதி
1994 1
Mannan
மன்னன்
1992 1
Manvaasanai
மண்வாசனை
1983 1
Mauna Raakham
மௌன ராகம்
1986 3
Maunam Sammadham
மௌனம் சம்மதம்
1990 1
Meendum Koakilaa
மீண்டும் கோகிலா
1981 4
Moodupani
மூடுபனி
1980 1
Moondraam Pirai
மூன்றாம் பிறை
1982 1
Mudhal Mariyaadhai
முதல் மரியாதை
1985 3
Mullum Malarum
முள்ளும் மலரும்
1978 4
Mundhaanai Muduchu
முந்தானை முடுச்சு
1983 1
Murattukkaalai
முரட்டுக்காளை
1980 2
Naan Kadavul
நான் கடவுள்
2009 1
Naan Paadum Paadal
நான் பாடும் பாடல்
1984 2
Naan Vaalavaippaen
நான் வாழவைப்பேன்
1979 2
Naayagan
நாயகன்
1987 3
Nallavanukku Nallavan
நல்லவனுக்கு நல்லவன்
1984 1
Neethaanaa Andha Kuyil
நீதானா அந்த குயில்
1986 1
Nilalkhal
நிழல்கள்
1980 2
Ninaivellaam Niththiyaa
நினைவெல்லாம் நித்தியா
1982 2
Oru Kaidhiyin Dayari
ஒரு கைதியின் டயரி
1985 1
Paadu Nilaavae
பாடு நிலாவே
1987 1
Padhinaaru Vayadhinilae
பதினாறு வயதினிலே
1977 2
Padikkaadhavan
படிக்காதவன்
1986 1
Pakhal Nilavu
பகல் நிலவு
1985 1
Pakhalil Oru Nilavu
பகலில் ஒரு நிலவு
1979 1
Panneer Pushpangal
பன்னீர் புஷ்பங்கள்
1981 1
Pattaakkaththi Bairavan
பட்டாக்கத்தி பைரவன்
1979 1
Payanangal Mudivadhillai
பயணங்கள் முடிவதில்லை
1982 7
Ponnu Oorukku Pudhusu
பொண்ணு ஊருக்கு புதுசு
1979 1
Poovae Poochooda Vaa
பூவே பூச்சூட வா
1985 2
Poovili Vaasalilae
பூவிழி வாசலிலே
1987 1
Priyaa
ப்ரியா
1978 2
Pudhiya Vaarppukhal
புதிய வார்ப்புகள்
1979 1
Pudhu Pudhu Arththangal
புது புது அர்த்தங்கள்
1989 1
Pudhukkavidhai
புதுக்கவிதை
1982 1
Punnakhai Mannan
புன்னகை மன்னன்
1986 1
Raasaavae Unnai Nambi
ராசாவே உன்னை நம்பி
1988 1
Roasaappoo Ravikkaikaari
ரோசாப்பூ ரவிக்கைகாரி
1979 2
Saedhu
சேது
1999 1
Sakhalakalaavallavan
சகலகலாவல்லவன்
1982 1
Salangai Oli
சலங்கை ஒலி
1983 8
Sathyaa
சத்யா
1988 1
Sikappu Roajaakkal
சிகப்பு ரோஜாக்கள்
1978 1
Sindhu Bairavi
சிந்து பைரவி
1985 9
Sinna Kaundar
சின்ன கௌண்டர்
1992 3
Sinna Thambi
சின்ன தம்பி
1991 3
Sippikkul Muththu
சிப்பிக்குள் முத்து
1986 8
Solla Thudikkudhu Manasu
சொல்ல துடிக்குது மனசு
1988 1
Thaai Mookhaambikhai
தாய் மூகாம்பிகை
1982 1
Thaaikku Oru Thaalaattu
தாய்க்கு ஒரு தாலாட்டு
1986 1
Thambikku Endha Ooru
தம்பிக்கு எந்த ஊரு
1984 1
Thangamagan
தங்கமகன்
1983 1
Theebam
தீபம்
1977 4
Thendralae Ennai Thodu
தென்றலே என்னை தொடு
1985 2
Thiyaakham
தியாகம்
1978 2
Thooral Ninnu Poachu
தூறல் நின்னு போச்சு
1982 1
Udhayageedham
உதயகீதம்
1985 3
Ullaasa Paravaikhal
உல்லாச பறவைகள்
1980 2
Unnaal Mudiyum Thambi
உன்னால் முடியும் தம்பி
1988 1
Uyarndha Ullam
உயர்ந்த உள்ளம்
1985 1
Vaidhaekhi Kaaththirundhaal
வைதேகி காத்திருந்தாள்
1984 2
Home    Movies    Songs    Lyricists    Composers    Singers    Genre    About    Email Me