Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
Subhashini.org
                   
Movies Composed by
Saluri Rajeswara Rao
 1 
MovieYear
மிஸ்ஸியம்மா**  2 1955
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
மிஸ்ஸியம்மா**
1955
இசை: சலூரி ராஜேஸ்வர ராவ்
பாடல்கள்குரல்கள்வரிகள்வகை
வாராயோ வெண்ணிலவே கேளாயோராஜா ஏஎம்
லீலா பி
தஞ்சன் என் ராமையா தாஸ்
பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்ராஜா ஏஎம்
சுஷீலா பி
தஞ்சன் என் ராமையா தாஸ்
பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்
[ஆண்]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

[பெண்]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

[ஆண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[பெண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

__________ ♫♫♫ __________

[ஆண்]
புல்லாங்குழலிசை-இனிமையினாலே
உள்ளமே-ஜில்லென-துள்ளாதா

[பெண்]
புல்லாங்குழலிசை-இனிமையினாலே
உள்ளமே-ஜில்லென-துள்ளாதா

[ஆண்]
ராகத்திலே-அனுராக-மேவினால்
ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா

[பெண்]
ராகத்திலே-அனுராக-மேவினால்
ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

__________ ♫♫♫ __________

[ஆண்]
கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால்
தன்னையே-மறந்திட-செய்யாதா

[பெண்]
கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால்
தன்னையே-மறந்திட-செய்யாதா

[ஆண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ
*  இப்பாடல் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. This songs is still not corrected.
** சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some songs still to be added.

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
180 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
1076 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
70 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
236 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
98 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
116 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
85 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
71 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
89 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
310 reads • Apr 2025