Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
Subhashini.org
                   
Movies Composed by
Mahadevan KV
 57 
MovieYear
அடிமைப்பெண்  6 1969
அன்னமிட்ட கை  5 1972
அன்னை இல்லம்  5 1961
அரச கட்டளை  7 1967
ஆடவந்த தெய்வம்**  8 1960
ஆதி பராசக்தி**  6 1971
இதயக்கமலம்  6 1965
இருளும் ஒளியும்**  4 1971
இருவர் உள்ளம்  8 1963
உத்தமன்  7 1976
எங்க தங்க ராஜா**  6 1973
என் அண்ணன்  7 1970
ஏணிப்படிகள்  4 1979
கந்தன் கருணை**  14 1967
கன்னித்தாய்  6 1965
கலை அரசி  9 1963
காஞ்சித்தலைவன்  9 1963
காட்டு ரோஜா  7 1963
காதல் வாகனம்**  4 1968
குங்குமம்  6 1963
குடும்பத்தலைவன்  7 1962
குமாரி  11 1952
கூண்டுக்கிளி  9 1954
கொடுத்து வைத்தவள்**  6 1963
சம்பூரண ராமாயணம்**  3 1958
சரஸ்வதி சபதம்  7 1966
சாரதா  6 1962
சிரிக்கும் சலங்கை  8 1978
செல்வம்  5 1966
தர்மம் தலை காக்கும்**  6 1963
தாய் சொல்லை தட்டாதே  8 1961
தாய்க்குப்பின் தாரம்  9 1956
திருவருட்செல்வர்  10 1967
திருவிளையாடல்  12 1965
துணைவன்**  1 1969
தை பிறந்தால் வழி பிறக்கும்**  2 1958
நல்ல நேரம்  4 1972
நீதிக்கு பின் பாசம்  7 1963
படிக்காத மேதை**  9 1960
பல்லாண்டு வாழ்க  7 1975
பேசும் தெய்வம்  7 1967
பொன்னி திருநாள்**  1 1960
பொம்மை கல்யாணம்**  3 1958
மகாகவி காளிதாஸ்**  6 1966
மக்களை பெற்ற மகராசி  10 1957
மழை மேகம்**  1 1976
மாடப்புறா**  7 1962
மாட்டுக்கார வேலன்  5 1970
முகராசி  5 1966
முதலாளி  3 1957
ராஜராஜன்  9 1957
வசந்த மாளிகை  8 1972
வாணி ராணி  6 1974
வானம்பாடி  8 1963
வீர அபிமன்யு**  1 1965
வீரக்கனல்**  6 1960
வேட்டைக்காரன்**  1 1964
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
வாணி ராணி
1974
இசை: மகாதேவன் கேவி
பாடல்கள்குரல்கள்வரிகள்வகை
காலமெல்லாம் பார்த்ததுண்டு*சௌந்தரராஜன் டீஎம்
சுஷீலா பி
கண்ணதாசன்
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது*பாலசுப்ரமணியம் எஸ்பி
சுஷீலா பி
கண்ணதாசன்
கதை உண்டு*சுஷீலா பி
கண்ணதாசன்
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே*பாலசுப்ரமணியம் எஸ்பி
சுஷீலா பி
கண்ணதாசன்
பாத்துப்போ பாத்துப்போ*சௌந்தரராஜன் டீஎம்
கண்ணதாசன்
கட்டிலிடவா உன்னை கை குழந்தை*சௌந்தரராஜன் டீஎம்
ஜானகி எஸ்
கண்ணதாசன்
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது*
[ஆண்]
ஓ-ஹோஹோ ஹோஹோஹோ
எஹேஹேஹே
ரா-ரா-ர-ரா-ரா
__
ஹா-ஹா-ஹா-ஹ
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ

[பெண்]
ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ

__________ ♫♫♫ __________

[பெண்]
உயிரோடு-உயிர்-சேரும்-நினைவு-இது
ஒரு-போதும்-கலையாத-கனவு-இது

[ஆண்]
இதழோடு-இதழ்-சேரும்-கவிதை-இது
இதமாக-பதம்-பாடும்-புதுமை-இது

[பெண்]
சிரிக்கும்-வாயில்-மாணிக்க-மணிகள்

[ஆண்]
துடிக்கும்-ஆசை-ஆனந்த-கனிகள்

[பெண்]
உலகம்-முழுதும்-இளமை-விளையாட்டு
ஹா-ஹா-ஹா

[ஆண்]
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ

__________ ♫♫♫ __________

[ஆண்]
இளமாலை-புது-மங்கை-நடனமிது
இரவோடு-கதை-பேசும்-பருவமிது

[பெண்]
பதமாக-உறவாடி-பழகுவது
பனிமேகம்-பன்னீரை-சிதறுவது

[ஆண்]
கலந்த-கண்கள்-காதலில்-துடிக்க

[பெண்]
இணைந்த-கைகள்-ஆரத்தி-எடுக்க

[ஆண்]
உலகம்-முழுதும்-இளமை-விளையாட்டு
ஹாஹாஹா

[பெண்]
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ

__________ ♫♫♫ __________

[பெண்]
உயிரோடு-உயிர்-சேரும்-நினைவு-இது
ஒரு-போதும்-கலையாத-கனவு-இது

[ஆண்]
இதழோடு-இதழ்-சேரும்-கவிதை-இது
இதமாக-பதம்-பாடும்-புதுமை-இது

[பெண்]
சிரிக்கும்-வாயில்-மாணிக்க-மணிகள்

[ஆண்]
துடிக்கும்-ஆசை-ஆனந்த-கனிகள்

[பெண்]
உலகம்-முழுதும்-இளமை-விளையாட்டு
ஹா-ஹா-ஹா

[ஆண்]
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ

__________ ♫♫♫ __________

[ஆண்]
மஹாராணி-மஹராஜன்-சொந்தம்-இது

[பெண்]
மறையாத-வரம்-கொண்ட-பந்தம்-இது

[ஆண்]
மணிச்சங்கு-இசை-பாடும்-சங்கம்-இது

[பெண்]
நமக்கென்று-உறவான-சொர்க்கம்-இது

[ஆண்]
திரண்டு-நிற்கும்-மணமகள்-மயங்க

[பெண்]
இரண்டு-பக்கம்-மேளங்கள்-முழங்க

[இரு]
உலகம்-முழுதும்-இளமை-விளையாட்டு

[ஆண்]
ஹா-ஹா-ஹா

[இரு]
பூமியில்-தென்றல்-பொன்னாடை-போடுது
பூவிழி-வண்டு-பல்லாண்டு-பாடுது
யாருக்கு-இன்று-கல்யாண-ஊர்வலமோ
*  இப்பாடல் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. This songs is still not corrected.
** சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some songs still to be added.

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
649 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
560 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
310 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
70 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
84 reads • Mar 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
157 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
71 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
1076 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
109 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
236 reads • Apr 2025