Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

தீபாவளிக்கு (1)
திரைப்படம் (2)
மரம் (1)
சமயங்களில் (1)
எல்லோருக்கும் (3)
அழைக்க (1)
பதவி (4)
முகம் (1)
பார்த்துக்கொண்டேயிருப்பேன் (1)
பக்கத்து (1)
அவளுடைய (4)
செய்திருக்கலாம் (1)
சொல்வதையெல்லாம் (1)
ஆகும் (3)
புதுசா (1)
ஏற்ற (2)
காணாதே (1)
ஏற்ப (2)
பேசுகின்றேன் (1)
கணவர் (1)
உங்கள் (35)
கழிந்திருந்தது (1)
மதிப்பெண் (1)
அபராதம் (2)
கல்லை (1)
ஒருவரை (1)
இப்போ (1)
செயல்படுகிறார்கள் (1)
பழுதடையவில்லை (1)
கட்டுப்பாட்டை (1)
பசியாக (1)
இறுதியில் (3)
கற்றுக்கொள்வீர்கள் (1)
வந்துகொண்டிருக்கின்றான் (1)
சோதிக்கவும் (1)
விபத்தில் (1)
விருந்துக்குப்போவோம் (1)
நினைப்பது (1)
செறிவானது (1)
சந்திக்கலாம் (1)
செய்வோம் (1)
காலணி (1)
மூடியை (1)
மீதியை (2)
இருக்கின்றது (24)
மூடினர் (1)
பயப்படுகிறீர்கள் (1)
அப்பால் (2)
இதயங்களும் (1)
காப்பாற்றுங்கள் (1)
வேண்டிய
வேண்டி
vaendiya
vaendiya

