கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா பிருந்தாவனத்திற்கு-வருகின்றேன் என்-பெருமான்-உன்னிடம்-கேட்கின்றேன் பிருந்தாவனத்திற்கு-வருகின்றேன் என்-பெருமான்-உன்னிடம்-கேட்கின்றேன் கிருஷ்ணா-நான்-ஒரு-பாவியோ என்-கேள்விக்கு-பதில்-என்ன-கேலியோ கிருஷ்ணா-நான்-ஒரு-பாவியோ என்-கேள்விக்கு-பதில்-என்ன-கேலியோ பிருந்தாவனத்திற்கு-வருகின்றேன் என்-பெருமான்-உன்னிடம்-கேட்கின்றேன்
__________ ♫♫♫ __________
கிருஷ்ணா-கிருஷ்ணா கிருஷ்ணா-கிருஷ்ணா கீதையில்-உன்-குரல்-கேட்டேனே என் கிருஷ்ணனின்-திருமுகம்-பார்த்தேனே கீதையில்-உன்-குரல்-கேட்டேனே என் கிருஷ்ணனின்-திருமுகம்-பார்த்தேனே பாதையில்-உன்-துணை-வரவில்லையே பகவான்-திருவருள்-தரவில்லையே பிருந்தாவனத்திற்கு-வருகின்றேன் என்-பெருமான்-உன்னிடம்-கேட்கின்றேன்
கங்கையின்-வெள்ளம்-தண்ணீரோ இல்லை-கன்னியர்கள்-விடும்-கண்ணீரோ கங்கையின்-வெள்ளம்-தண்ணீரோ இல்லை-கன்னியர்கள்-விடும்-கண்ணீரோ கண்ணனின்-மனமும் கல்-மனமோ எங்கள்-மன்னனுக்கு-இதுதான்-சம்மதமோ பிருந்தாவனத்திற்கு-வருகின்றேன் என்-பெருமான்-உன்னிடம்-கேட்கின்றேன் கிருஷ்ணா-நான்-ஒரு-பாவியோ என்-கேள்விக்கு-பதில்-என்ன-கேலியோ கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
* இப்பாடல் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. This songs is still not corrected.
** சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some songs still to be added.