[பெண்] வா இன்னும் இன்னும் இன்பங்கள்-சுரக்கும் இங்கே வந்தால் பார் இன்னும் இன்னும் சொர்க்கங்கள்-திறக்கும் என்-பேர்-சொன்னால் வாய்யா-வாய்யா-வாய்யா மலரின்-வாசம்-பார்த்தாயா தாய்யா-தாய்யா-தாய்யா விலையை-பேசித்-தீர்த்தாயா கேள் இன்றும் என்றும் முத்தங்கள்-கிடைக்கும் இங்கே-வந்தால் பார் தத்தும் தத்தை மெத்தைகள்-விரிக்கும் அன்பே-என்றால்