20 sentences found
id:890
அப்படிச்செய்ய வேண்டிய அவசியமில்லை.
appadichcheiya vaendiya avasiyamillai
There is no need to do that.
അങ്ങനെ ചെയ്യേണ്ട ആവശ്യമില്ല.
angngane cheyyaenda aavashyamilla
id:393
எனக்கு வேண்டியது ஒன்றுமில்லை.
enakku vaendiyadhu ondrumillai
I want nothing.
എനിക്ക് വേണ്ടത് ഒന്നുമില്ല.
enikku vaendathu onnumilla
id:1443
அவர்கள் இன்னும் முடிவொன்றை எடுக்கவேண்டியுள்ளது.
avarkhal innum mudivondrai edukkavaendiyulladhu
They have yet to make a decision.
അവർക്ക് ഇനിയും ഒരു തീരുമാനം എടുക്കേണ്ടതുണ്ട്.
avarkku iniyum oru theerumaanam edukkaendathundu
id:91
வேண்டிய அளவு செய்து முடித்திருந்தது.
vaendiya alavu seidhu mudiththirundhadhu
Enough had been done,
വേണ്ടുവോള ഉണ്ടാക്കിക്കഴിഞ്ഞിരുന്നു,
vaenduvoala undaakkikkazhinjnjirunnu
id:1321
தூங்க வேண்டிய நேரம் இது.
thoongga vaendiya naeram idhu
It is time to sleep.
ഉറങ്ങാൻ സമയമായി.
urangngaan samayamaayi
id:1184
நீங்கள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
neenggal abaraatham katta vaendiyirukkum
You will have to pay a fine.
നിങ്ങൾ പിഴ നൽകേണ്ടി വരും.
ningngal pizha nalkaendi varum
id:418
நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை.
neenggal vaiththiyasaalaikku sella vaendiya avasiyamirukkavillai
You did not need to go to the hospital.
നിങ്ങൾ ആശുപത്രിയിലേക്ക് പോകേണ്ടെ ആവശ്യമില്ലായിരുന്നു.
ningngal aashupathriyilaekku poakaende aavashyamillaayirunnu
id:206
ஐந்து மொழிகளைப்பேசமுடியும் என்பது பெருமைப்படவேண்டிய சாதனை.
aindhu mozhikhalaippaesamudiyum enbadhu perumaippadavaendiya saadhanai
It is indeed a feather in your cap to speak five languages.
അഞ്ച് ഭാഷകൾ സംസാരിക്കാൻ കഴിഞ്ഞത് അഭിമാനിക്കാവുന്ന നേട്ടമാണ്.
anjchu bhaashakal samsaarikkaan kazhinjnjathu abhimaanikkaavunna naettamaanu
id:1406
நாங்கள் அவளை மாலை ஒன்பது மணிக்கு சந்திக்க வேண்டியிருந்தது.
naanggal avalai maalai onbadhu manikku sandhikka vaendiyirundhadhu
We were supposed to meet her at nine o'clock this evening.
ഞങ്ങൾ അവളെ വൈകുന്നേരം ഒൻപത് മണിക്ക് കാണേണ്ടതായിരുന്നു.
njangngal avale vaikunnaeram onpathu manikku kaanaendathaayirunnu
id:133
நடக்கவேண்டியது நடந்திருக்கின்றது. நடக்கப்போவதை இனி பார்ப்போம்.
nadakkavaendiyadhu nadandhirukkindradhu nadakkappoavadhai ini paarppoam
What should happened has happened. Let us see what is going to happen next.
സംഭവിക്കേണ്ടത് സംഭവിച്ചിട്ടുണ്ട്. എന്ത് സംഭവിക്കുമെന്ന് ഇനി കാണാം.
sambhavikkaendathu sambhavichchittundu enthu sambhavikkumennu ini kaanaam
id:303
அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
avasarappada vaendiya avasiyamillai unggalukkaana naeraththai eduththukkollunggal
There is no need to hurry. Take your time.
തിരക്ക് കൂട്ടേണ്ടതില്ല. നിങ്ങൾക്കായി സമയം എടുക്കുക.
thirakku koottaendathilla ningngalkkaayi samayam edukkukha
id:358
இந்தச்சலுகையை ஏற்க வேண்டிய கடமை பணியாளர்களுக்கு உள்ளது.
indhachchalukhaiyai aetrka vaendiya kadamai paniyaalarkhalukku ulladhu
The staff is under obligation to accept the offer.
ഓഫർ സ്വീകരിക്കാൻ ജീവനക്കാർക്ക് ബാധ്യതയുണ്ട്.
oaphar sveekarikkaan jeevanakkaarkku baadyathayundu
id:419
நீங்கள் மேசையை சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை.
neenggal maesaiyai suththam seiya vaendiya thaevaiyillai
You do not need to clean the desk.
മേശ വൃത്തിയാക്കേണ്ട ആവശ്യമില്ല.
maesha vrththiyaakkaenda aavashyamilla
id:420
நீங்கள் மேசையை சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை.
neenggal maesaiyai suththam seiya vaendiya thaevaiyillai
You need not clean the desk.
മേശ വൃത്തിയാക്കേണ്ട ആവശ്യമില്ല.
maesha vrththiyaakkaenda aavashyamilla
id:416
வேலை கிடைக்க நாம் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
vaelai kidaikka naam pattam petrtrirukka vaendiya avasiyamillai
We do not need to have a degree to get a job.
ജോലി ലഭിക്കാൻ നമുക്ക് ബിരുദം ആവശ്യമില്ല.
joali labhikkaan namukku birudham aavashyamilla
id:349
பாடசாலையில், நாங்கள் பெருக்கல் அட்டவணைகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
paadasaalaiyil naanggal perukkal attavanaikhalai manappaadam seidhu katrtrukkolla vaendiyirundhadhu
At school, we had to learn multiplication tables by heart.
വിദ്യാലയത്തിൽ, ഞങ്ങൾ പെരുക്കൽ പട്ടികകൾ മനപ്പാഠം പഠിക്കേണ്ടിയിരുന്നു.
vidhyaalayaththil njangngal perukkal pattikakal manappaadam padikkaendiyirunnu
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu
id:270
எங்கள் வைத்தியசாலையில் நியமித்த நேரத்திற்கு நாங்கள் செல்லவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
enggal vaiththiyasaalaiyil niyamiththa naeraththitrku naanggal sellavillai endraal abaraatham seluththa vaendiyirukkum
We may have to pay a fine if we do not stand up to the appointments at our surgery.
നമ്മുടെ സർജറിയിൽ നമ്മുടെ അപ്പോയിന്റ്മെന്റുകൾക്ക് എതിരായി നിന്നില്ലെങ്കിൽ നമുക്ക് പിഴ അടയ്‌ക്കേണ്ടി വന്നേക്കാം.
nammude sarjariyil nammude appoayinrmenrukalkku ethiraayi ninnillenggil namukku pizha adaykkaendi vannaekkaam
id:297
நீங்கள் கேட்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களுக்குச்சொல்லிவிட்டேன். இப்போது நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருக்கின்றது.
neenggal kaetka vaendiya anaiththaiyum naan unggalukkuchchollivittaen ippoadhu neenggal oru mudivu edukka vaendiyirukkindradhu
I have told you everything that you should hear. Now you have a decision to make.
നിങ്ങളോട് ചോദിക്കേണ്ടതെല്ലാം ഞാൻ പറഞ്ഞിട്ടുണ്ട്. ഇനി നിങ്ങൾ ഒരു തീരുമാനം എടുക്കണം.
ningngaloadu choadhikkaendathellaam njaan paranjnjittundu ini ningngal oru theerumaanam edukkanam
id:208
இரவு உணவு செலவை பகிர்வோம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், இறுதியில் நான் தான் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.
iravu unavu selavai pakhirvoam endru elloarum sonnaarkhal aanaal irudhiyil naan thaan selavai aetrtrukkollavaendiyadhaayitrtru
Everybody said that they would syndicate the dinner. But, in the end, I footed the bill.
എല്ലാവരും അത്താഴത്തിന്റെ ചിലവ് പങ്കിടുമെന്ന് പറഞ്ഞു. പക്ഷേ, അവസാനം പണം കൊടുത്തത് ഞാനായിരുന്നു.
ellaavarum aththaazhaththinde chilavu panggidumennu paranjnju pakshae avasaanam panam koduththathu njaanaayirunnu

சில கதைகள், உங்களுக்காக...
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
242 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
105 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
142 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
154 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
80 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
97 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
69 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
78 reads • Mar 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
85 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
100 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
205 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
84 reads • Apr 2025