215 A bun in the oven |
Meaning: being pregnant; |
She has a bun in the oven, her husband said. |
விளக்கம்: கர்ப்பமாக இருத்தல்; |
அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் என்று அவள் கணவர் சொன்னார். |
aval karppamaakha irukkindraal endru aval kanavar sonnaar |
അർത്ഥം: ഗർഭിണിയായിരിക്കുക; |
അവൾ ഗർഭിണിയാണെന്ന് ഭർത്താവ് പറഞ്ഞു. |
aval garbhiniyaanennu bharththaavu paranjnju |